Pages

Friday, September 13, 2019

சின்னச் சின்னதாய் செய்திகள்! +படித்ததில் பிடித்தது!

சமீபகாலத்தில் நான் பார்த்த பெண் அரசியல்வாதிகளில், அமைச்சராகவும் ஆனவர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள் என்று திறமை, செயல்பாடு இவைகளை வைத்து மட்டும் மதிப்பிட்டால், திருமதி நிர்மலா சீதாராமன், திருமதி ஸ்ம்ருதி இரானி இருவரைத்தான் சொல்ல முடிகிறது.


ரிசர்வ் வங்கியின் உபரியை அரசுக்கு மாற்றுவதைக் குறித்த அறிவிப்பை விமரிசித்து பதிவர் உண்மைத்தமிழன் உள்ளிட்டு நிறையப்பேர் பொங்கிவிட்டார்கள். பொங்கியதோடு மறந்து போயும் விட்டார்கள் என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். ஆர் வெங்கடேஷ் தினமலருக்காக  இந்த விஷயத்தைப் பற்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நடத்திய நேர்காணல் இது, தெளிவான, நேர்மையான பதில்கள் வீடியோ 19 நிமிடம்.

படித்ததில் பிடித்தது! 

Kannan Ramasamy
இது சுரேந்திரா நேற்று ஹிந்துவில் வரைந்த கார்டூனாம்! சரி, என்னதான் சொல்ல வருகிறார்?

மீண்டும் சந்திப்போம். 
             

No comments:

Post a Comment