Sunday, February 10, 2019

மாறிக் கொண்டே இருப்பதுதானே அரசியல்! வாங்க, வேடிக்கை பார்க்கலாம்!

அரசியல் முதற்கொண்டு இங்கு எல்லாமே மாறிக் கொண்டே இருப்பவை தான்!அரசியல்வாதிகள் அடிக்கும் அந்தர்பல்டிகள் எல்லாம் கொஞ்சம் வினோதமான வக்கிரம்!
வக்கிரம், அந்தர்பல்டி என்றால் காங்கிரஸ்தான் 1வது இடம்! தெரிந்ததுதானே என்கிறீர்களா?

சொன்னது நேற்று! பல்டியடித்தது இன்று!
இது தாண்டா காங்கிரஸ்!   
அரசியல் தெரிந்தவர்கள் இப்படிச் சொல்வார்களா? இல. கணேசன் ஆச்சரியப்படுகிறார்! இதைப்பார்த்தால் அப்படி சொல்ல மாட்டீர்கள்! 
 
மருத்துவர் ராமதாசுக்கு நகைச்சுவையும் வருமென்பது  பார்த்தபிறகுதானே தெரிய வருகிறது!
கெத்து காண்பிக்க வேண்டியதுதான்! அதற்காக இப்படியா? தேர்தல் முடிந்தபிறகாவது கூட்டணியை அறிவிப்பீர்களா?  
         

2 comments:

  1. மிக மோசமான வார்த்தைகளால் இசுடாலின் இரண்டு நாட்கள்முன் இந்த ஆட்சி பற்றிச் சொல்லி இருந்தார். என்ன இப்படிப் பேசுகிறார் என்று தோன்றியது. இப்போது இப்படி!

    ReplyDelete
  2. "கிளம்பிட்டாருய்யா கிளம்பிட்டாரு..." என்று கே எஸ் அழகிரியை சொல்லலாம்! தி மு க தலைமயிலான காங்கிரஸ் முடிவு செய்யுமா? ஹா... ஹா... ஹா...

    ReplyDelete