ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் 2015 புத்தாண்டுப் பிறப்பையொட்டி நாளை ஆசிரமத்துக்கு வரும் அன்பர்களுக்கு வழங்கப்பட இருக்கும் தரிசனநாள்
செய்தி.
ஸ்ரீ அரவிந்த அனையே! உன் திருவடிகளைச் சரண் அடைகிறேன். எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உள்ளது உள்ளபடியே !உன்னிடத்தில் சமர்ப்பிக்கிறேன். ஏற்றுக்கொள்வாய். தூய்மையும், அமைதியும், ஆனந்தமும் அருள்வாய்.
பிறக்கும் இந்தப் புத்தாண்டில் இந்த தேசத்தைப் பீடித்திருக்கிற அலட்சியம், பொறுப்பின்மை, செயலற்ற கோழைத்தனம் இவைகளால் பெருகியிருக்கும் ஊழல்,தீவீரவாதம்,பாதுகாப்பின்மை போன்ற இடர்பாடுகளில் இருந்து இந்த தேசத்தையும் ஜனங்களையும் பாதுகாத்தஅருள வேண்டும் தாயே!
உன்னையல்லால் வேறு கதி ஏது அம்மா? நீயே காத்தருள வேணும்!
^****
ஜனவரி பிறந்தாலேயே புத்தகக்கண்காட்சி பற்றிய சுரம் ஆரம்பித்துவிடும். அதைப் பற்றி இந்தப்பக்கங்களில் முன்பு எழுதியதுதான். நிலைமை ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை. இந்த முறை நான்கு வருடங்களுக்கு முன் வெளியாகி, பெரிதும் கவனிக்கப் படாமல் போன ஒரூ புத்தகத்தை எரிக்கிறேன் எற்று தேவையல்லாத விளம்பரம் தேடிக் கொடுத்திருக்கிறார்கள்.
முகநூல் பக்கங்களில் பார்த்தது நன்றியுடன்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களுக்கும் நெஞ்சம் கலந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்,கிருஷ்ண மூர்த்தி சார். தங்கள் புத்தாண்டு வேண்டுதலில் நானும் கலந்து கொண்டேன்.
ReplyDeleteஅருமை
ReplyDelete