Twitter Inc. ஒருபுறம், முகநூல் மறுபுறம் தங்களது இலவச சேவைகள் ஒன்றும் சமூக சேவைக்கானது அல்ல, முழுக்க முழுக்க வியாபாரம், வேறு உள்நோக்கம் கொண்டவை என்பதை அப்பட்டமாக அறிவித்ததோடு 2021 ஆம் ஆண்டு தொடங்கியிருக்கிறது வாட்சப் தகவல்கள் கட்டாயமாக ஓனர் முகநூலோடு பகிர்ந்து கொள்ளப்படும், ஒத்துக் கொண்டால் வாட்சப்பைப் பயன்படுத்து இல்லாவிட்டால் வெளியே போ என்று அறிவித்திருப்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள், சர்ச்சைகள் உருவாகியிருக்கின்றன
வீடியோ 14 நிமிடம் கொஞ்சம் விரிவான தகவல்களோடு.
அரக்கர்களால் ஆட்டுவிக்கப்படும் உலகு என்று கார்ல் சாகன் அன்றே சொன்னார் என்று ஒருவர் பெருமிதப் படுவதா? பொருமுவதா? நிம்மதி உங்கள் சாய்ஸில் தான் இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்!
No comments:
Post a Comment