tag:blogger.com,1999:blog-3470093017839928781.post416401753907554258..comments2023-04-15T13:40:36.849+05:30Comments on (சு)வாசிக்கப் போறேங்க!: அரசியல் களம் இன்று! ஏன் திமுக காங்கிரஸ் வேண்டாம் ? கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3470093017839928781.post-7322401657839550352019-03-16T16:07:34.712+05:302019-03-16T16:07:34.712+05:30மனசு சொல்லுவதெல்லாம் சரியாக இருந்துவிடும் சந்தர்ப்...மனசு சொல்லுவதெல்லாம் சரியாக இருந்துவிடும் சந்தர்ப்பங்கள் எத்தனை? தவறுபவை எத்தனை?

http://maduraimarxist.blogspot.com/2012/02/blog-post_04.html 2012 இல் எழுதப்பட்ட பதிவு இது. இதுதவிர எனக்குக் கிடைத்த சில விஷயங்களை பொதுவெளியில் பகிர முடியாத நிலையில் இருக்கிறேன். கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-33790126500264221112019-03-16T15:26:44.792+05:302019-03-16T15:26:44.792+05:30உங்க அனுமானம் தவறுன்னு மனசு சொல்லுது. மதுரைல சிபி...உங்க அனுமானம் தவறுன்னு மனசு சொல்லுது. மதுரைல சிபிஎம் வெற்றி பெற நல்ல வாய்ப்பு. அதிமுக வாக்குகள் பிரியும். காங்கிரஸ் வாக்கு திமுக வாக்கு சிபிஎம்முக்குச் சேரும். பொறுத்திருந்து பாருங்க. ஆனா அதுக்கும் வெங்கடேசன் -இலக்கியவாதி என்பதற்கெல்லாம் சம்பந்தமில்லை.

எனக்கென்னவோ இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றிபெரும் என்றே தோன்றுகிறது. அதற்கு 'மதச்சார்பின்மை' என்ற போலி லேபிள்தான் காரணமாயிருக்கும். ஆனால் வரும்காலத்தில் தமிழகத்தில் மதத்தைவைத்து முழுமையாக வாக்குகள் பிரிவதற்கு அந்த ரிசல்ட் காரணமாக இருக்கும்.

நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com