Showing posts with label சேகர் குப்தா. அனுபவம். Show all posts
Showing posts with label சேகர் குப்தா. அனுபவம். Show all posts

Sunday, November 10, 2019

சின்னச் சின்னதாய் சில சங்கதிகள்!

கார்டூனிஸ்டுகள் வரைகிற எல்லாப்படங்களிலுமே ஏதோ கருத்து இருக்கும் என்று தேடுவது வியர்த்தம் என்பதை சதீஷ் ஆசார்யாவும் ஹிந்து சுரேந்திராவும் அனுபவப் பாடமாகவே உணர்த்தியிருக்கிறார்கள். ஒரு சாம்பிளுக்கு இன்றைய ஹிந்துவில் சுரேந்திரா வரைந்த படம். ஒன்றே போதுமென்று நினைக்கிறேன்.

இப்படியெல்லாம் கேணத்தனமாக என்னசொல்கிறார் தீர்ப்பைத் என்பதே புரியாமல் வரைந்தால்தான் ஹிந்து முதலாளிக்கு மனம்குளிரும், சுரேந்திராவின் பிழைப்பும் ஓடும். நேற்றைக்கு உச்சநீதிமன்றம் அயோத்தி விவகாரத்தில் வழங்கியிருக்கிற தீர்ப்பு மிக விரிவானது மட்டுமல்ல, எல்லா அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் வழங்கப் பட்டிருக்கிறது என்றே  சொல்ல வேண்டும். 1045 பக்கத் தீர்ப்பை முழுக்க வாசித்துவிட்டுத்தான் நேற்றைக்குப் பலரும் கருத்தைச் சொன்னார்கள் என்று நினைத்தால் அதைவிடப் பெரிய காமெடி எதுவுமிருக்காது. இன்று காலைதான் உச்சநீதிமன்றத்தின் தளத்தில் இருந்து தீர்ப்பைத் தரவிறக்கம் செய்து சிறிதுசிறிதாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். நீங்களும் படிக்க விரும்பினால் சுட்டி மேல்வரியிலேயே இருக்கிறது.


சேகர் குப்தாவின் காங்கிரஸ் சார்புநிலை தெரிந்தது தான்! ஆனாலும், ஒரு அனுபவமுள்ள பத்திரிகையாளராக உச்சநீதிமன்றத்தீர்ப்பின் சாரத்தை இந்த 18 நிமிட வீடியோவில் குழப்பாமல் மிகத் தெளிவாகச் சுருக்கமாகச் சொல்கிறார். சட்டத்தின் பார்வையில் அயோத்தியில் குறிப்பிட்ட அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்கிற தாவாவாக மட்டுமே அணுகப் பட்டதில், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், வாதங்கள் அடிப்படையில் தீர்ப்பை வழங்கியிருக்கிற அதே நேரம் அரசியல் சாசனத்தின் 142 வது பிரிவின் கீழ் உச்சநீதி மன்றம் இப்போது நடைமுறையில் உள்ள சட்டங்களையும் தாண்டி சில விஷயங்களை முடிவு செய்யலாம்; அப்படி முடிவுசெய்யப்படுவதே சட்டமாகவும் ஆகிவிடும் என்கிற அம்சத்தின் கீழ் 1949. 1992 ஆம் ஆண்டுகளில் இழைக்கப்பட்ட சில தவறுகளுக்கு பரிகாரமாக சன்னி வக்ஃப் வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும், வழக்கின் மனுதாரர்களாக இருந்த Nirmohi Akhara என்ற அமைப்பின் மனுவைத் தள்ளுபடி செய்தபிறகு, மத்திய அரசுக்கு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும் என்ற உத்தரவின் தொடர்ச்சியாக அந்த அமைப்பு அறக்கட்டளையின் உறுப்பினராக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து தீர்ப்பின் முக்கியமான அம்சமாக அயோத்தி இடப பிரச்சினை நாடு விடுதலை அடைவதற்கு முன்னாலிருந்தே தாவாவில் இருப்பதால் இந்தத் தீர்ப்பு என்பதையும், (காசி, மதுரா முதலான) வேறு இடங்களுக்கு இதைப் பொருத்திப் பார்க்க முடியாது என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக சேகர் குப்தா சொல்கிறார். பழ.கருப்பையா, தொல்.திருமா போன்ற அதிமேதாவிகள் தீர்ப்பை முழுதாகப் படித்துவிட்டுத் தான் கருத்தை உதிர்த்திருப்பார்களா என்பது சந்தேகமே!

கர்தார்பூர் காரிடார் நேற்று துவங்கப்பட்டதில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங், அகாலிதள சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப் என்றழைக்கப் படும் குருத்வாராவுக்குப் பரவசத்துடன் போயிருக்கிறார்கள். நாளை மறுநாள் 12 ஆம் தேதிதான் குருநானக் தேவ் ஜியின் 550வது பிறந்த நாள் என்பதோடு ஆண்டு முழுவதும் சீக்கியர்கள் இந்தப் பயணத்தை மேற்கொள்வார்கள் என்றும் தெரிகிறது.
         
                 
ஆக, ஆதாரம் தங்களிடம் இல்லை என்பதை இதைவிட அழகாக எவரும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட முடியாது. ஆனாலும் சட்டசபை ஆவணக்குறிப்பிலேயே ஆதாரம் இருப்பதாக கலீஞர் டிவியும் அதே செய்தியை மின்னம்பலம் தளமும் வெளியிடுவானேன்? அவர்கள் ஆதாரமாகக் காட்டியிருக்கிற சட்டசபை குறிப்பே உறுப்பினர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்டையிலானது என்பதற்கு இன்னும் வேறென்ன சாக்குச் சொல்வார்களோ? ராதா ரவி சொல்கிறபடி Detention order காண்பித்தால், யார் என்ன கேள்வி கேட்கப்போகிறார்கள்? பூசிப்பூசி மெழுக மெழுக சந்தேகம் வலுத்துக் கொண்டே வருகிறதா இல்லையா?

இது காவேரி நியூஸ் சேனலில் இருந்து திராவிடங்களால் துரத்தப்பட்டு, இப்போது WIN TV News சேனலில் அரசியல் செய்தி ஆசிரியராக இருக்கும் அதே மதன் ரவிச்சந்திரனுடைய ட்வீட் தான்! அவருடைய ட்வீட்டர்  கணக்கும் தற்காலிகமாக முடக்கி வைக்கப் பட்டிருப்பதாக ட்வீட்டர் பக்கம் தகவல் சொல்கிறது.

மீண்டும் சந்திப்போம். 
                

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)