Showing posts with label ma foi. Show all posts
Showing posts with label ma foi. Show all posts

Tuesday, April 2, 2019

கிளிப்பேச்சு! ஜாமீன் குடும்பம் வேண்டாம்! ஆக்டோபஸ்!

இந்தமுறை எனக்கு தேர்தல் பரப்புரைகளை நேரடியாகக் களத்திலிருந்து கேட்கிற வாய்ப்பு இல்லாமலேயே போனதில் வருத்தம் எல்லாம் ஒன்றுமில்லை. அந்த அளவுக்குத் தரமான சம்பவங்களாக  அவை இருப்பதும் ஒரு காரணம்!


உதயநிதிக்கு அரசியல் ஆசைவந்ததில் கூடத் தவறில்லை. ஆனால் கிளிப்பிள்ளை மாதிரி ஒரே வசனத்தை அப்படி இப்படிக்கூட மாற்றாமல் பேசுவது மிகவும் கேலிக்குரியதாக இருக்கிறதே! ரசிகர்மன்றத்தினர் யாரும் எடுத்துச் சொல்ல மாட்டார்களோ? 


ஜமீன் குடும்பமாக இருந்து இப்போது ஜாமீன் குடும்பமாக மாறிவாழும் ப. சிதம்பரமோ வாரிசோ சிவகங்கைக்கும் தேவை இல்லை தமிழகத்துக்கும் தேவையில்லை என்று காரிய காரணங்களோடு விளக்குகிறார் மாரிதாஸ்! இந்திய அரசியலின் ஊழல் பெரும்புள்ளியாக இருக்கும் பானாசீனா குடும்பத்தோடு சிறைக்குப்போக வேண்டியவர் மட்டுமே   என்று டாக்டர் சுப்ரமணியன் சுவாமி சொல்வதை இந்தப் பக்கங்களைத் தொடர்ந்து வாசிக்கும் நண்பர்களுக்குத் தனியாக நினைவுபடுத்த வேண்டியதே இல்லை! 

இசையில் சாதனை செய்து ஒரு மில்லியன் டாலர் பரிசு பெற்ற லிடியன் நாதசுரத்தை  கோபாலபுரம்  கருணாநிதி வீட்டுக்கு வரவழைத்து அஞ்சலி செய்யவைத்த கூத்து அரங்கேறி இருப்பதைப் பார்க்கவே சங்கடமாக இருக்கிறது. சாதனைச் சிறுவன் பக்கத்தில் ட்ரேட் மார்க் இளிப்புடன் தயாநிதி மாறன் என்பது கூடுதல் அபத்தம். இந்த ஆக்டோபஸ் குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழ்நாடும் ஜனங்களும் தப்பிப்  பிழைக்க வேண்டுமானால் திமு கழகம் மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்பட்டாகவேண்டும் என்பதைத் தவிர வேறு வழி இருக்கிறதா? 

                                                              
அவரும் நானும் நிகழ்ச்சியில் Ma Foi பாண்டியராஜனும் அவர் துணைவியாரும் பேசக் கேட்டதில், சலிப்பூட்டும் காங்கிரஸ், கழக அரசியலில் ஏற்பட்ட அலுப்பு கொஞ்சம் குறைந்தது என்றே சொல்ல வேண்டும்.

நாடார் சமுதாயமே அரசியல்படுத்தப்பட்ட சமுதாயம் என்று எல்லோருமே நினைத்துக் கொண்டிருக்கையில் திருமதி பாண்டியராஜன் இருவருடைய குடும்பமும் political family இல்லை என்று கேஷுவலாகச் சொல்லும் போது, அட அப்படியா என்று ஆச்சரியப்பட்டு ........!!
            

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)