tag:blogger.com,1999:blog-3470093017839928781.post4235479311133528395..comments2023-04-15T13:40:36.849+05:30Comments on (சு)வாசிக்கப் போறேங்க!: விருதாவாகிப்போன ஒரு விருது! விதைத்ததைத் தானே அறுவடை செய்தாக வேண்டும்! கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3470093017839928781.post-52482111934233525012021-05-31T16:38:12.528+05:302021-05-31T16:38:12.528+05:30ஆமாம் துரை செல்வராஜு சார்!
பொதுவாக இந்திய அரசியல்...ஆமாம் துரை செல்வராஜு சார்!

பொதுவாக இந்திய அரசியல்வாதிகளுக்கு விவஸ்தை இல்லாதிருப்பது பெரிய தகுதி என்றால் இங்கே கழகங்களில் வட்டம் சதுரம் முக்கோணம் மந்திரியாவதற்கு முக்கியமான தகுதியே இந்த மாதிரி வெட்கம், சூடு, சொரணை அப்புறம் மானம் எல்லாவற்றையும் தியாகம் செய்து விடுவதுதான் என்பதைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-65418999241760369972021-05-31T14:30:33.638+05:302021-05-31T14:30:33.638+05:30// இந்த மாதிரி வெட்கம், சூடு, சொரணை அப்புறம் மானம்...// இந்த மாதிரி வெட்கம், சூடு, சொரணை அப்புறம் மானம் எல்லாவற்றையும் தியாகம் செய்து விடுவதுதான்.. //

நயம் - நன்னயம் செய்து விடல் என்பது மாதிரி..

(தி) யாகம் - செய்து விடல்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-35680228084442526132021-05-31T11:46:42.826+05:302021-05-31T11:46:42.826+05:30இந்த ஆண்டைக்கு ஒரிஜினல் பெயர் தியாகராஜன்! அப்பா பழ...இந்த ஆண்டைக்கு ஒரிஜினல் பெயர் தியாகராஜன்! அப்பா பழனிவேல்! பாட்டன் (பொன்னம்பலம் தியாக) ராஜன். ஆட்டம் கொஞ்சம் பலமாகத்தான் ஆரம்பமாகி இருக்கிறது என்பதில் மாப்பிள்ளை சபரீசனுக்கு உறவு என்ற காரணம் ஆதரவாக இருக்கிறது. அதனால் உடனே ஆப்பு என்றெல்லாம் கற்பனை செய்ய வேண்டாம்.

அந்தநாட்களில் அப்பன் பழனிவேல் திமிரை அந்தநாட்களில் மு க அழகிரி தேர்தலில் தோற்கடித்து, இவ்வளவுதான் உனக்கு என்று அடக்கிவைத்திருந்த கதை நினைவுக்கு வருகிறது. கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-57002574261337453582021-05-31T11:39:13.291+05:302021-05-31T11:39:13.291+05:30வைரமுத்தான் மேலே கொஞ்சம் போட்டுக்கொடுத்துவிட்டு (a...வைரமுத்தான் மேலே கொஞ்சம் போட்டுக்கொடுத்துவிட்டு (atleast வார்த்தையிலாவது அப்படிச்சொல்லிவிட்டு) ஆளைவிட்டால் போதும் என்று ஓடிய மாதிரி, நீங்கள் எதற்காக ஓட வேண்டும் நெல்லைத்தமிழன் சார்? :--)))

கழகங்களில் இருப்பதற்கு முதன்மையான தகுதி இந்தமாதிரி வெட்கம், சூடு, சொரணை அப்புறம் மானம் எல்லாவற்றையும் தியாகம் செய்துவிடுவதுதான், தெரியாதா? கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-83745943032234378172021-05-31T11:32:57.476+05:302021-05-31T11:32:57.476+05:30திமுகவினர் செய்யும் காமெடிக்கொடுமைகளைத் தமிழகம் இன...திமுகவினர் செய்யும் காமெடிக்கொடுமைகளைத் தமிழகம் இன்னும் எத்தனைநாட்களுக்கு அனுபவிக்க வேண்டியிருக்குமோ என்கிற ஜுரம் இப்போதே ஆரம்பித்துவிட்டது துரை செல்வராஜு சார்! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-36467482417547862232021-05-31T11:30:47.899+05:302021-05-31T11:30:47.899+05:30ஸ்ரீராம்! தினமலர் செய்தியை ஒருமுறை நன்றாகப் படித்த...ஸ்ரீராம்! தினமலர் செய்தியை ஒருமுறை நன்றாகப் படித்துப்பாருங்களேன்! இங்கே தினமலர் போட்டிருப்பதாக வெளியிட்டிருக்கும் மீம் தங்களுடையது அல்ல என்று மட்டும்தான் சொல்லியிருக்கிறார்கள். தடுப்பூசியை மோடியிடம் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்று திமுகவின் செய்தித்தொடர்பாளர் ஒரு டிவி விவாதத்தில் சொன்னது பொய்யல்ல. அதேமாதிரி #GoBackStalin ஹேஷ்டாக் ட்வீட்டரில் trend ஆக ஆரம்பித்ததும் பொய்யல்ல. கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-20179323613280359322021-05-31T11:25:01.233+05:302021-05-31T11:25:01.233+05:30அதைத்தவிர வேறென்ன செய்தி இருந்ததாம்? அதைத்தவிர வேறென்ன செய்தி இருந்ததாம்? கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-18632117736006654192021-05-31T09:04:41.387+05:302021-05-31T09:04:41.387+05:30பழளிராஜனுக்கு விரைவில் ஆப்பு. ஏற்கனவே அவரது அடிப்ப...பழளிராஜனுக்கு விரைவில் ஆப்பு. ஏற்கனவே அவரது அடிப்பொடிகள், ஸ்டாலினைவிட இவர் திறமையானவர், ஸ்டாலினுக்குப் பின்னால் பளணிராசன் முதலமைச்சர் உதயநிதி கச்சித் தலைவர் என்ற நிலை வரணும்னு வாட்சப்ல பரப்பறாங்கநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-53603757362097842352021-05-31T09:01:38.800+05:302021-05-31T09:01:38.800+05:30நானும் இந்திய அரசு எனக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசு...நானும் இந்திய அரசு எனக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசு தரேன்னு சொன்னால் ;சொன்னாப் போதும். தரவேண்டாம், வாபஸ் வாங்கினாலும் தந்தாங்க என்றே சொல்லிக்கொள்வேன்), கூட 25 காசுகள் சேர்த்து பிரதம மந்திரி சேவைக் கணக்கிற்கு நன்கொடையா அனுப்பலாம்னு இருக்கேன்.

காமாந்தகனுக்கு அவசரப்பட்டு வாழ்த்து சொல்லிவிட்டு செல்போன் மெசேஜுக்காக புழலில் ஆசிரியரை அடைத்தோமே என்று ஸ்டாலின் வெட்கப்பட்டிருப்பாரோ?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-48524592970172505842021-05-31T06:51:19.774+05:302021-05-31T06:51:19.774+05:30காலையிலேயே
கடுமையான வயிற்று வலி...
நகைச்சுவையினால...காலையிலேயே
கடுமையான வயிற்று வலி...

நகைச்சுவையினால்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-33213449489647543622021-05-31T04:45:24.313+05:302021-05-31T04:45:24.313+05:30தினமலர் இதுமாதிரி செய்தி எதுவும் வெளியிடவில்லை என்...தினமலர் இதுமாதிரி செய்தி எதுவும் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2776018

ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-28935711585495581102021-05-31T04:44:01.988+05:302021-05-31T04:44:01.988+05:30அதேதான்!அதேதான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-50626795771352836612021-05-30T22:12:01.551+05:302021-05-30T22:12:01.551+05:30அதெல்லாமில்லை பந்து! CM இன்று கோவைக்கு விசிட் அடித...அதெல்லாமில்லை பந்து! CM இன்று கோவைக்கு விசிட் அடித்து அங்கே ESI மருத்துவ மனையில் PPE உடை அணிந்து கொரோனா நோயாளிகளைத் தொலைவிலிருந்தே பார்த்து வந்தாராம்!

ஸ்ரீராம் வைத்திருக்கிற சஸ்பென்ஸ் அதுதானா என்று எனக்குத்தெரியவில்லை. நானும் அவர் வந்து சஸ்பென்ஸை உடைப்பதற்காகக் காத்திருக்கிறேன்! . கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-52263621504275958722021-05-30T21:33:34.936+05:302021-05-30T21:33:34.936+05:30ஹார்பர் திறந்துட்டாரா? சஸ்பென்ஸ் தாங்கமுடியலை!ஹார்பர் திறந்துட்டாரா? சஸ்பென்ஸ் தாங்கமுடியலை!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-72259641345579817492021-05-30T20:17:06.878+05:302021-05-30T20:17:06.878+05:30முல்லைக்குத் தேர்கொடுத்த மாதிரி எத்தையாவது செய்துவ...முல்லைக்குத் தேர்கொடுத்த மாதிரி எத்தையாவது செய்துவிட்டாரா ஸ்ரீராம்? சஸ்பென்ஸ் தாங்கவில்லையே! :-)))

கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-85447998761092520172021-05-30T20:14:54.457+05:302021-05-30T20:14:54.457+05:30திறமையின்மை!
சீட்டாட்டத்தில் பதிமூணு கார்டுமே ஜோக...திறமையின்மை!
சீட்டாட்டத்தில் பதிமூணு கார்டுமே ஜோக்கராய் இருந்தால் எப்படி ஆடுவது என்ற குழப்பம் வருமல்லவா! அதுபோல ஒட்டுமொத்த அமைச்சரவையுமே இருந்தால் என்ன செய்வது?

தேறுவது மெத்தக்கடினம்! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-81718068376405824702021-05-30T19:31:45.691+05:302021-05-30T19:31:45.691+05:30என்னங்க... முதல்வர் இதுவரை யாரும் செய்யாத ஒரு கா...என்னங்க... முதல்வர் இதுவரை யாரும் செய்யாத ஒரு காரியத்தை கோவையில் செய்திருக்கிறார்... அதைப் பற்றிச் சொல்லவில்லையே நீங்கள்..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-15230473411182917872021-05-30T19:28:50.691+05:302021-05-30T19:28:50.691+05:30ஆம்..ஆக ஆக..திறமையின்மைதான் பளிச்சிடத்துவங்குகிறது...ஆம்..ஆக ஆக..திறமையின்மைதான் பளிச்சிடத்துவங்குகிறது..Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com