tag:blogger.com,1999:blog-3470093017839928781.post3426264820448819182..comments2023-04-15T13:40:36.849+05:30Comments on (சு)வாசிக்கப் போறேங்க!: CPIM அருணன்! ஆளூர் ஷா நவாஸ்! ராபர்ட் டி நீரோ! கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3470093017839928781.post-41449768066955468692019-05-03T21:37:50.874+05:302019-05-03T21:37:50.874+05:30மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நினைக்க நினைக்க வ...மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நினைக்க நினைக்க வருத்தம்தான் பீறிடுகிறது நெல்லை! எப்படிப்பட்ட தோழர்கள் எத்தனை தியாகங்கள்? அத்தனையும் இப்படி வியர்த்தமாகப் போவதற்குத்தானா? மே தினத்தன்று முகநூலில் தொழிற்சங்கங்களைக் கழுவிக்கழுவி ஊற்றிக் கொண்டிருந்த பகிர்வுகளை பார்த்துவிட்டு upset ஆனது இன்று வரைகுறையவில்லை. கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-87102894757532394262019-05-03T21:21:37.523+05:302019-05-03T21:21:37.523+05:30கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாவம்...வேறு வழியில்லை. அவங்...கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாவம்...வேறு வழியில்லை. அவங்களோட ஆதரவு தளம் மிக மிகக் குறைந்துகொண்டே வருகிறது... மேற்கு வங்கத்துல, திருனாமுல், பாஜக, காங்கிரஸ் அதுக்கு அப்புறம் கம்யூனிஸ்ட் என்று கட்சிகளின் முக்கியத்துவம் மாறிவிட்டது. கேரளால, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என்று இருவரும் இருக்கிறார்கள். எத்தைத் தின்றால் திருனமுல் காங்கிரஸின் ஆதரவுத் தளத்தை சுருக்கலாம் என்று இப்போ யோசிப்பதால், எதையாவது பேசுகிறார்கள்.... பாவம் யெச்சூரி...நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com