Pages

Friday, April 24, 2020

அன்னை என்னும் அற்புதப் பேரொளி! நிலையாகத் தங்க வந்த நாளின் நூற்றாண்டு நிறைவு!

இன்று ஸ்ரீ அரவிந்த அன்னை பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்கத்  திரும்பிய நாளின் நூற்றாண்டு நிறைவு .ஒவ்வொரு ஆண்டுமே ஏப்ரல் 24 பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்த ஆசிரம தரிசனநாளாக இருக்கிறது. ஸ்ரீ அரவிந்த அன்னையை தியானிக்க உதவியாக ஒரு வீடியோ 25 நிமிடம் 

 

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன் திருவடிகளைச் சரணடைகிறேன். எங்கள் ஹ்ருதயத்திலும் நிரந்தரமாகத் தங்கியிருந்து திருவருள் செய்யவேண்டும்! தாயே! உனது பிரியத்துக்குத் தகுதியானவர்களாக எங்களை ஆட்கொள்ள வேண்டும். 

மா மிரா சரணம் மம  ஸ்ரீஅரவிந்த சரணம் மம   

3 comments:

  1. ஸ்ரீ அன்னையின் புகழ் வாழ்க..
    எங்கும் இன்னருளே நிறைக...

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீ அன்னை நம் எல்லோரையும் காத்தருளட்டும்!

      Delete
  2. மிக்க நன்றி! மனம் குழம்பித் தவிக்கும் இந்த தருணத்தில் அன்னையை துணைக்கு அழைக்கிறேன். 
    In the name of the Mother
    For the sake of the Mother
    By the power of the Mother
    To all evil beings and forces 
    I order to quit this planet
    At once and for ever
    என்று துதித்துக் கொண்டிருக்கிறேன். 

    ReplyDelete