Showing posts with label கூடாநட்பு. Show all posts
Showing posts with label கூடாநட்பு. Show all posts

Wednesday, May 8, 2019

கூடாநட்பு! காங்கிரசும் தி மு கழகமும்!

#டிக்கிசிங் என்கிற திக்விஜய் சிங் இந்தத் தேர்தலில் செய்கிற பித்தலாட்டங்கள் அப்போதைக்கு அப்போதே வெளிப்பட்டு மிகக் கேவலமான வழிமுறைகளாக இருக்கிறதென்று செய்திகள் சொல்கின்றன. அவரோடு சேர்ந்து  காங்கிரஸ் படும்பாடும் அந்த அளவுக்கு மோசமாகத்தான் இருக்கிறது. 1984 போபால் விஷவாயு விவகாரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்த நிலையில், யூனியன் கார்பைட் ஆண்டர்சனை மத்தியப்பிரதேச முதல்வர் அர்ஜுன்சிங் காரில் பத்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்த பழைய சரித்திரம் இப்போது வந்து ஊழ்வினையாக உருத்தூட்டுகிறது  


ராகுல் காண்டிக்கு துண்டு சீட்டு எழுதிக் கொடுப்பது யார் என்று தெரியவில்லை. ராஜீவ் காண்டியை ஒரு தியாகி என்றும் மோடி அவரை அவமதித்துவிட்டார் என்று காங்கிரஸ் எலிகள் கூட்டமாகப் பொங்கியதும் 1984 இல் இந்திரா மரணத்துக்குப் பிறகு அரங்கேற்றப்பட்ட சீக்கியர் படுகொலை விவகாரம்  ராஜீவ் காண்டி அதை நியாயப்படுத்தியது இப்போது முன்னுக்கு வந்து நிற்கிறது.கர்மா பற்றி ராகுல்காண்டிக்கு என்ன தெரியுமோ? தந்தையின் புகழ் இப்போது ஊழ்வினையாக வந்து உருத்தூட்டுகிறது.  

/
     
கடைசி இரண்டுகட்டத் தேர்தல் நடைபெறவுள்ள பஞ்சாப், டில்லி ஹரியானா  உள்ளிட்ட பகுதிகளில் சீக்கியர்கள் வாக்கு அதிகம், பிரதமர் நரேந்திரமோடி கடைசி இரண்டுகட்டத் தேர்தல்களில் ராஜீவ் காண்டியை முன்னிறுத்தி காங்கிரஸ் பிரசாரம் செய்யத் தயாரா என்று சவால் விட்டதற்கு காங்கிரஸ்தரப்பு பதிலெதுவும் சொல்லமுடியாமல் திகைத்து நிற்கிறது. 


மதிமுக திமுக அதிமுக அமமுக மறுபடியும் திமுகவுக்கே வந்து கரூர் மாவட்ட திமு கழகத்தையே கலக்கிக் கொண்டிருக்கிற செந்தில் பாலாஜியின் பழைய கதையை சுருக்கமாகச் சொல்கிறார்கள், இதுவரை ஏறுமுகமாக இருந்ததென்னவோ நிஜம்! மே 19 தேர்தலன்றும் இருக்குமா?

இன்னும் 15 நாட்கள்தானே! பார்த்துவிடுவோம்!
  

     

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)