Showing posts with label முகநூல் அரசியல். Show all posts
Showing posts with label முகநூல் அரசியல். Show all posts

Thursday, December 17, 2020

ச்சும்மா ஜாலிக்கு! #முகநூல்சுவாரசியங்கள் பார்த்து ரொம்ப நாளாச்சு இல்ல?!!

முகநூல் வம்பர்களால் மட்டுமே ஆனதல்ல கொஞ்சம் உருப்படியாக, விஷயம் தெரிந்து எழுதுகிற சிலரும் இருக்கிறார்கள் என்பதற்காக கொஞ்சம் சாம்பிள்கள்!  #முகநூல்சுவாரசியங்கள்  

இது கார்ட்டூனிஸ்ட் மஞ்சுள் முகநூல் பகிர்வில் இருந்து எடுத்ததுதான்! இங்கே தமிழக அரசியல் கோமாளிகளைத் தாண்டியும் என்னைப் பரவசப் படுத்துவது ஆம் ஆத்மி கட்சியின் கேசரிவாலு தான்!

நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட்டு மண்ணைக்கவ்விய AAP வஸ்தாது கேசரிவாலு வருகிற 2022 உத்தரப்பிரதேச சட்டசபைத்தேர்தலில் போட்டியிடப்போகிறாராம்!   

எப்போதும் கொஞ்சம் கேலியும் கிண்டலுமாகவே எழுதிவரும் நண்பர்/பதிவர்  சேட்டைக்காரன் மனம் நொந்துபோய் முகநூலில் சாட்டையைச் சுழற்றி இருக்கிறார் 

எம்.ஜி.ஆரின் ஆட்சி பொற்கால ஆட்சி என்பதுபோன்ற பிம்பத்தைக் கட்டமைக்க முயல்கிறவர்களும், அவர்களின் பாசாங்கை நம்பி விசிலடிக்கிறவர்களும், ஆட்சி என்பதன் சாராம்சம் அறியாத அசடுகள் என்பது மட்டும் சத்தியமான உண்மை.
36
1 கருத்து
2 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

என்ன பொய் சொன்னாலும் அதை ஜனங்கள் அப்படியே நம்பிவிடுவார்கள் என்று யாரோ எழுதிக்கொடுக்கும் வசனத்தைப் பன்ச் டயலாக் ஆகப் பேசிப் பிரபலமான ஒரு நடிகன் சிலகாலத்துக்கு முன்னால் எம்ஜியார் கொடுத்த நல்லாட்சியை என்னால் கொடுக்க முடியும் என்று உளறியது  நண்பர்களுக்கு மறந்தே போயிருக்கும்! அதே மாதிரி எம்ஜியார் மடியில் வளர்ந்தவன் நான் என்று இன்னொரு கோமாளி சிலநாட்களுக்கு முன்னால் உளறியதாவது ஞாபகம் வருகிறதா? நண்பர் சாட்டையை எடுத்தது ஏனென்று இப்போது விளங்கியிருக்குமே! 


நான் LPG காஸ் சிலிண்டர் (indane ) ரசீதுகளை ஜனவரி 2020 முதல் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன் ! அதை எடுத்து ஆராய்ந்தபோது காஸ் ஆதார விலை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ 568/ மாறாமல் உள்ளது ! காஸ் விலை மாற்றம் தினசரி ஏற்ற தாழ்வு இதெல்லாம் அதெல்லாம் இந்த ரூ 568 ஐ தாண்டினால் அதை மிகுதி ஏற்றத்தை நம் வங்கி கணக்கில் வரவு வைத்து விடுகின்றன காஸ் கம்பெனிகள் ! அதனால் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை ! நாம் முழு பணத்தை செலுத்தி காஸ் வாங்கினாலும் இரண்டு நாட்களில் அந்த கூடுதல் விலையை அதாவது ரூ 568/ தாண்டி நம் வங்கியில் அந்த பஉடனடியாகச் ம் வந்து விடுகிறது ! இது தெரியாமலோ அல்லது மக்கள் முட்டாள்கள் என்று நினைத்தோ ஸ்டாலின் போன்றவர்கள் இதில் அரசியல் செய்கிறார்கள் ! மக்கள் விழிப்பாக இருக்கட்டும் !
74
12 கருத்துக்கள்

இது ஹோம் டிபார்ட்மென்ட் சமாசாரம் என்பதால் என்னால் உடனடியாகச் சரிபார்க்க முடியவில்லை! யாராவது  வந்து சரிபார்த்துச் சொன்னால் நல்லது! 

ஏண்டா இப்டி பண்றீங்க....!
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், , ’World's female population 3.52 Billion Female on Facebook 5.77 Billion f/NoOneKindlyTreats But How?’ எனச்சொல்லும் உரை
16
9 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்


அக்கப்போர்களுக்கும் ஆபாசப் பின்னூட்டங்களுக்கும் பெயர்போன முகநூலில் இன்னமும் கூட சுவாரசியமான பல விஷயங்கள் பகிர்வுகள் கிடைக்கின்றன என்பது ஆச்சரியமான விஷயம் தான்! #மஞ்சுள்டூன்ஸ் இலிருந்து இன்றைய அரசியல் நிலவரத்தைச் சொல்கிற இன்னொரு கார்ட்டூனுடன் பதிவை நிறைவு செய்து விடலாம்!


வீசப்படும் கற்களையில்லை கொண்டே பிஜேபி மேற்கு  வங்கத்தில் கோட்டை கட்டுகிறது என்பதில் முழு 
உண்மையில்லை! மம்தா ஆத்திரத்தில் தன்னுடைய கோட்டைச் சுவர்களைப் பெயர்த்தே வீசுவதில் பிஜேபியின் கோட்டை மிக வேகமாக கட்டப்பட்டு வருகிறது என்றல்லவா இருக்க வேண்டும்!

மீண்டும் சந்திப்போம்.  

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)