Pages

Saturday, October 26, 2019

அடடே! வாருங்கள்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அடடே! மதி வரைந்த படத்தோடு நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்! 


உறவு, சுற்றம், நட்புகளோடு இந்தத் தீபாவளித் திருநாள் மிக மகிழ்ச்சியான நாளாக அமைய இதயபூர்வமாக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்!


வாழி நலம் சூழ!

மீண்டும் சந்திப்போம்.  

8 comments:

  1. தீபாவளி நல்வாழ்த்துகள் கிருஷ்ணமூர்த்தி சார்.

    நாளை நல்லா பாஸிடிவ் பதிவு வித்தியாசமாப் போடுங்க. நாளை மட்டும் அரசியலைத் தொடாதீர்கள். ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நெல்லைத்தமிழன்! தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
      பாசிட்டிவாக இருக்கவேண்டியது நாளை ஒருநாளைக்கு மட்டும்தானா? :-)))

      Many Deepavali festivals have come and gone. Yet the hearts of the vast majority are as dark as the night of the new moon. The house is lit with lamps, but the heart is full of the darkness of ignorance. O man! wake up from the slumber of ignorance. Realise the constant and eternal light of the Soul which neither rises nor sets, through meditation and deep enquiry. இப்படி சுவாமி சிவானந்தா சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டிய தருணம் இது.

      Delete
  2. அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. துரை செல்வராஜூ சார்!

      இந்தப்பக்கங்களிலும் உங்களுக்கு என் தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! இந்த நாள் இரட்டிப்பு மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமாக அமைய பிரார்த்தனைகளுடன்!

      Delete
  3. கடந்த சில மாதங்களாக என்னை அதிகம் வாசிக்க வைத்தது, யோசிக்க வைத்தது, சிந்திக்க வைத்தது எல்லாமே உங்கள் பதிவுகள் தான். உங்கள் பதிவுகளை வாசித்து விட்டு நான் என் பேஸ்புக்கில் அதன் தாக்கத்தை வைத்து வேறொரு விதமாக எழுதியது உங்கள் எழுத்தின் வெற்றி. இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!

      I think, therefore I am என்கிற வழக்கின்படி பார்க்கிற அனைத்துமே நம்மை யோசிக்க வைப்பவைதான்! என்னையும் யோசிக்க வைத்தது எது எது என்று பார்த்தால் பட்டியல் மிகப்பெரிதாக நீளும்!

      வாசிப்பதும் யோசிப்பதும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்குப் பயனுள்ளதாகவும் ஊக்கம் தருவதாகவும் அமைய இந்த தீபாவளித்திருநாளில் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்! வாழி நலம் சூழ!

      Delete
  4. இனிய தீபாவளித் திருநாள்  நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம்!

      Many Deepavali festivals have come and gone. Yet the hearts of the vast majority are as dark as the night of the new moon. The house is lit with lamps, but the heart is full of the darkness of ignorance. O man! wake up from the slumber of ignorance. Realise the constant and eternal light of the Soul which neither rises nor sets, through meditation and deep enquiry. இப்படி சுவாமி சிவானந்தா சொன்னதை நெல்லைத் தமிழனுக்கு சொன்னதையே உங்களுக்கும் ஞாபகப்படுத்தி, தீபாவளி நல்வாழ்த்துக்களை இந்தப்பக்கங்களிலும் தெரிவித்துக் கொள்கிறேன்!

      Delete