Showing posts with label யாத்ரா. Show all posts
Showing posts with label யாத்ரா. Show all posts

Sunday, June 2, 2019

அடுத்த வீடு! ஆந்திரா! சந்திரபாபு நாயுடு அவ்வளவுதானா?

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹைடெக் பிரியர் என்பது தெரிந்த விஷயம்! மனிதர் ஹைதராபாத்தில் சைபர் சிடி, மிகப்பெரிய ஐடி நிறுவனங்கள் எல்லாம் அங்கே கடைவிரிக்கவேண்டுமென்று பாடுபட்டதும் (அவைகளில் ஆதாயம் பார்த்ததும்) சாதாரண ஏழை எளிய மக்களின் பிரச்சினையைக் கண்டு கொள்ளாமல் இருந்ததைப் பயன்படுத்தித்தான் YS ராஜசேகர ரெட்டி 2003 இல் பாதயாத்திரை நடத்தி, தெலுகுதேசகட்சியின் ஆட்சியை  முடிவுக்குக் கொண்டு வந்த பழையகதையை ஒரு திரைப்பட விமரிசனமாகப் பார்த்திருக்கிறோம்! இப்படி எழுதியது மார்ச் 8 ஆம் தேதி. இந்த மூன்று மாத இடைவெளியில்  சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுகுதேசம் நாடாளுமன்றத்துக்கு 3/25 சட்ட சபைக்கு, 23/175 என்று மிகக் கேவலமாக தோல்வியை சந்தித்து இருக்கிறது. 

இது 2011 ஆகஸ்டில்  

More than anything, Naidu needs an honest appraisal of what went so hopelessly kaput with his party. He can be excused for taking comfort from the fact that even if he lost, he can't be accused of not trying. In fact, he was one of India's most hardworking chief ministers, though he gets his economics only half-right and politics fully wrong என்கிறார் ஸ்ரீனிவாச பிரசாத் FirstPost தளத்தில். சந்திரபாபு நாயுடு 2004 தோல்விக்குப் பிறகு தன்னுடைய தவறுகளைத் திருத்திக் கொண்ட மாதிரித் தோற்றமளித்தாலும் உண்மையில் ஹைதராபாத் நகரை IT HUB ஆக மாற்ற முனைந்த மாதிரியே ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்குவதில் காட்டிய அதீத அக்கறை, மகன்     நார லோகேஷை பட்டத்து இளவரசராக்க முயன்றது, (IT அமைச்சராக இருந்த லோகேஷ் இந்தத்தேர்தலில் YSRCP வேட்பாளரிடம் தோற்றும் போனார்), சொந்த  ஜாதியினருக்கே முதலிடம் கொடுத்தது என்று பலவிதத்திலும் நாயுடு ஜனங்களிடமிருந்து விலகிப்போனார், தோற்றார் என்பதோடு சந்திரபாபு நாயுடுவும் தெலுகு தேசக் கட்சியும் சாப்டர் க்ளோஸ் என்றாகிவிட்டார்களா? 

ஜெகன் மோகன் ரெட்டி தனக்களிக்கப்பட்ட வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத வரை, இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அரசியலில் அவ்வளவு சீக்கிரமாகக் கட்சிகளுடைய கதை முடிந்து விடுவதில்லை என்பது இங்கே கழகங்களுடைய கதை,       

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் ஜெகன் மோகன் ரெட்டியும், கே சந்திரசேகர ராவும் சந்திரபாபு நாயுடுவுக்கெதிராக ஒன்று சேர்ந்தார்கள்.  ஹைதராபாதில் இன்று இருமாநில முதல்வர்களும் ஆளுநர் நரசிம்மனைச் சந்தித்து, மாநிலப் பிரிவினைக்குப் பிறகு இன்னமும் தீர்க்கப் படாத பிரச்சனைகளை விரைந்து தீர்ப்பதற்காகப் பேசினார்கள் என்கிறது செய்தி. YSRCP தெலங்கானாவில் தனிக்கடை போடவில்லை என்பதால் ஜெகன் KCR இருவரும் நண்பர்களானது, மாநிலங்களுக்கிடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும்  தொடருமா என்பது தெரியவில்லை.

While NOTA with a 1.5% vote share outnumbered the BJP, which got 0.95%, and the Congress, which got 1.29% for the Lok Sabha seats, both national parties performed equally badly in the Assembly as well, with the BJP getting a mere 0.84% vote share and Congress 1.17% while NOTA managing to get 1.28%.Political analysts feel that the YSRCP’s triumph has become an obvious threat to the existence of the TDP, while believing the same also provides certain political opportunities to the two national parties. இப்படி ஒரு செய்தியை உங்களால் சரியாகப் புரிந்து கொள்ள முடியுமானால், அரசியலில் நீங்களும் பிஸ்தா.

NOTAவை விடக்  குறைவாக ஓட்டு வாங்கிய பிஜேபி என்று மட்டுமே புரிந்து கொள்ள முடிந்தால் நீங்களும் ஒரு இணையதள திமுக என்று சொல்ல மாட்டேன். #ஊடகப்பொய்கள் எவ்வளவு வலிமையானவை என்று ஆச்சரியப்படுவதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்?

மீண்டும் சந்திப்போம்.   

      

Tuesday, February 19, 2019

கமல் காசர்களும்! 200 ரூபாய் திமுகவும்!

வழக்கம்போல தில்லாலங்கடி வேலையில் திமுக! ஆனால் கமல் ரசிகர்கள் விட்டு வைக்கலியே! வசமாய்ச் சிக்கிய உதயநிதி என்று மூன்றாம் கலீஞரை நையாண்டி செய்கிறது தினசரி தளச் செய்தி!    இணையதள திமுக Internet DMK என்றெல்லாம் தம்பட்டத்தோடு வந்தவர்கள் இன்று 200 ரூபாய் திமுக என்றாகிவிட்ட பிறகு வேறென்ன நடக்கும்?
8:03 PM - 18 Feb 2019
இணைய திமுக காரர்கள் இந்த முறையும் புள்ளிவிவரக் கணக்கோடும் வரலாற்றோடும் தீவிர உணர்வோடும் பேசி, மீண்டும் கோட்டை விடுவார்கள் என்றே தோன்றுகிறது. அப்புறம் அடுத்த ரெண்டு வருஷம், அவரை உள்ள விட்டது தப்பு, இவரை விட்டது தப்பு, துரோகிகள் அது இதுன்னு பிலாக்கணம் வைத்துவிட்டு, சட்டமன்றத் தேர்தலில் திரும்ப முதலில் இருந்து துவங்குவார்கள் என நினைக்கிறேன் என்கிறார் ஹரன் பிரசன்னா  அவர் மேலும் சொல்வது இது: 

ஸ்டாலின் இவர்களை நம்பி இருக்கிறாரா அல்லது இவர்கள் ஸ்டாலினை நம்பித்தான் இருக்கிறார்களா என்பதெல்லாம் கட்சியின் வெளியில் இருக்கும் யாருக்கும் புரியாத புதிர்.

பாவம் ஸ்டாலின். எல்லாம் சரியாக வரும்போது, பாஜக + பாமக + அதிமுக + தேமுதிக என்று கூட்டணி அமைவது பெரிய சவால்தான். (இப்போதும் என் பார்வையில் திமுகதான் முன்னணியில் இருக்கிறது என்றாலும், திமுகவுக்கு வெற்றி அத்தனை எளிதாக இருக்காது என்ற கட்டத்துக்கு, தேர்தல் அறிவிப்புக்கு முன்னரேயே வந்துவிட்டது திமுகவுக்கு பெரிய பின்னடைவுதான்.) அதிலும் மதிமுக திமுகவோடு இருப்பது கூடுதல் சாபம். (விசிகவை சுத்தமாய் மறந்துட்டீங்களே ஹரன் பிரசன்னா?!!) 

அதிமுக இல்லாத பாஜக அணி கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் 18.5% வாக்குகள் பெற்றிருக்கிறது. இந்தக் கூட்டணி தொடராமல் போனதும் மக்கள் நலக் கூட்டணி வந்ததும் தமிழ்நாட்டுக்கு நேர்ந்த பெரிய விபத்து. [அதிலும் திமுகவே பலி! )] இன்று, தேமுதிகவின் வாக்கு சரிந்திருக்கிறது, மதிமுக இல்லை என்பதைக் கணக்கில் கொண்டு, இது பாராளுமன்றத் தேர்தல் என்பதையும், கருணாநிதியும் இல்லை ஜெயலலிதாவும் இல்லை என்பதையும் கணக்கில் கொண்டால், கடந்த தேர்தலின் பாஜக கூட்டணி பெற்ற வாக்கில் பெரிய பின்னடைவு இருக்காது என்றே நினைக்கிறேன். பாமக பாஜக தேமுதிக அதிமுகவுன் கூட்டணி வைத்ததால், இனி தினகரனின் அமமுகவை (கட்சிப் பெயர் சரிதானா?!) மக்கள் உண்மையான அதிமுகவாகக் கருதமாட்டார்கள் என்ற தோற்றமே வருகிறது. இது எல்லாமே பாஜக கூட்டணிக்கு நல்லதைத் தரலாம்.

எப்படியோ, திமுகவுக்கு மிரட்டலைத் தரவாவது ஒரு கூட்டணி உருவானது நல்லது என்று சொன்ன முகூர்த்தம்!
பாமக அதிமுகவோடு போனதில் இசுடாலின் ரொம்பவே நொந்து போயிருக்கிறாரோ? தனியாகப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.
வரலாற்றுப்பிழைகளுக்குப் பெயர்போன இந்திரா வாரிசுகள் நடத்தும் கட்சியின் அழகிரி பாமகவின் முடிவை வரலாற்றுப்பிழை என்கிறார். பேரங்கள், கட்டப்பஞ்சாயத்துக்குப் பெயர்போன விசிக வின்  திருமாவளவன் சீட்டுகளைத் தாண்டி வேறு என்னமாதிரி பேரம் முடிந்திருக்கும் என்று  கேள்வி எழுப்புகிறார்!

அவரவர் கவலை அவரவருக்கு!  நம்முடைய கவலை என்னவாக இருக்கவேண்டும் என்பதாவது இங்கே ஒரு கோடி காட்டப்படுவது தெரிகிறதா?

யாத்ரா! ஒரு திரைப்பட விமரிசனமாக மட்டுமே எழுதப்படவில்லை என்பதும் புரிகிறதா? 


  

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)