திமுகவின் கருணாநிதி தானே தனக்கு வைத்துக் கொண்ட பெயர் கட்டுமரம் என்பது நிறையப்பேருக்கு மறந்துபோய் இருக்கலாம். நினைவுபடுத்துவது நமது கடமை.
வீடியோ வெறும் 47 செகண்ட்தான்!
காகித ஓடம் பாடலும் கட்டுமரம் என்ற அடைமொழியும் காலத்தையும் மீறி நிலைத்தது.
மதுரைக்கு வந்த இந்திரா காண்டி மீது கல்வீச்சுநடத்திய திமுகவின் சாதனையை மிஞ்சிய வாய்ஜாலம் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியுமோ?
பணம் பணம் பணம் என்பதே அவரது உயிர்மூச்சு!
பாசமிகு குடும்பத்தலைவனாக இருந்ததே வாழ்நாள் சாதனை!
இரண்டாம் , மூன்றாம் தலைமுறை தாண்டி நான்காம் தலைமுறை கூட நெடுநெடுவென வளர்ந்து ரெடியாகிக் கொண்டிருக்கிறதாம்!
வெற்று வார்த்தைமைலேயே அரசியல் நடத்திய ஜாலம் வேறெந்த அரசியல்வாதியிடமும் காணமுடியாதது. சார்ள்ஸ் டிக்கென்ஸின் ஆலிவர் டிவிஸ்ட் நாவலில் ஒரு ஏமாற்றுக்காரச்சிறுவனை artful dodger என்று வர்ணித்து இருப்பது #ஏய்ப்பதில்கலீஞன் ஆக கருணாநிதிக்கும் பொருந்திப்போனதே!
சாதனையில் வியந்துபோன சர்க்காரியா கமிஷன் அறிக்கை இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.





