tag:blogger.com,1999:blog-3470093017839928781.post6341161500216856723..comments2023-04-15T13:40:36.849+05:30Comments on (சு)வாசிக்கப் போறேங்க!: தோல்விகளும் கூட வேண்டியவை தான்.......!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3470093017839928781.post-67656659819029347542010-08-17T18:54:16.303+05:302010-08-17T18:54:16.303+05:30திரு சௌமியன்! வாழ்த்துக்களுக்கு நன்றி!
"தீண்...திரு சௌமியன்! வாழ்த்துக்களுக்கு நன்றி!

"தீண்டத் தகாதவன்" என்று எவருமே இல்லை! ஆனால், தீண்டத் தகாதவையாக நிறைய குணங்கள், பழக்கங்கள், மனோபாவங்கள் இருக்கின்றன! உதாரணமாக இந்த தோல்வி மனப்பான்மை! ஜெயித்தே தீருவேன் என்ற killer instinct என்னிடம் இல்லாததால், நான் சருக்கிவிழுந்த தருணங்கள் ஏராளம்! தீண்டத் தகாதைவையாக இந்த சோர்ந்து, துவளும் மனோபாவத்தை மட்டும் ஒதுக்கிவைத்து விட முடியுமானால், அங்கே நாம் ஜெயிக்கிறோம்! ஜெயிக்க முடியாத தருணங்களிலும் கூட, ஏன் ஜெயிக்க முடியவில்லை, நமிடம் என்ன குறை இருந்தது என்பதைப் பாடம் கற்றுக் கொள்கிற கலையை வளர்த்துக் கொள்கிறோம், இல்லையா!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-60558171581485400512010-08-17T18:39:15.165+05:302010-08-17T18:39:15.165+05:30தங்களின் பதிவுகள் உண்மையுடன் உழைப்போர்க்கு உரமூட்ட...தங்களின் பதிவுகள் உண்மையுடன் உழைப்போர்க்கு உரமூட்டுவதாக உள்ளது.

தொடர்கிறோம்...உங்களை..உங்களுடன் கூட்டிச்செல்லுங்கள்....எங்களை...

வாழ்த்துக்கள்.....!செளமியன் நற்குணன்https://www.blogger.com/profile/01933010534927483506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-47332951580087103022010-08-16T13:50:11.707+05:302010-08-16T13:50:11.707+05:30வாருங்கள் திருமதி சித்ரா!
சிறுவயதில் சின்னச் சின்...வாருங்கள் திருமதி சித்ரா!

சிறுவயதில் சின்னச் சின்ன சறுக்கலுக்கெல்லாம் துவண்டுபோய்ச் சுருண்டு, இருட்டுக்குப் பயந்து கொண்டிருந்தவன்தான் நானும்! அதை மாற்றிக் கொள்கிறேன் என்று இந்தக் கோடியில் இருந்து அந்தக் கோடிக்குப் போய் எதையும் தீவீரமாக எதிர்ப்பது, நிராகரிப்பது என்றும் இருந்து விட்டு அப்புறம் தான், வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளவேண்டிய விஷயங்களை இந்த extreme அல்லது அந்த extreme இற்குப் போய்விடாமல் ஒருவித சமநிலையில் பார்த்துப் பழக வேண்டும் என்பதே, பட்டும் கெட்டும் தான் தெரிந்துகொள்ள வேண்டிவந்தது.

அதனால் தான் புத்தகங்களை மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல், நல்ல வலைப்பதிவுகள், நிகழ்வுகளில் இருந்தும் கற்றுக் கொள்ளக் கூடிய நல்ல விஷயங்களை மனிதவளமாகவும் இந்தப் பக்கங்களில் சொல்ல முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-60176076302673898552010-08-16T13:22:47.864+05:302010-08-16T13:22:47.864+05:30தோல்வி என்பது, அதை நாம் எப்படி எதிர் கொள்கிறோம் என...தோல்வி என்பது, அதை நாம் எப்படி எதிர் கொள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது! பயந்து துவளும்போது, நம்மை முன்னேற விடாத இருட்டாக இருக்கிறது. துணிந்து எதிர்கொள்ளும்போது, கற்றுக் கொடுக்கும் ஆசானாகவும், நம்மைப் பக்குவப்படுத்துகிற துணையாகவும் இருக்கிறது.

..... well-said! நல்ல பயனுள்ள இடுகை!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-51191701327082705182010-08-16T09:13:45.875+05:302010-08-16T09:13:45.875+05:30திரு.செந்தில்,
//எனக்கு பதிவு வாசிக்கவும் ,பின்னு...திரு.செந்தில்,

//எனக்கு பதிவு வாசிக்கவும் ,பின்னுட்டமிடவும் ஏன் பதிவு எழுதவும் கூட "நேரமில்லை".//

இப்படி நேரமில்லாத நிலையை உங்கள் பதிவில் தெரிவித்திருந்த நிலையில் கூட இந்தப் பதிவைப் படிக்க நேரம் ஒதுக்கியது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முந்தைய பதிவையும் படித்து விடுங்கள்! இரண்டும் தொடர்புடையவை மட்டுமல்ல, தோல்வியைப் பற்றிய பயத்தைப் போக்கிக் கொள்ள உதவும் சிந்தனைகளாக எழுந்தவையும் கூட.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-28622396711368298352010-08-15T23:32:18.127+05:302010-08-15T23:32:18.127+05:30remba nantri
nalla samayathil vantha posting
nal...remba nantri
nalla samayathil vantha posting

nalla pathivusenthil velayuthanhttps://www.blogger.com/profile/09326525965041402651noreply@blogger.com