Wednesday, November 6, 2019

பாசிடிவான செய்தியோடு கொஞ்சம் விமரிசன அலசல்!

எங்கள்Blog ஸ்ரீராம் ஒருவர்தான் சனிக்கிழமை மட்டும் கண்ணில் படுகிற பாசிடிவ் செய்திகளாகப் பகிர்ந்து கொண்டு வருகிறார்.இன்றைக்கு அரசியல் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தபோது நிற்க முடியாத  மாற்றுத்திறனாளிகளுக்கும்  நம்பிக்கை அளிக்கிற விதமாக சென்னை ஐஐடி மாணவர்கள் தயாரித்து இருக்கிற இந்த வீல் சேர்,

எழுந்து நிற்க முடியாமல் படுக்கையிலேயே  முடங்கிக் கிடப்பவர்களுக்கு இந்த மாதிரி கண்டுபிடிப்புக்கள் வரப்பிரசாதமாக இருக்கும் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதே இல்லை. The wheel chair, indigenously-designed at IIT-M in collaboration with Phoenix Medical Systems, with the support of the UK-based Wellcome Trust, is priced at about ₹15,000. Using Arise, a person with a disability can shift from a standing position to a sitting position and vice versa, independently or with assistance என்று கூடுதல் விவரங்கள் சொல்வது ஹிந்து நாளிதழ்   


இதுமாதிரி கார்டூன் வரைவதற்கு முன்னால் சதீஷ் ஆசார்யா செய்திகளைப் படித்துப் புரிந்துகொண்டு தான் வரைகிறாரா? இல்லை! முழுக்க மோடி எதிர்ப்பு என்ற கண்மூடித்தனத்தில் இருந்து வெளிப்படுவது இங்கே திராவிடங்கள்  தொடர்ந்து கட்டமைக்கிற பொய்ப் பிரசாரம் போலத்தான்! அதென்ன #RCEP   இங்கே கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.



அமெரிக்கக் குடியுரிமையுடன் இந்திய ஊடகத்துக்கு ஆசிரியராக இருக்க முடியாதென்பதால் ஹிந்துவின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து வெளியேறிய சித்தார்த் வரதராஜன், அப்புறம் காசுக்காக காங்கிரசுக்குக் கூவுகிற எம் கே வேணு போன்ற ஊடகக்காரர்களால் நடத்தப்படுகிற தளம் The Wire இங்கே எம் கே வேணு யாருக்காகக் கூவுகிறார்? RCEPயில் சேராததனால், என்ன குடிமுழுகிவிடுமாம்? அந்தப் பதினைந்து நாடுகள் மட்டுமேயல்ல, வேறெந்த நாட்டுடனும் Free Trade Agreement உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ள இந்தியாவால் முடியுமென்கிற போது, எதற்காக இவர்கள் கூவுகிறார்களாம்?

ட்வீட்டரில் பார்த்த சுவாரசியமான கீச்சுகள்! 

I urge Shiv Sena to find a way to join with BJP to form the Government. It is true Shiv Sena has genuine grievances about BJP leadership as do many stalwarts in BJP also have. But the cause of unity in Hindutva forces require patience for one more decade so best to bear it
10:17 AM · Nov 6, 2019


பொள்ளாச்சி சம்பவம் போல் ஒருசம்பவத்தைச் செய்துவிட்டு,முதல்வர் மகன் என்பதால் தப்பி விட-ஆட்சி முடிந்ததும், மிசா காலத்தில் வசமாக மாட்டி கைதாகி அடிவாங்கியதாகத் தான் செய்தி. மிசாதியாகி என்று சொல்லி கட்சித் தலைமையை கைப்பற்றியவர் இன்னும் ஆதாரம் வெளியிடவில்லை. #மிசாஸ்டாலின்ஆதாரம்எங்கே
7:28 PM · Nov 6, 2019



அமைச்சர் என்ன பேசினாராம்? இங்கே பார்க்கவும்   


புத்தகங்கள்! படிக்க விரும்புகிறவை! கிண்டில் வாசிப்பு ஏனோ எனக்கு கைவரமாட்டேன் என்கிறதே! 


மீண்டும் சந்திப்போம்.    

2 comments:

  1. கிருஷ்ணமூர்த்தி சார்
    ட்வீட்டரில் பார்த்த சுவாரசியமான கீச்சுகள்! என்பதற்கு கீழே படம் ஏதோ போட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன் ஆனால் அந்த பகுதியில் மிகப் பெரிய கருப்பு கலரில் ஏதோ இருக்கிறது இப்படி உங்கள் பல பதிவுகளில் அடிக்கடி காண முடிகிறது... உங்களின் தகவலுக்காக

    ReplyDelete
    Replies
    1. ம.த. சார்.

      feedback இற்கு நன்றி. அந்தப்பகுதியில் இரண்டு ட்வீட்டர் செய்திகள் அதற்குப் பிறகு இன்னொரு ட்வீட்டின் ஸ்க்ரீன் ஷாட் அதன்கீழ் அதற்கான இணைப்புச்சுட்டியுடன் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்ன பிரவுசரில் பதிவுகளைப் பார்க்கிறீர்கள்? Firefox இல் என்றால் இதை எப்படி சரிசெய்வது என்பதை நண்பர்களிடம் ஆலோசனை கேட்டுச் சரிசெய்ய முயற்சிக்கிறேன். அதிலிருந்த செய்திகள் இவைதான்:

      முதலாவது டாக்டர் சுப்ரமணியன் சுவாமி ட்வீட் I urge Shiv Sena to find a way to join with BJP to form the Government. It is true Shiv Sena has genuine grievances about BJP leadership as do many stalwarts in BJP also have. But the cause of unity in Hindutva forces require patience for one more decade so best to bear it
      10:17 AM · Nov 6, 2019

      அடுத்தது M மாரிதாஸ் ட்வீட்: பொள்ளாச்சி சம்பவம் போல் ஒருசம்பவத்தைச் செய்துவிட்டு,முதல்வர் மகன் என்பதால் தப்பி விட-ஆட்சி முடிந்ததும், மிசா காலத்தில் வசமாக மாட்டி கைதாகி அடிவாங்கியதாகத் தான் செய்தி. மிசாதியாகி என்று சொல்லி கட்சித் தலைமையை கைப்பற்றியவர் இன்னும் ஆதாரம் வெளியிடவில்லை.
      #மிசாஸ்டாலின்ஆதாரம்எங்கே

      மூன்றாவதற்கான சுட்டி https://twitter.com/itz_katti/status/1191625135863848960 இதில் அமைச்சர் பாண்டியராஜன் இசுடாலின் ஒன்றும் மகிசா தியாகியல்ல என்று போட்டுடைத்த வீடியோ 51 செகண்டுடன் இருக்கிறது.

      மறுபடியும் பதிவில் வாசிக்க முடியாமல் இருக்கும் பகுதிகளைக் கவனத்துக்குக் கொண்டுவந்ததற்காக நன்றி.

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)