Tuesday, April 2, 2019

ராகுலும் வயநாடும்! இடதுசாரி அக்கப்போர்!

கேரளாவின்  வயநாடு தொகுதி வேட்பாளராக ராகுல் காண்டி போட்டி இடுவது உறுதிசெய்யப்பட்டு இரண்டு நாட்கள் ஆகியும் கூட அதன்மீதான சர்ச்சைகள், அலசல்கள் ஓய்ந்த பாடில்லை! இங்கே ரெண்டுமுருகன் IT ரெய்டு புலம்பல்களைத் தாண்டி தமிழக அரசியல் நகருகிற வரை காங்கிரசைக் கொஞ்சம் வெளுக்கலாமே என்கிற நல்லெண்ணமும் சேர்ந்து கொண்டிருக்கிறது.   

The Congress has sought to justify its decision to field party president Rahul Gandhi from a second seat — Wayanad in Kerala — as a step towards reinforcing its image as a pan-Indian party. Congress chiefs have undertaken similar journeys to southern India in the past. However, Rahul Gandhi’s choice of Wayanad, unlike Indira Gandhi’s decision to fight from Chikmagalur, Karnataka in 1978 and Medak, Andhra Pradesh in 1980, and Sonia Gandhi’s preference for Bellary, Karnataka in 1999, is more a reflection of the Congress’s shrinking footprint and lack of confidence among party cadres in retrieving lost ground. என்று ஆரம்பிக்கிறது இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் தலையங்கம் 



தலைவர்கள் இரண்டு  தொகுதிகளில் போட்டியிடுவது ஒன்றும் புதில்லையே என்றால் சரிதானா? பாட்டி இந்திராவும் அன்னை அன்டோனியோ மைனோவும் இதே மாதிரித் தெற்கே ஒரு தொகுதியில் போட்டியிட்ட சூழ்நிலையே வேறு! ஹிந்தி பெல்ட் ஆதரவு இல்லாமல் போனாலும் தென் மாநிலங்கள் காங்கிரஸ் கட்சிக்குக் கைகொடுத்த காலங்கள் அவை. இப்போது அப்படி ஒரு நிலை இல்லை. 

ஆந்திரா தெலங்கானா என்று பிரிந்தபிறகு அங்கே காங்கிரஸ் மீண்டும் எழுந்திருக்கவே முடியவில்லை. வருகிற மக்களவைத் தேர்தல்களில் காங்கிரசுக்கு மீண்டு வருகிற வாய்ப்பு இல்லை. கர்நாடக நிலவரம் ஒரு திகில் சித்திரம்! கொஞ்சம் காங்கிரஸ் ஆதரவு மாநிலமாக இருந்தாலும், தனி மெஜாரிடி பெறமுடியாத சூழ்நிலை! பிஜேபி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்கிற ஒற்றை அஜெண்டாவில் தேவே கவுடா மகன் குமாரசாமியை முதல்வராக்கி வைத்திருக்க வேண்டிய நிலைமை! தேவே கவுடாவை அனுசரித்துப் போனால் கொஞ்சம் எம்பி சீட்டுக்களைப் பெறலாம்! கேரளநிலைமை இன்னும் விசித்திரம்! ஐந்தாண்டுக்கொருமுறை கம்யூனிஸ்ட் கூட்டணி அடுத்து காங்கிரஸ் கூட்டணி என்றே மாறிமாறி வந்துகொண்டிருக்கும் rotation இந்தமுறை பிஜேபி அதிரடியாக சேட்டன்மார் வாக்குகளை பெறுகிற முனைப்பில் வெற்றிபெறக் காத்திருக்கிறது. தமிழ்நாடு மட்டும் லேசா என்ன? 1967 இற்குப் பின்னால் விழுந்த காங்கிரஸ் மீண்டெழ முடியாமல் ஏதோ ஒரு கழகத்தின் முதுகில் சவாரி செய்தே ஒரு சில சீட்டுக்களை பெறமுடிந்திருக்கிறது.2014 இல் அது பூஜ்யம். 

ஆக தெற்கு மாநிலங்களில் இருந்து 130 மக்களவை உறுப்பினர்களை அனுப்புவதில் காங்கிரசுக்கு எவ்வளவு கிடைத்துவிடும்? ஏற்கெனெவே கோஷ்டிப்பூசலில் சிக்கித் தவிக்கும் கேரள  காங்கிரசுக்கு ராகுல் அங்கே போட்டியிடுவது எந்தவகையில் புத்துயிர்ப்பைக் கொடுக்கப்போகிறது? எதுவும் இல்லை என்பதே உண்மை நிலவரம்.

அப்படியானால் இடதுசாரிகள் ராகுல் அங்கே போட்டியிடுகிற முடிவை ஏன் இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறார்கள்? ஒரு தொகுதியில் யாரோ ஒரு கேரள காங்கிரஸ்காரருக்குப் பதிலாக ராகுல் நிற்பதில் அவர்களுக்கு என்ன ஆட்சேபணை இருக்க முடியும்? 2004 முதலே மக்களவை உறுப்பினராக இருக்கும் ராகுல் காண்டி தன்னுடைய தொகுதிக்கோ, மாநிலம், தேசத்துக்கோ உருப்படியான பணி எதையுமே செய்ததில்லை என்கிறபோது இடதுசாரிகள் எதற்காகக் கவலைப்பட வேண்டும்?  

The decision to choose a Kerala seat sends out a message that Rahul Gandhi has acquired the stature to fight from a seat which is not traditionally a ‘family’ seat. He might still be in the second position as far as national stature, popularity or effectiveness is concerned, but Rahul Gandhi would be naïve if he was still trying to ‘fit into’ the Narendra Modi mould of a national leader. He doesn’t have to, it will never work and this author is convinced that the Congress party’s recent success in state Assembly polls has proved it once and for all.  என்று சிலாகிக்கிறார் அதார் கான்.  அதற்கு அவர் எடுத்துக் கொள்கிற உதாரணம் மூன்று மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற வெற்றி.

The Wayanad seat kills two birds with one stone. One, it pushes the idea of Rahul Gandhi becoming a big enough leader in stature to contest from non-traditional seats and hoping for a ripple effect in the region. He is expected to campaign intensively in the area. Two, it shows his detractors that the Rahul Gandhi that was practically lampooned and derided by certain sections of the press for possibly the longest time for any politician in living memory has survived all of it and is still standing, much stronger this time, to get his way. Rahul Gandhi might not be Prime Minister in 2019, maybe his decisions regarding alliances especially in UP and Delhi are also questionable given the indirect benefit it's giving the BJP, but to the Congress worker, (who is generally portrayed as having lost the fight in him because of the BJP’s superior event management and media strategies) cannot be faulted for asking the simple question with a nonchalant, confident shrug… Why Not Wayanad?  என்று முடிக்கிறார்.   

ஆனால் இடதுசாரிகள் விடுவதாயில்லை!  “certain people” were misleading the Congress president. “Gandhi is listening to Sheila Dikshit who advised him not to go for an alliance with the Aam Aadmi Party in Delhi, whereas he follows the words of Ramesh Chennithala and AK Antony who tell him that their main aim is to defeat the Left Front in Kerala,”  இப்படிச் சொல்லியிருப்பது கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் VS அச்சுதானந்தன்! Senior Communist Party of India (Marxist) leader and former Kerala Chief Minister VS Achuthanandan on Monday said his description of Congress President Rahul Gandhi as “Amul Baby” was still relevant as he fails to understand political situations. Achuthanandan had coined the term for Gandhi in 2011 என்கிறது scroll in தளச் செய்தி    

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? 
  
               

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)