வாசித்ததும், நேசித்ததுமான சில அனுபவங்கள் இந்தப்பக்கங்களில்!
புத்தகங்கள், கவிதைகள் என்று மட்டுமல்ல, மன வளம் பெருக உதவியாகக் கிடைக்கும் எந்த செய்தியாக இருந்தாலும் சுவாசக் காற்றாக!
புத்தகங்கள், கவிதை, இலக்கியம், அரசியல், பொருளாதாரம் என்று எதில் வேண்டுமானாலும், படித்த நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும், இன்னும் அதிக விஷயங்களைத் தெரிந்துகொள்ளவுமான நுழைவாயில் இது!
வாருங்கள்! பேசுவோம்!
எழுதுங்கள் ...காத்திருக்கிறோம்
ReplyDeleteநல்ல முயற்சி.
ReplyDeleteவருகைக்கு மிகவும் நன்றி, சுரேகா! ஸ்ரீராம்!
ReplyDeleteமுயற்சி நல்ல முறையில் நடந்தேற இறைவனது அருளை இறைஞ்சி,
புத்தாண்டு வாழ்த்துக்களுடன்!