Showing posts with label மான நஷ்டம். Show all posts
Showing posts with label மான நஷ்டம். Show all posts

Friday, June 7, 2019

ஆவி மீது இசுடாலின் மானநஷ்ட வழக்கு! இது என்ன கூத்து?

நேற்றோ முன்தினமோ ஆசியாநெட் தமிழ் ஊடக முகநூல் பக்கத்தில் ஆனந்தவிகடன் மீது இசுடாலின்  மானநஷ்ட வழக்கு என்று செய்திக்கு லிங்க் இருந்தது. லிங்க் மீது க்ளிக் செய்தால் திரும்பத்திரும்ப home page இற்கே போய்க்கொண்டிருந்ததில் எத்தனையோ அபத்தம், இதுவும் அதில் ஒன்றாக இருக்கும் என்று அமைதியாகக் கடந்துபோய்விட்டேன்.
   

இன்று காலை மறுபடியும் ஒரு  எழுத்தாளர் முகநூல் பகிர்வில் அதேசெய்தி! இன்னும் கொஞ்சம் விவரங்களோடு, ஒருகோடியே பத்து லட்சரூபாய் இழப்பீடு கேட்பு, லாட்டரி மார்ட்டினிடமிருந்து திமுக 500  கோடிரூபாய் நிதி பெற்றதாக  ஜூவி செய்திக் கட்டுரை விஷயத்தில் என்றிருந்தது. 

மான நட்டம்
1.1 கோடி நட்ட ஈடு கேட்டு ஆனந்தவிகடன் மீது ஸ்டாலின் வழக்கு
அப்படி என்ன சொல்லிட்டான் அந்த திமுக விகடன்
லாட்டரி கிங் மார்ட்டின் 500 கோடி திமுகவுக்கு தேர்தல் நிதி குடுத்ததாலதான் மார்ட்டின் மேல ஐடி ரெய்டுனு எழுதிட்டானாம்
கலைஞரா இருந்தா, ஜெயமோகன் மேட்டர் மாதிரி பாப்பார விகடன்னு திட்டி முரசொலில ‘கவிதை’ எழுதிட்டு விட்டிருப்பாரு. பார்த்துப் பேசுற ஸ்டாலின் வழக்கு போடாம வேற என்ன பண்ணமுடியும் பாவம்‬. அதுசரி, பகுத்தறிவு சமூகநீதி உடன்பிறப்புகளின் கூடாரமாகிடுச்சினு பாப்பான் எவனுமே பல வருஷமா விகடன் வாங்கறதில்லையே
அட நீ வேற. விகடன்ல இருந்த மொத்த உடன்பிறப்புகளும் திருமாவேலன் தலைமைல கலைஞர் டிவிக்குப்போயே எவ்ளோ நாளாவுது
கலைஞர் டிவினா
ஜெயா டிவி மாதிரி இது இன்னோரு உப்புமா சேனல்


இது இன்று மதியம் ப்ரியங்கா திருமூர்த்தி என்பவர் எழுதி The NewsMinute தளத்தில் வந்த செய்தியின் ஸ்க்ரீன் ஷாட்.  

எனக்கொரு #டவுட்டு 

இப்படி  மானநஷ்டம், அதுக்கு இத்தனை  இழப்பீடு என்று கேட்டு வழக்கு  என்று அடிக்கடி பார்க்கிறோமே, மொதல்ல மானம்னு ஒண்ணு இருந்துச்சா,  அப்படி இருக்குமானால் அவங்க கேக்கறாங்களே அவ்வளவுதான் அதுக்கு மதிப்பா?  இந்த ரெண்டையும் எதைவச்சு தீர்மானிக்கறதாம்? தீர்ப்பு எதைவச்சு சொல்வாங்களாம்? 

தெரிஞ்சவங்க தெரியாதவங்களுக்கு சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.
      

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)