இரண்டரை ஆண்டுக்காவது ஆதித்ய தாக்ரேவை முதல்வராக்கிப் பார்க்க வேண்டும் என்று சிவசேனா கடும் பிரயத்தனம் செய்வது கார்டூனிஸ்டுகளுக்கே மிக வேடிக்கையாக இருக்கிறதென்றால் என்னத்த சொல்ல?
சும்மாக் கூவிக்கினே இருந்தா பாகுபலி ஆயிடுவாராமா ஆதித்ய தாக்ரே?
சரத் பவாருக்கு சிவசேனாவின் சிறுபிள்ளைத்தனமான வீராப்பு பிடிக்கவில்லைதான்! மரியாதையாக எதிர்க் கட்சி வரிசையிலேயே உட்கார்ந்துவிடத்தான் ஆசை! ஆனால் சோனியா காங்கிரஸ் நப்பாசையோடு காத்துக் கிடப்பதில், என்ன முடிவு என்பது திங்களன்று தெரியும்!
ஆனால் NCP காங்கிரஸ் ஒத்து வந்தாலும் உத்தவ் தாக்ரே 1/3 ஒப்பந்தம் எழுத்துமூலமாகக் கேட்பாரோ?
கேரள இடது முன்னணி அரசின் சாதனையாக டோலர்கள் இதையும் சேர்த்தே சொல்லிக் கொள்ளலாம்! நம்மூர் விவகாரம் எப்படிப் போய்க் கொண்டிருக்கிறதாம்? இப்படித்தானாம்!
திமுக தலீவர் டெங்கு தலீவராகவும் ஆயிட்டாராமா?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment