Pages

Thursday, May 30, 2019

கடைசி வரை சீனி சக்கர சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா தானா?


இளைஞர்கள் விளையாட்டாக செய்வதை கூட அரசியலாக பார்க்கும் கேடு கெட்ட எண்ணம் #திமுக உடான்ஸ் பிறப்புகளுக்கு மட்டுமே வரும் ....
நைட் முழுக்க டுவிட் போட்டு இளைஞர்கள் டிரெண்ட் செய்வார்களாம் ... கடைசியில் "சீனி சக்கர சித்தப்பா இலையை போட்டு நக்கப்பா" என்பதை போல ஒரு ஈ.வே.ராமசாமி நாயக்கன் போட்டோவை கொண்டு வந்து மொத்தமாக நக்கி கொண்டு சென்று விடுவார்களாம் ....
கேடுகெட்ட திமுக ..... என்கிறார் மாரிதாஸ். அதற்கு அவர் சுட்டும் தரவு இது.


Friends படத்தில் வரும் வடிவேலு காமெடியை வைத்து தமிழர்கள் நேசமணிக்காக உருகித்தீர்த்துவிட்டார்கள் என்கிறார்கள். உடன்பிறப்புகளோ பொருமித் தீர்த்திருக்கிறார்கள்! பொருமித்  தீர்த்து .....??

கண்ணை மூடிக்கிட்டா பூனை உலகம் இருட்டுன்னு நினைக்குமாம்.
சீனி சக்கர சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா.
ட்ரென்டிங் என்னவா இருந்தாலும், அவர்தான் பிரதமர்.
அவர் பெயர் மோடி.
2024லும் கூட ட்ரெண்டிங் பண்ணவேண்டி இருக்கும். தம் பிடிச்சி வைங்கய்யா.
#funnyguys 

ஐ சி யூ வில் சாப்பிட இட்லி கிடைக்கவில்லையே! நேசமணி ஏக்கம்.
ரொம்ப அடிபட்டு, ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று தெரிந்தவுடன், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நேசமணியை சிபாரிசு செய்வது கொஞ்சம் ஓவர். #saveNesamani
உடன் பிறப்பே! நேசமணி நல நிதி வழங்க, நீ வரிசையில் நின்றிருப்பது கண்டு நெஞ்சம் விம்முகிறது! #Pay_for_Nesamani
குங்குமப் பொட்டும் அந்தரிக்கி நமஸ்காரமுமாக இசுடாலின்  காமெடியை உடன்பிறப்புக்களாலேயே தாங்கிக்கொள்ள முடியவில்லை போல! நேசமணி ட்ரெண்டிங்கை வைத்து ஓட்ட வேண்டிய பரிதாபம்.

பலத்த கவனிப்பில் ஸ்டாலின்.. முதல்வருடன் நெருக்கமான உதயநிதி...! வீடியோ
உடன்பிறப்புகள் விஜயவாடாவில் கிடைத்த கிளாக்காயோடு திருப்தியடைவது அவர்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது.                                                    
மீண்டும் சந்திப்போம்.         

2 comments:

  1. பரபரப்பு அரசியல், வாணவேடிக்கை அரசியல், பைசா அரசியல், ட்விட்டர் அரசியல், மீம்ஸ் அரசியல் என்று பொழுது போகாதவர்கள் சங்கம் ஆகிவிட்டது, தமிழ்நாட்டு அரசியல். ஆக்கபூர்வமான சிந்தனை, செயல்பாடு எல்லாம் வருமா என்று ஏங்க வேண்டியதுதான்!

    ReplyDelete
    Replies
    1. ஏக்கங்களே மாற்றத்துக்கான உந்துசக்தியைத் தரும் கௌதமன் சார்! திராவிடப்புரட்டுகளுக்கு ஒரு முடிவு வராமலேயே போய்விடும்?

      Delete