Sunday, January 6, 2019

மாற்றங்களுக்குத் தயாராவது! Change Management

ருகிற 8, 9 தேதிகளில் வங்கி ஊழியர்களும் காப்பீட்டு ஊழியர்களும் இருநாள் தொடர் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து இருப்பதை அடிப்படையாக வைத்து என்ற முந்தைய பதிவைத் தொட்டுவேலைநிறுத்தங்கள்! அர்த்தமிழந்த சாங்கியம் என்ற தலைப்பில் என்னுடைய இன்னொரு வலைப்பதிவில்  வேலை நிறுத்தங்களைக் குறித்து ஒரு ஏழு கேள்விகளை முன்வைத்திருந்தேன்.

ந்தைத்தனம் மனிதர்களை பழமையில் இருந்து மீள விடாமல் பின்னோக்கி இழுக்கிற அடிப்படையான  பலவீனம்மந்தையில் இருந்து விலகும்போது மாற்றத்துக்கான ஆரம்பமும் தொடங்கி விடுகிறது! #ChangeManagement

   
ஜான் பி கோட்டர் தன்னுடைய புத்தகத்தில், மாற்றங்களுக்குத் தடையாக இருக்கும் ஒரு எட்டு முக்கியமான தடைகளைப் பட்டியல்இடுகிறார். அதற்கப்புறம், ஒரு எட்டு முக்கியமான வழிகளில் எப்படி மாற்றத்தை நாம் விரும்புகிற விதத்தில் நிர்வகிக்க முடியும், சாதிக்க முடியும் என்பதையும் சொல்கிறார்.

துவும் சுருக்கமாக வெறும் நூற்று எண்பத்தேழு  பக்கங்களில்!


முதலில் அவர் மாற்றங்களுக்குத் தடையாக இருக்கும் எட்டுக் காரணிகள் எவை என்று சொல்வதைப் பார்க்கலாம்.இதற்கு மாற்றாக, மாற்றங்களுக்கு ஒரு எட்டு வழிகளை சொல்வதையும் அதனதன் கீழேயே சேர்த்துப் பார்த்து விடலாம்!


இங்கே புத்தகத்தின் குறிப்பிட்ட பகுதிகளை கூகிள் புக்ஸ் தளத்தில் இணையத்திலேயே வாசிக்க முடியும்.

1. Allowing too much complacency

Establishing a Grater sense of urgency.

2. Failing to create a sufficiently powerful guiding coalition

Creating the Guiding Coalition.
 
3. Underestimating the power of Vision

Developing a Vision & Strategy
4. Under communicating the Vision by a factor of 10 (or 100 or even 1000)

Communicating the Vision, Change.
 
5. Permitting obstacles to block the Vision

Empowering others to act.
 
6. Failing to create short-term Wins

Creating short-term Wins.
 
7. Declaring Victory too soon

Consolidating Gains and producing even more change
 
8. Neglecting to anchor Changes firmly in the Corporate Culture

Institutionalizing Changes in the Culture.
நிறுவனங்கள் தோற்பதற்கான முக்கியமான எட்டுக் காரணங்களைப் பட்டியலிடும் ஜான் பி கோட்டர், நிறுவனங்கள் ஜெயிப்பதற்கான எட்டு வழி முறைகளையும் அடுத்து சொல்கிறார்.

சிவப்புநீல வண்ணங்களில் இரண்டையும் அடுத்து டுத்துப் பார்க்கிறீர்கள் இல்லையா?
கொஞ்சம் இந்த இரண்டு பட்டியல்களையும் பார்த்துவிட்டு, உங்கள் மனதில் என்ன கேள்வி எழுகிறதோ, அதை பின்னூட்டமாக எழுதுங்கள்!

கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்வதற்காக, ஒரு விளம்பரம்! மாற்றங்கள் என்றால் நமக்கு என்னென்னமோ தோன்றுகிறது இல்லையா? 

காம்லின் நிறுவனத்துக்கோ அது ஒரு வினோதமான விளம்பரமாக! 


மாற்றங்கள் குறித்த ஒரு சிறு காணொளி கீழே 


இது எட்டு வருடங்களுக்கு முன்னால், ஒரு புத்தகத்தை வைத்து எட்டுப் பதிவுகளாக எழுதி    வந்ததில், இது எட்டாவது பதிவு, மீள்பதிவாக! மாற்றங்களுக்குத் தயாராவது எப்படி என்பதை மீளவும் நினைவு படுத்திக் கொள்வதற்காக.


பேராசிரியர் கோட்டர் முன்வைக்கும் மாற்றங்களுக்குத் தயாராவது குறித்த ஒரு விரிவான காணொளி 
  

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)