tag:blogger.com,1999:blog-3470093017839928781.post3605590976723849164..comments2023-04-15T13:40:36.849+05:30Comments on (சு)வாசிக்கப் போறேங்க!: டூப்ளிகேட் காண்டிகளும்! பல்லிளிக்கும் திராவிடங்களும்! கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3470093017839928781.post-68321864255020737642019-03-13T17:31:08.348+05:302019-03-13T17:31:08.348+05:30ஜீவி சார்! நான் நினைவுபடுத்த வேண்டிய அவசியமே இல்ல...ஜீவி சார்! நான் நினைவுபடுத்த வேண்டிய அவசியமே இல்லாமல் ராவுல் பாபா அந்த வேலையைத்தானே செய்து கொண்டிருக்கிறார்? :))))

யூட்யூபில் ராவுல்பாபா ஸ்டெல்லாமேரிஸ் மற்றும் பிரஸ் மீட் பார்த்தீர்களோ? கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-58563420566282054542019-03-13T15:55:07.940+05:302019-03-13T15:55:07.940+05:30இதற்கெல்லாம் பதில் மன்மோகன் சிங் காலத்து ஒவ்வொரு ஊ...இதற்கெல்லாம் பதில் மன்மோகன் சிங் காலத்து ஒவ்வொரு ஊழல்களாக எடுத்து எழுதலாம். வாசிக்கிறவர்களுக்கு நினைவூட்டுகிற உருப்படியான வேலையாக இருக்கும்.

அதெல்லாமா படித்து வாக்குச்சாவடிக்கு போகிறார்கள் என்பது பதிலாக இருக்குமானால், இன்றைய பிரதமரின் வெளிநாட்டு விஜயங்களும் அதனால ஆய பயன்களும் என்ற தலைப்பில் எழுதலாம். இது அந்தக் கட்சியின் மாநில தலைவர்களுக்கே தெரியாத விஷயம். இதுவும் வேண்டாம் என்றால்--

பண மதிப்பிழப்பு நடவடிக்கையும்ன் அதனால் வீளைந்த பயன்களும் அல்லது ஜிஎஸ்டியின் வெற்றி -- என்று தலைப்புகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

மேற்கண்ட தலைப்புகளில் விஷயத் தெளிவு கொண்டவர்கள் தமிழகத்தில் அதிகம் பேர் இல்லையாதலால்
புதுமையாகவும் பயன் உள்ளவைகளாகவும், எதிர்கால திருப்பிப் பார்ப்பதற்கு உபயோகமாகவும் இருக்கும்.
எழுதுவதில் ஆத்ம திருப்தி தாராளாமாகக் கிடைக்கும்.

எதுவுமே வேண்டாம் எனில் இப்படியே தொடரலாம். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com