திமுகவின் கருணாநிதி தானே தனக்கு வைத்துக் கொண்ட பெயர் கட்டுமரம் என்பது நிறையப்பேருக்கு மறந்துபோய் இருக்கலாம். நினைவுபடுத்துவது நமது கடமை.
வீடியோ வெறும் 47 செகண்ட்தான்!
காகித ஓடம் பாடலும் கட்டுமரம் என்ற அடைமொழியும் காலத்தையும் மீறி நிலைத்தது.
மதுரைக்கு வந்த இந்திரா காண்டி மீது கல்வீச்சுநடத்திய திமுகவின் சாதனையை மிஞ்சிய வாய்ஜாலம் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியுமோ?
பணம் பணம் பணம் என்பதே அவரது உயிர்மூச்சு!
பாசமிகு குடும்பத்தலைவனாக இருந்ததே வாழ்நாள் சாதனை!
இரண்டாம் , மூன்றாம் தலைமுறை தாண்டி நான்காம் தலைமுறை கூட நெடுநெடுவென வளர்ந்து ரெடியாகிக் கொண்டிருக்கிறதாம்!
வெற்று வார்த்தைமைலேயே அரசியல் நடத்திய ஜாலம் வேறெந்த அரசியல்வாதியிடமும் காணமுடியாதது. சார்ள்ஸ் டிக்கென்ஸின் ஆலிவர் டிவிஸ்ட் நாவலில் ஒரு ஏமாற்றுக்காரச்சிறுவனை artful dodger என்று வர்ணித்து இருப்பது #ஏய்ப்பதில்கலீஞன் ஆக கருணாநிதிக்கும் பொருந்திப்போனதே!
சாதனையில் வியந்துபோன சர்க்காரியா கமிஷன் அறிக்கை இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
சிறப்புப் பதிவு அருமை..
ReplyDeleteதமிழகமே தலைகுனிய வேண்டிய நினைவுகளுக்குச் சிறப்புப்பதிவா? :-(((
Deleteசிறப்பு மலர் வெளியாவதைப் பற்றி சொல்லவே இல்லை!...
ReplyDeleteதுரை செல்வராஜு சார்! இன்றைக்குப் பதிவெழுதுகிற மனநிலையே இல்லை. சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட அலப்பறை, அக்கப்போர் இரண்டு தினுசாகவும் பார்த்த எரிச்சலில் ஓரிரு வரிகளில் சொல்லமுடிந்தது.
Deleteதாள முடியாத மன உளைச்சலில் தான் - சிறப்பு மலர் என்று நானும் சொன்னேனே அன்றி வேறொரு புகழாரம் இல்லை...
Deleteதனக்குத்தானே புகழாரம் சூட்டிக்கொண்டவருக்கு நாம் தனியாக வேறு செய்யவேண்டுமா
Deleteதுரை செல்வராஜு சார்? !!!
ஆஹா.... சிறப்பாக கருணாநிதியை நினைவுகூர்ந்துவிட்டீர்கள். ஆனா திமுகவே யாருக்கும் காட்டவிரும்பாத பக்கங்கள் அவை
ReplyDeleteநெல்லைத்தமிழன் சார்! கருணாநிதியை கண்ணதாசனும் அந்தநாளைய ஜெயகாந்தனும் (கடைசிகாலத்தில் மாறிவிட்டார்) நினைவுகூர்ந்த மாதிரி வேறெவரும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாதே! :-)))
Delete