Showing posts with label திண்ணைப் பேச்சு வீரர். Show all posts
Showing posts with label திண்ணைப் பேச்சு வீரர். Show all posts

Monday, February 10, 2020

தமிழருவி மணியன்! மேடைப்பேச்சுக்கு சரி! அரசியல் வித்தகராக முடியுமா?

தமிழருவி மணியன் ஒரு நல்ல பேச்சாளராக இருக்கலாம்! 50 ஆண்டுகளாக அரசியல் களத்தில் எங்கெங்கோ யார்யார்பின்னாலோ நின்றிருக்கலாம். காந்தி மக்கள் இயக்கம் என்று தனிக்கடை போட்டு அதற்குத் தலைவராகக் கூட இருக்கலாம்! ஆனால் இதெல்லாம் சேர்ந்து இவரை பெரிய அரசியல் வித்தகர் என்றாக்கிவிடாது என்பதை நேற்று ஒருநாள் அனுபவமே கற்றுக் கொடுத்திருக்கும்! நுணலும் தன்வாயால் கெடும் என்கிற அனுபவமொழிக்கேற்ப இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த ஒரு பேட்டி தமிழருவி மணியன் வெற்றிகொண்டான், நெல்லை கண்ணன் மாதிரி மேடைப்பேச்சாளராக மட்டுமே இருக்க லாயக்கானவர், இரண்டாவது, மூன்றாவது வரிசைத் தலைவராகக் கூட வரமுடியாது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.


எங்கிருந்து என்னமாதிரி , டோஸ் விழுந்ததோ, மனிதர் புதியதலைமுறை சேனலுக்கு இப்படி 8 நிமிடப்பேட்டி கொடுத்ததில் கூட, தன்னுடைய அதிகப்பிரசங்கித் தனத்தை புரிந்துகொண்டமாதிரித் தெரியவில்லை. ஆக, ஈறைப்  பேனாக்கி, பேனைப்பெருமாளாக்கும் வியாபாரம் செய்கிற ஊடகங்களுக்கு ஒரு பரபரப்பான செய்தியாக விவாதமாகக்கிடைத்தால் விடுவார்களா?


நியூஸ் 7 சேனலில் நேற்றைக்கு கேள்விநேரம் நிகழ்ச்சி தமிழருவி மணியனை, வைத்துச் செய்கிற விவாதமாக ரஜினிகாந்தையும் கொஞ்சம் பங்ச்சர் செய்கிற மாதிரி, ஒரு 55 நிமிடம்! ஊடகங்களிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்? 

பாட்டாளி மக்கள் கட்சியின் ஜி கே மணி, இப்போது  தாங்கள் அதிமுக கூட்டணியில் இருப்பதாகச் சொல்லி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாலும், தமிழருவி மணியன் loose talk இன்னும் சிலகாலத்துக்குப் பேசுபொருளாக இருக்கும். அதற்குமேல் மறக்கடிக்கப்பட்டுவிடும்! அவ்வளவுதானே!

மீண்டும் சந்திப்போம்.   


     

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)