Friday, May 17, 2019

படங்களோடு கொஞ்சம் அரசியல்!

இந்தப்பக்கங்களில் எழுத்துரு மிகச் சிறிதாக இருக்கிறது என்ற குறைபாட்டை எங்கள் Blog . கௌதமன் முந்தையபதிவில் சுட்டிக் காட்டி இருக்கிறார். ஏற்கெனெவே இதை ஸ்ரீராமும் சொல்லியிருந்தார்  இப்போது  font size normal என்று வைத்துப் படங்களோடு கொஞ்சம் அரசியலாகப் பதிவு எழுதியிருக்கிறேன். Chrome  browser இல் எழுதப்படும் பதிவுகள் firefox  browser இல் optimise ஆவதில்லை என்பதும் தெரியவந்திருக்கிறது. இதற்கு என்ன செய்யலாம் என்ற ஆலோசனைகள் வரவேற்கப் படுகின்றன  
கமல் காசர் இன்னும் கொஞ்ச நாட்களுக்குப் பேசு பொருளாக இருப்பார் என்பதும் அவரது ஒரு உளறல் பேச்சு தமிழ்நாட்டின் இதர அபத்தங்கள் எல்லாவற்றையும் மறக்கடித்துவிட்டு முன்னணியில் இருப்பது தமிழர்களாகிய நம்முடைய ரசனை மட்டம் என்னவென்று காட்டுவதாக எடுத்துக் கொள்ளலாமா? 

சோனியா G அழைத்துவிட்டார்! ஐமுகூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 3.0 ஆரம்பமா? என்ற கேள்விகளோடு இருக்கையிலேயே இங்கே பல உபிக்களுக்கு கனவும் கற்பனையும் றெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டது, சரி!  அடுத்த வாரிசுக்குமா? 

கோடை வெய்யில் ஜாஸ்தியாக இருப்பதில் இப்படிக் கோளாறுகளும் வருமா என்ன?  ஹிந்து நாளிதழின் சுரேந்திரா என்ன வரைந்து சொல்கிறார் என்பதையும் பார்த்துவிடலாமா?

  
இது காங்கிரஸ் வாரிசு பற்றியது! காங்கிரஸ்மற்றும்  கழக  வாரிசுகள் கணக்கில் எவ்வளவு வீக் என்பதை வருகிற வியாழனன்று  தெரிந்துகொள்ளத்தானே போகிறோம்!?


இந்தத் தேர்தலோடு காணாமல் போய்விடுவார் என்று பார்த்தால் திருப்பரங்குன்றத்தில் செருப்பு வீச்சு, கரூர் வேலாயுதம்பாளையத்தில் முட்டை வீச்சு, கல்வீச்சு என்று கையைப் பிடித்து இழுத்துவந்து அரசியலில் நீடிக்க வைத்துவிடுவார்கள் போலயே!

தேவையில்லாமல் கமல் காசரைப் பெரிய ஆளாக வளர்த்துவிட்ட வேண்டாமே!

மீண்டும் சந்திப்போம்!
     

4 comments:

  1. கமல ஹாசனுக்கு வாக்கு வங்கி கிடையாது 5 சதவிகிதமும் தாண்டாதுன்னு நினைக்கிறேன். அதுல எத்தனை ரஜினி வந்தால் காணாமல்போகுமோ தெரியாது. அரசியல் சினிமா அல்ல, 'குரான் படித்துவிட்டு குண்டு வைத்தான்' என்று படத்தில் காட்சி வைத்து, பிரச்சனையை உண்டாக்கி படத்தை வெற்றிபெறச் செய்ததுபோல அரசியலில் செய்யமுடியாது.

    ReplyDelete
    Replies
    1. ரிசல்ட் வருகிற வரை தினகரன், சீமான், கமல் மூவருமே கறுப்புக் குதிரைகள் தான்! ஜனங்கள் என்னமாதிரிப் பார்க்கிறார்கள் என்பது அப்போதுதான் தெரியவரும். ரஜனியைப் பொறுத்தவரை அவர் இனிமேல் வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன கேஸ்தான்!

      Delete
  2. எழுத்துரு பிரச்சனை இப்போ இல்லை. சரியாகவே இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. firefox இல் எப்படி இருக்கிறதென்று தெரியவில்லையே!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)