என்னமோ அமெரிக்க காங்கிரஸ் டொனால்ட் ட்ரம்ப்பை தகுதிநீக்கம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியவுடன் ட்ரம்ப் வீட்டுக்கு அனுப்பப் படுவது உறுதி என்றுதானே நினைக்கிறோம்? அங்கே தான் ஒரு சுவாரசியமான முடிச்சும் இருக்கிறது. செனேட் சபையில் மூன்றில் இருபங்கு ஆதரவு இருந்தால் மட்டுமே டொனால்ட் ட்ரம்ப் தகுதிநீக்கம் செய்யப்படுவதும் உறுதியாகும். செனேட் சபையில் ரிபப்லிக்கன்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் தகுதி நீக்கம் செய்யப்படுகிற வாய்ப்பே இல்லை. இதே மாதிரி காங்கிரசில் இம்பீச் செய்யப்பட்டு, செனேட் சபையில் போதிய ஆதரவு இல்லாமல் தப்பித்தவர் பில் கிளிண்டன்! வீடியோ 2 நிமிடம்
கார்டூனிஸ்டுகளுக்குப் பல நாக்குகள்! ஆனால் சொல்லும் சேதி என்னமோ ஒன்றே ஒன்றுதான்! மோடி ஒயிக
என்ன இது வரலாற்றுக்கே வந்த சோதனை? ட்வீட்டர் வீடியோ 38 செகண்ட் தான்
பெங்களூருவில் சரித்திரம் எழுதுகிற ராமச்சந்திர குகா இன்று 144 தடையை மீறி பரப்புரை செய்ய முயன்ற போது தடுத்துநிறுத்தப்பட்டு, பின்னர் விடுவிக்கப் பட்டார் என்பதில் என்ன சரித்திரம் இருக்க முடியும்? குகா ஆவேசமாகப் பேசி முடிக்கிற தருணத்தில் நிருபர் ஒருவர் உங்கள் பெயர் என்ன என்று கேட்கிறார்! மேலே லிங்கில் வீடியோவைப் பாருங்கள்! வரலாற்றுக்கே சோதனை! வரக்கூடாதா என்ன?
கார்டூனிஸ்டுகளுக்குப் பல நாக்குகள்! ஆனால் சொல்லும் சேதி என்னமோ ஒன்றே ஒன்றுதான்! மோடி ஒயிக
குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு ஒன்றை வைத்தே ஓட்ட முடியாது என்று புரிவதால் மறுபடி பொருளாதாரம்!
மீண்டும் சந்திப்போம்
2019 தொகுப்பில் பாஜக ஏன் வளர்கிறது? யார் வளர்க்கின்றார்கள்? எப்படி வளர்கிறது என்றொரு கட்டுரை எழுதி வைத்துள்ளேன். இந்த வருடத்தின் மிகச் சிறந்த கட்டுரையாக மாற்ற செதுக்கிக் கொண்டேயிருக்கிறேன். அதற்குள் ராமச்சந்திரா குஹா குறித்து வாட்ஸ் அப் தகவல்கள் தூள் பறந்தது. உங்கள் தகவல் ஆச்சரியம் அளித்தது.
ReplyDeleteஜோதிஜி! எந்த ஒரு கட்சியும், தலைவரும் ஜனங்களுடைய தொடர்பிலிருந்தால் மட்டுமே வளர முடியும். .பிஜேபி வளர ஸ்தாபனக் கட்டுப்பாடு மிகுந்த RSS ஊழியர்களுடைய பங்கு மிக அதிகம். நரேந்திர மோடி மாதிரி ஜனங்களுடைய நம்பிக்கையைப் பெற்ற தலைவர்கள் இன்னொரு காரணம்.
Delete38 செகண்ட் வீடியோ? எங்கே?
ReplyDeleteஎன்ன இது வரலாற்றுக்கே வந்த சோதனை இதில் அதற்கான லிங்க் இருப்பது தெரியவில்லையா ஸ்ரீராம் ?
Deleteபா
Deleteர்
த்
து
விட்டேன்!!