Showing posts with label கண்டுகொள்வோம் கழகங்களை. Show all posts
Showing posts with label கண்டுகொள்வோம் கழகங்களை. Show all posts

Friday, February 26, 2021

#2021தேர்தல்களம் தேதிகள் அறிவிப்பு! கூட்டணி முடிவாகி விட்டதா?

தமிழகத்தில் ஏப்ரல் 6 அன்று ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறும் எனத் தேர்தல் ஆணைய அறிவிப்பும் வந்தாயிற்று. தமிழகத்தில் கூட்டணிகள் அப்படியே தொடருமா, அவர்கள் கேட்கிற சீட்டுகள் கிடைக்குமா என்பது இன்னமும் இழுபறியாகவே இருக்கிற நிலையில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீட்டை அறிவித்து, அதிமுக கூட்டணியில் பாமகவின் இருப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது சீட்டு எண்ணிக்கை ஏறத்தாழ இருந்தாலும் பெட்டிகள் ஒதுக்கப்படுவதில் சிக்கல் இருக்காது அந்தவகையில் அதிமுக பல படி முன்னால்! 


திமுக கூட்டணியில் சற்றே பெரிய உதிரியான சோனியா காங்கிரசுக்கு எத்தனை சீட்டு என்பதில் இன்னமும் முடிவெடுக்கப்படவில்லையாம்! ஜெயித்து விடுவோம் என்கிற மிதப்பில் 180+ என்ற கனவோடு திமுக இருப்பது, இதர உதிரிக்கட்சிகளுக்கு இன்னும் சிக்கலாக இருக்கலாம்! காங்கிரசுக்காவது இரட்டை இலக்க சீட்டுகள்! மற்றவைகளுக்கு ஒற்றை இலக்கம் என்பதிலும் மையமாக 4 அல்லது 5 தாண்டாது என்று சொல்கிறார்கள்.


தமிழ்நாட்டு நிலவரம்தான் இப்படியென்றால் நேற்று வரை காங்கிரஸ் தலைமையில் ஜூனியர் பார்ட்னராக திமுக என்றிருந்த புதுச்சேரியில் நீ பாதி நான் பாதி என்கிற நிலையை திமுக எடுக்கலாம் என்கிற வதந்தி மிக வலுவாக வலம் வருகிறது. அங்கே புதுச்சேரி அரசு கவிழ்ந்து கொண்டிருந்த நேரத்தில்   கேரளா டூரில் இருந்த ராகுல் காண்டி மீனவர்களுடன் மீன் பிடித்தார், கடலில் குதித்தார் என்ற நாடகங்கள் நடந்து கொண்டிருந்தன.

என்னதான் பக்கவாகப் பிளான் செய்து நாடகத்தை நடத்தியிருந்தாலும் வயநாடு எம்பிக்கு இது சிக்கலான சோதனை தான்!  UDF காங்கிரஸ் கூட்டணிக்கு எத்தனை சீட் கெலித்துத் தரப்போகிறார் என்பதைவைத்துத் தான் மல்லுதேசமும் காங்கிரஸ்காரர்களும் ராகுல் காண்டியை எடைபோடுவார்கள்! இங்கும் தோற்றால் ராகுல் போகிற இடமெல்லாம் காங்கிரஸ் தோற்கிறது என்கிற கிண்டல் இன்னுமொருதரம் உறுதியாகும்,
அவ்வளவுதானே! அவரும் ஜாலியாக வெளிநாடுகளுக்கு ட்ரிப் போய்விடுவார்!


புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் இப்போதே கதற ஆரம்பித்து விட்டார்கள்!

மீண்டும் சந்திப்போம். 

Thursday, January 14, 2021

கண்டுகொள்வோம் கழகங்களை!


நண்பர்கள் அனைவருக்கும் சங்கராந்தி பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்! பொங்கும் மங்களம் எங்கும் தங்குக! வாழி நலம் சூழ!   

திமுகவின் 3ஆம் கலீஞர் என்று சொல்லப்படுகிற உளறல் நிதி, வெகுசீக்கிரமாகவே தமிழகத்தின் பாப்புலர் காமெடிப் பீஸ் ஆகிவிட்டார் என்று அங்கிங்கெனாதபடி எங்கும் பரவும் மீம்ஸ், முகநூல் பகிர்வுகளிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது இந்தப் பொங்கல் தின சிறப்பு விசேஷம்.


  
தம்பி உதயநிதி ஜட்டுகல்லி விளையாட்டு பாக்குறத நானும் பாத்துட்டு இருக்கேன், ஒரு மாடு நமக்கு கிடைச்சிராதான்னு ஆளாளுக்கு கஷ்டபடுறாங்க, மாடு ஓடிருது
உழைப்பவனுக்கே நிலம் சொந்தம், பிடிப்பவனுக்கே மாடு சொந்தம்னு தலைவர் சொல்லிருக்காரு
நாம சொல்றோம், நம் ஆட்சியில அங்க காளைக்கு போராடுற‌ அத்தனைபேருக்கும் ஒரு காளைமாடு வழங்கபட்டு சமத்துவ ஜட்டுகல்லி நடைபெறும்.  


கண்டுகொள்வோம் கழகங்களை என்ற முகநூல் பக்கம் இப்படி திமுகவின் யோக்கியதையைப் படம்போட்டுக் கலாய்க்கிறது 



















யோகி ஆதித்யநாத் அரசு சட்டவிரோதமாக அல்லது லஞ்சம் கொடுத்துப் பணி உயர்வு பெற்ற சிலருக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்திருக்கிறது


இங்கே தமிழகத்தில் போலி ஜாதிச்ச சான்றுகளோடு மாநில அரசுப்பணி, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்கள் மீது இதேமாதிரி நடவடிக்கை எடுக்கப்படுமானால் எத்தனை ஆயிரம் பேர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதில் யாருக்கேனும் ஊகங்கள் இருக்கிறதா?

கண்டுகொள்வோம் கழகங்களை என்று சொன்னால் மட்டும் போதுமா? இரண்டு கழகங்களுமே வேண்டாம் என்கிற உறுதியான முடிவையும் எடுக்க வேண்டாமா?

மீண்டும் சந்திப்போம்   
  

Wednesday, December 23, 2020

#திமுகவைத்தோற்கடிக்க இவர்கள் போதுமே! எஸ்ரா சர்குணம்! தயாநிதி மாறன்! IPAC பிகே!

தீனாமூனாகானாவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்! பட்டியல் அத்தனை பெரியது ஆனாலும் திமுகவைத் தோற்கடிக்க அதன் தீவீர ஆதரவாளர்களான எஸ்ரா சர்குணம் அசட்டு இளிப்பு தயாநிதி மாறன், பிரசார உத்திவகுக்கிறேன் பேர்வழி என்று பல அரசியல் கட்சிகளின் அடிமடியிலேயே கைவைத்துக் கொண்டிருக்கும் IPAC பிரசாந்த் கிஷோர் போன்றவர்களே போதுமானவர்கள் தான்! 


முகநூலில் ஸ்டேன்லி ராஜன் இதைப் பற்றி எழுதியதைப் படிக்க இங்கே · 

அசட்டு இளிப்பையே தனது முத்திரையாக வைத்து இருக்கும் தயாநிதி மாறன் சேலத்துக்குத் தேர்தல் பிரசாரம் செய்யப்போனார். போனவர் வெறுமனே இளித்துவிட்டு மட்டும் வந்திருக்கலாம்! 

ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கிறேனென்று பாமக நிறுவனர் ராமதாசு, அன்புமணி இருவரைப்பற்றியும் ஏடாகூடமாகப் பேசப் போக, பாமகவினர் கொஞ்சம் கவனித்து அனுப்பி இருக்கிறார்கள்!  


வரவர KD ப்ரதர்சுக்கு மரியாதை, பயம் கொஞ்சமும் இல்லாமல் போய்க்கொண்டே இருக்கிறதே! அடங்கொப்பா #அண்ணாத்தே   ஸ்டேன்லி ராஜன் விரிவாகச் சொல்லாவிட்டாலும் நண்பர் ராஜசங்கர் போட்டுடைத்து விட்டாரே!   

காடுவெட்டி குரு அவர்களின் மகனை கட்சியிலே சேர்த்து டிமிக்கா அரசியலை ஆரம்பிக்க
பாமகவுக்கு கொடுக்க பணமில்லை என கேடி பிரதர்ஸ் சொல்ல
பாமக கல்லடி கொடுத்து இன்னமும் கட்சியிலே மானமுள்ள தொண்டர்கள் இருக்கீறார்கள் என காட்டியிருக்கிறது.
இனி டிமிக்கா கூட்டணிக்கு பாமக போவது நடக்காத காரியம் என்றே தோன்றுகிறது.
பாமக இனி தனித்து நிற்கவேண்டும் அல்லது அதிமுக/பாஜக கூட்டணியிலே களம் காண வேண்டும். இரண்டு கட்சிகளுக்குமே தோதான ஒன்றையும் பாமக தலைமை செய்யவில்லை.
அதிமுகவின் டெட்பாடியாரோ பாமக தலையெடுப்பதை விரும்பவில்லை
பாஜகவுடன் சேருமளவுக்கு பாமக இதுவரை ஒன்றும் செய்யவில்லை. வேல்யாத்திரையை கூட பழித்தே பேசினார்கள்.
அந்தப்பக்கம் டிமிக்காவோ அந்த பீகாரி ப்ப்ப்பான் காலால் இடும் வேலைகளை தலையால் செய்தால் உடனே ஜெயித்துவிடலாம் என நினைக்கிறது.
சோசியல் என்ஜினியரிங்க் என இங்கே ஒன்றிரண்டு ஆர்வக்கோளாறு அரசியல் விமர்சகர்கள் உளறுவதை எடுத்துக்கொண்டு இந்த டிமிக்கா ரவுடிக்கும்பல் ஆடுகிறது என நினைக்கிறேன்.
சோசியல் என்ஜினியரிங்க் என்றால் என்ன என்பது 2021 தேர்தல் முடிவுகளிலே தெரியவரும்.
இந்த பீகாரி ப்ப்பானுக்கு ஓவரா பில்டப் கொடுத்துட்டு இருக்காங்க அதை பத்தி விரிவா எழுதறேன்.
Venugopalan R, Manickam Pillai Sattainathan மற்றும் 401 பேர்
33 கருத்துக்கள்
52 பகிர்வுகள்

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)