சேகர் குப்தா மாதிரியான கருத்து கந்தசாமிகளிடம் தினசரி சிக்கிக் கொண்டு அல்லாடுகிறோமே, ஒரு மாறுதலுக்காகப் புத்தகங்களை பற்றிப் பேசலாம் என்றால் அபிஷேக் மனு சிங்வி புத்தகம் மாதிரியோ Woody Allen சுயசரிதை மாதிரியோ வந்து நின்றதில் சேகர் குப்தாவே தேவலாம் என்றாகிவிட்டது!
ஆப்கானிஸ்தானை பாகிஸ்தானிடம் விட்டுவிட்டு இந்தியா ஒதுங்கிக்கொள்ள 5 காரணங்கள் என்று இந்த 19 நிமிட வீடியோவில் போட்டுத்தள்ளுகிறார்.
ஆப்கானிஸ்தானைக் கட்டிக்கொண்டு அழப்போவதாக யாராவது இவரிடம் வந்து சொன்னார்களா?
என்னமோ போடா மாதவா! ஒன்றுமே புரியவில்லை என்றாலும் விடமாட்டேனென்கிறாரே! என்ன செய்ய?
மீண்டும் சந்திப்போம்.
ஆப்கானிஸ்தானைக் கட்டிக்கொண்டு அழப்போவதாக யாராவது இவரிடம் வந்து சொன்னார்களா?
என்னமோ போடா மாதவா! ஒன்றுமே புரியவில்லை என்றாலும் விடமாட்டேனென்கிறாரே! என்ன செய்ய?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment