வேறென்ன செய்ய வேண்டுமென்கிறீர்கள்? தொடர்ந்து திமுக மாதிரியே ஒழுங்கீனத்தை ஆதரிக்க வேண்டுமா?
கீழே உள்ள வீடியோவில் ஒரே ஒரு உருப்படியான விஷயம்... அரசியல்வாதிகளுக்கும் ரிடையர்மெண்ட் வயது நிர்ணயிக்கவும் கோரிக்கைப் பட்டியலில் பெர்மனெண்டாக சேர்ப்பார்களாம்! மொதல்ல அதைச் செய்யங்கப்பு!
வேலைசெய்ய வருகிறார்களா? வேலைநிறுத்தம் செய்யவா?
கீழே உள்ள வீடியோவில் ஒரே ஒரு உருப்படியான விஷயம்... அரசியல்வாதிகளுக்கும் ரிடையர்மெண்ட் வயது நிர்ணயிக்கவும் கோரிக்கைப் பட்டியலில் பெர்மனெண்டாக சேர்ப்பார்களாம்! மொதல்ல அதைச் செய்யங்கப்பு!
"இதுநாள் வரை அறவழியில்(??) போராடிய ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் திமுக ஆட்சி அமையும் வரை பொறுமை காக்குமாறும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் திமுக ஆட்சி அமைந்தவுடன் உரிய முறையில் நியாயமாகப் பரிசீலித்து நிறைவேற்றப் பட்டு, அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மனிதாபிமானம் போற்றப்படும் என்றும் உறுதியளிக்க விரும்புகிறேன்" என்று இன்றைக்கு ஸ்டாலின் சொல்லி இருப்பதாக ஹிந்து நாளிதழ் செய்தி சொல்கிறது.
இந்தக் கார்டூன் தி மு கழகத்துக்கு வாக்களித்தால் எவ்வளவு வருத்தப்படவேண்டிவரும் என்பதை மிகவும் அழுத்தமாகச் சொல்வதுபோல இருக்கிறது. இவர்களோடு கூட்டணி வைத்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களுக்குப் புதுப்புது ஐடியாக்கள் இப்படித் தெறிக்கிறதாம்!
அரசுக்கு வருவாய் இல்லை . நட்டத்தில் இயங்க முடியுமா ? எனவே அரசை லாபகரமாக இயக்க நம்மால் முடிந்த சில யோசனைகளைச் சொல்லுவோம் .
முதலில் காவல் துறையால் அரசுக்கு பெரும் செலவு ; அதன் மூலம் வருவாயும் இல்லை .ஆகவே காவல் துறையைக் கலைத்துவிட்டு தனியார் கூலிபடைகளை ஊக்குவிக்கலாம் .
நீதித்துறையும் பெரும் செலவை ஈர்க்கிறது .எனவே நீதிமன்றங்களை மூடிவிட்டு நாட்டாமை ,கட்டப்பஞ்சாயத்து இவற்றை ஊக்குவிக்கலாம் . கொல்வதும் நானே கொல்லப்படுவதும் நானே என பகவான்கிருஷ்ண பரமாத்மா கீதையிலேயே சொல்லிவிட்டதால் இனி கொலை ,கொள்ளை போன்ற செயல் எதுவும் பகவான் திருவிளையாடலில் ஒன்று எனச் சேர்த்துவிடலாம் .
கல்வித்துறை ,சமூகநலத்துறை போன்ற சகல மக்கள் சேவைத்துறைகளையும் கலைத்துவிடலாம் .லாபம் தரும் டாஸ்மாக் மட்டுமே அரசு வசம் போதும் .
இன்னும் ஏகப்பட்ட பேஷான யோசனைகள் இருக்கு கேட்டால் சொல்லுவோம் …

.நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள்?