Saturday, February 2, 2019

வலைத்தளங்களில் இன்று! இது கலாய்த்தல் நேரம்!

இது முகநூலில் பார்த்தது! சுட்டியில் வீடியோ பார்க்கலாம்!



Banu Gomesஇடுகையைப் பகிர்ந்துள்ளார்.
ராகுல் : உங்களுக்கு 40 வயது தான் ஆகிறதா ? நான் உங்களைவிட வயதில் பெரியவன்.
அர்னாப் : ஆனால்..எனக்கு 19 வருடம் வேலை பார்த்த அனுபவம் இருக்கிறது !
 
இன்றைக்கு அவரவர் கட்சியினர் புடை சூழ தலைவர்களாக வலம் வரும் அரசியல் வாரிசுகளில்.. எத்தனை பேருக்கு வேலை என்று ஒன்று பார்த்த அனுபவம் இருக்கிறது ?? 
disgusting !


போகட்டும்! இங்கே ட்வீட்டரில் இப்படி முந்திப் பேசினதென்ன என்று வீடியோ காட்டுகிறார்கள்!

Here is the vid of asking journalists to write good about them and earn 50k/ month and awards after 2-3 years .. must watch


0:08
28.4K views
6:15 PM - 1 Feb 2019

இங்கே பட்ஜெட் அது இதுவென்று அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது ஒரு பக்கம் என்றாலும் இப்படி ஆடிப்பாடிக் கொண்டாடுவதையும் மத்திய அமைச்சர் ஒருவர் ட்வீட்டியிருக்கிறார்! திமுகவின் கனிமொழியும்  இந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருப்பதுதான் விசேஷம்!
Life worked its magic on us yesterday afternoon, when a routine lunch became a trip to childhood.


69.1K views
0:06 / 0:19

5:32 AM - 1 Feb 2019 

04.07.1977 முதல் 24.12.1987 வரைMGR முதல்வராக இருந்தார். மு.க இருக்குமிடம் தெரியாமல் முக்காடிட்டு அமர்ந்திருந்தார்

அரசியலில்.1984ல் எம் ஜி ஆர் ப்ருக்லீன் downstate ல் சிகிச்சை பெறும் போது,பதவி கொடுங்கள்,எம் ஜி ஆர் வந்த பின் அவரிடமே கொடுத்தவிடுகிறேன் என ஓட்டு பிச்சை கேட்டவர் தான் இந்த மு க. 

வரலாறு முக்கியம்..

நான் ஏதோ வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசமாட்டேன். காரணம் நான் கலைஞரின் மகன். எதையும் தக்க ஆதாரத்தோடுதான் பேசுவேன்.
இது உப்பு சப்பில்லாத பட்ஜெட் - ஸ்டாலின்.
தலைவா...பட்ஜெட்ட படிச்சுப்பார்க்காம ஏன் தலைவா நக்கிப் பார்த்தீங்க ? இது முகநூல் கலாய்ப்பு ஆக! 


இப்படிப் படம்போட்டுத் தொடர்ச்சியாகக் கலாய்க்கப் பட்ட பிறகுமே கூட  ஆக..ஆக...ஆக என்றேதான் அரசியல் நிலவரம் போய்க்கொண்டே இருக்கிறதோ?

1 comment:

  1. மு.க.வைப் பொறுத்த மட்டில் தன்னை எப்படிக் கலாய்த்து கார்டூன் படம் போட்டாலும் ரசித்து சிரிப்பாராம்.
    ஒருவிதத்தில் அவரது அரசியல் வாழ்வின் வெற்றி ரகசியம் கூட அது. ஆட்சி அதிகாரத்தில் தான் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மக்கள் நினைவுகளில் தான் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற தணியாத ஆசை அவருக்கிருந்தது.

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)