Monday, January 28, 2019

லயோலா! நேரு! Y Gee மகேந்திரா! அக்கப்போர்!

அதிசயம்! நிஜம்தானா என்று கண்ணைத் துடைத்துக் கொண்டு இன்று மறுபடியும் பார்க்க வைத்த செய்தி!
The Supreme Court Monday asked the Enforcement Directorate (ED) to decide on a date on which it would interrogate senior Congress leader P Chidambaram’s son Karti Chidambaram in the INX Media and the Aircel Maxis cases. Giving the ED time till January 30, a bench comprising Chief Justice Ranjan Gogoi and Justice Sanjiv Khanna asked Solicitor General Tushar Mehta, appearing for the ED, to seek instructions and give the date on which the probe agency wanted to question Karti. என்கிறது செய்தி


விசாரணைக்கு சிறிதும் ஒத்துழைக்காமல், கீழ் நீதி மன்றங்களின் தயவில் டிமிக்கி கொடுத்துக் கொண்டே வந்த செட்டிநாட்டு ஜாமீன் வாரிசு விவகாரத்தில் தான் உச்ச நீதிமன்றம் இன்று இப்படி சொல்லியிருக்கிறது.
The bench, hearing Karti’s plea seeking permission to travel abroad, said that he will not be allowed to leave the country if he evades questioning by the ED. He is scheduled to travel to France, Spain, Germany and the United Kingdom for the next few months for international tennis tournaments organised by a company called ‘Totus Tennis Ltd’ having its registered office in the UK. “We will ensure both. We will ensure that he appears before you (ED) and he goes for his tennis assignment,” the bench said adding, “No tennis for him if he evades”. அமெரிக்காவில் இருந்துகொண்டே அருண் ஜெயிட்லி இதிலும் மூக்கை நுழைக்கிறாரா என்று பார்க்க வேண்டுமா? கடவுளே! என்ன இது தேசத்துக்கு வந்த சோதனை?!!

எப்போ சொன்னார் எங்கே சொன்னார்னெல்லாம் கேக்காதீங்க! images ல எதையோ தேடிட்டிருக்கும் போது கூகிளான் #எனக்குன்னே கொண்டுவந்து காண்பிக்கிறான்!

ஆக்சிடெண்டுக்குப் பொறந்தவன்னு சொல்லிக் கொள்வதில் அத்தனை பெருமை!
Photo
லயோலா கல்லூரி  சர்ச்சைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டே தான்  இருக்கின்றன! கிறித்தவத்துக்கும் சர்ச்சைகளுக்கும் உண்டான தொடர்பு இன்று நேற்றானது அல்ல. ஒய் ஜி மகேந்திரா எங்கே என்ன சொல்கிறார் என்பதையும் கொஞ்சம் கேளுங்கள்!
     
    

5 comments:

  1. தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி என்பார்களே...

    நேரு கலைஞருக்கு அண்ணன் என்று நிரூபிக்கிறார்!

    ReplyDelete
    Replies
    1. இதைத்தான் வால் பையனுக்குப் புரிகிற மாதிரி வரலாற்றுப் பாடம் சுருக்கமாகச் சொல்லவேண்ன்டுமென்று பிளஸ்சில் கையைப் பிடித்து இழுத்துக் கூடப் பார்த்தேன்! மனிதர் பார்த்துவிட்டு + பட்டனை மட்டும் அமுக்கிவிட்டு கமுக்கமாகப் போய்விட்டார், ஸ்ரீராம்!

      Delete
  2. YGM முன்னர் ஒருமுறை ஏதோ பேசி வம்பில் மாட்டிக்கொண்டார். இந்த முறை நன்றாகவே பேசி இருக்கிறார்.

    ReplyDelete
  3. YGM மிகச் சரியாக வாதங்களை வைக்கிறார். என்ன.. யாரவது நன்றாக பேசினால் அதை இக்னோர் பண்ணவும் சொதப்பினால் ஊதிப் பெருக்கவும் தான் ஊடகங்களும் சோசியல் மீடியா மீம்களும் நம்மை பழக்கி வைத்திருக்கின்றன! நேரு சொன்னது உண்மையானால், மனதளவில் முஸ்லிமாக இருப்பவர் முஸ்லீமாக மாறவேண்டியது தானே! மாறினால் ஹிந்து ஓட்டு கிடைக்காதோ என்ற பயமோ? ஆக மொத்தம் யாருக்கும் உண்மையாக இல்லை!

    ReplyDelete
    Replies
    1. பட்டிமண்டபங்கள் மாதிரி வாதத்திறமை அல்லது பேச்இங்கே சுத்திறமையை வைத்து ஒரு கருத்து நேர்மையானதுதானா அல்லவா என்பதை முடிவு செய்ய முடியாது அதனால் பேச்சு,வாதத்திறமை ஒன்றை வைத்து அலங்கார வார்த்தைகளில் ஏமாறாதிருங்கள்! .

      அடுக்குமொழியில் புரியாத விதத்தில் பேசிப்பேசியே இங்கே தி மு கழகம் ஆட்சியைப் பிடித்ததே, நாம் எப்படி மழுங்க அடிக்கப்பட்டோம் என்பதற்கான நல்ல உதாரணம்! நேருவின் காஷ்மீரி பண்டிட் பூர்வோத்தரங்கள் சந்தேகத்துக்கு இடமளிப்பவை . இந்திரா முஸ்லிமாக மதம் மாறியே ஃபெரோஸ் கான் என்கிற ஆப்கானிஸ்தான் முஸ்லிமை திருமணம் செய்து கொண்டார். ஆனால் நேருவுக்கு அதை பொதுவெளியில் ஒத்துக்கொள்ளக் கூடிய தைரியம் இல்லை. காந்தி மறக்கப்பட்டு டூப்ளிகேட் காந்திகளாக இவர்கள் உலா வருவதைக் குறித்து நாமெவ்வளவு அறிந்திருக்கிறோம்? .

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)