Sunday, December 20, 2020

#2021தேர்தல்களம் கேரளா, பாண்டிச்சேரி

கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் இடது முன்னணி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பதில் சகாவு பிணராயி விஜயன் மிகவும் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார். கேரள மாநில அரசியலில் ஒவ்வொரு சட்டசபைத் தேர்தலிலும் LDF அல்லது UDF/ இடதுமுன்னணி அல்லது காங்கிரஸ் தலைமையிலான முன்னணி என மாற்றி மாற்றி ஆட்சிப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிற நீண்டகால வழக்கம் மாறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இடதுமுன்னணியை இன்னும் சிலமாத காலங்களில் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலிலும் ஜெயிக்க வைத்துவிடலாம் என்று காம்ரேடுகளுக்கு ஒரு அசட்டுத் துணிச்சல் வந்திருக்கிறது. 



கேரளத்தில் காங்கிரசுக்காக முஸ்லீம் லீக் தான் முடிவு எடுக்க வேண்டியதாயிருக்கிறது காங்கிரஸ் அந்த அளவு சக்தியில்லாமல் இருப்பதாக   பிணராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.It is a strange experience in politics for one political party to dictate who should lead another party. Such extraordinary and anti-democratic things are happening in the UDF. It seemed like the League would take over the leadership of the UDF after the results of the local body elections came out. Has the League become a centre for commenting on the internal affairs of the Congress and deciding who should lead the Congress?” என்று சொன்னதாக மொழிபெயர்ப்பு சொல்கிறது  He further said it was clear from the statements of the League and the Congress leaders that the IUML had persuaded the Congress in Kerala to form an alliance with the communal parties, despite the opposition of the Congress national leadership.என்று செய்தி மேலும் விரிவதில் காங்கிரசின் ரமேஷ் சென்னிதலாவும் இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் குன்ஹாலிகுட்டியும் கொஞ்சம் சூடாகவே பதில் சொல்லியிருக்கிறார்கள்  உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் LDF 10114 UDF 9022  பிஜேபி 1600 இடங்களில் வெற்றி .UDF இன்னமும் வலிமையோடு இருக்கிற போது மார்க்சிஸ்ட் கட்சி பிஜேபியைத்தான் பிரதான எதிரியாகப் பார்க்கிறது என்பது சென்னிதலாவின் வருத்தம். பிணராயி விஜயன் ஜாதிமத உணர்வுகளைத் தூண்டிவிடுகிறார் என்று பொங்கியிருக்கிறார். ஆனால் இஸ்லாமிய அமைப்புகள் காங்கிரசோடு அதிகமாக ஒட்டி உறவாடுவதில் கிறிஸ்தவர்கள் LDF பக்கம் சாய்ந்திருப்பதாகத் தெரிகிறது.

சட்டசபைத் தேர்தல் நாளில் மல்லுதேசம் எப்படி மாறும் என்பதை இப்போது வரும் செய்திகளை வைத்து முடிவு செய்ய முடியாது என்றுதான் எனக்குப்படுகிறது


புதுச்சேரி அரசியலை என்னவென்று சொல்வது? டில்லிக்கு ஒரு கேசரிவாலு என்றால் புதுச்சேரியில் ஒரு நாராயணசாமி. அதென்னவோ இந்த இரு யூனியன் பிரதேச வாக்காளர்களுக்கு கிறுக்கர்கள், கோமாளிகள் என்றால் நிரம்பவும் பிடித்துப்போய் விடுகிறது.

2921 தேர்தலில் மட்டும் இவ்விரு மாநில வாக்காளர்கள் மாறிவிடப் போகிறார்களா என்ன?  

மீண்டும் சந்திப்போம். 

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)