தீனாமூனாகானாவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்! பட்டியல் அத்தனை பெரியது ஆனாலும் திமுகவைத் தோற்கடிக்க அதன் தீவீர ஆதரவாளர்களான எஸ்ரா சர்குணம் அசட்டு இளிப்பு தயாநிதி மாறன், பிரசார உத்திவகுக்கிறேன் பேர்வழி என்று பல அரசியல் கட்சிகளின் அடிமடியிலேயே கைவைத்துக் கொண்டிருக்கும் IPAC பிரசாந்த் கிஷோர் போன்றவர்களே போதுமானவர்கள் தான்!
முகநூலில் ஸ்டேன்லி ராஜன் இதைப் பற்றி எழுதியதைப் படிக்க இங்கே ·
அசட்டு இளிப்பையே தனது முத்திரையாக வைத்து இருக்கும் தயாநிதி மாறன் சேலத்துக்குத் தேர்தல் பிரசாரம் செய்யப்போனார். போனவர் வெறுமனே இளித்துவிட்டு மட்டும் வந்திருக்கலாம்!
ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கிறேனென்று பாமக நிறுவனர் ராமதாசு, அன்புமணி இருவரைப்பற்றியும் ஏடாகூடமாகப் பேசப் போக, பாமகவினர் கொஞ்சம் கவனித்து அனுப்பி இருக்கிறார்கள்!வரவர KD ப்ரதர்சுக்கு மரியாதை, பயம் கொஞ்சமும் இல்லாமல் போய்க்கொண்டே இருக்கிறதே! அடங்கொப்பா #அண்ணாத்தே ஸ்டேன்லி ராஜன் விரிவாகச் சொல்லாவிட்டாலும் நண்பர் ராஜசங்கர் போட்டுடைத்து விட்டாரே!
காடுவெட்டி குரு அவர்களின் மகனை கட்சியிலே சேர்த்து டிமிக்கா அரசியலை ஆரம்பிக்க
பாமகவுக்கு கொடுக்க பணமில்லை என கேடி பிரதர்ஸ் சொல்ல
பாமக கல்லடி கொடுத்து இன்னமும் கட்சியிலே மானமுள்ள தொண்டர்கள் இருக்கீறார்கள் என காட்டியிருக்கிறது.
இனி டிமிக்கா கூட்டணிக்கு பாமக போவது நடக்காத காரியம் என்றே தோன்றுகிறது.
பாமக இனி தனித்து நிற்கவேண்டும் அல்லது அதிமுக/பாஜக கூட்டணியிலே களம் காண வேண்டும். இரண்டு கட்சிகளுக்குமே தோதான ஒன்றையும் பாமக தலைமை செய்யவில்லை.
அதிமுகவின் டெட்பாடியாரோ பாமக தலையெடுப்பதை விரும்பவில்லை
பாஜகவுடன் சேருமளவுக்கு பாமக இதுவரை ஒன்றும் செய்யவில்லை. வேல்யாத்திரையை கூட பழித்தே பேசினார்கள்.
அந்தப்பக்கம் டிமிக்காவோ அந்த பீகாரி ப்ப்ப்பான் காலால் இடும் வேலைகளை தலையால் செய்தால் உடனே ஜெயித்துவிடலாம் என நினைக்கிறது.
சோசியல் என்ஜினியரிங்க் என இங்கே ஒன்றிரண்டு ஆர்வக்கோளாறு அரசியல் விமர்சகர்கள் உளறுவதை எடுத்துக்கொண்டு இந்த டிமிக்கா ரவுடிக்கும்பல் ஆடுகிறது என நினைக்கிறேன்.
சோசியல் என்ஜினியரிங்க் என்றால் என்ன என்பது 2021 தேர்தல் முடிவுகளிலே தெரியவரும்.
இந்த பீகாரி ப்ப்பானுக்கு ஓவரா பில்டப் கொடுத்துட்டு இருக்காங்க அதை பத்தி விரிவா எழுதறேன்.
ஆக, அரசியல் களம் சூடு பிடிக்கிறது!
ReplyDeleteசரியான பதத்துக்கு, சூடுபிடிக்க பிப்ரவரி, மார்ச் மாதம் வரை காத்திருக்க வேண்டும் ஸ்ரீராம் !
Delete