கிறித்தவம் ஒரு நம்பிக்கையாக அல்லது மதமாக எப்போதும் இருந்ததில்லை, அது ஒரு வியாபாரம், MLM ஐ விட மோசமாகச் செய்யப்படும் வியாபாரம் என்பதை நம்மில் பலர் எவ்வளவோ பட்டும் கூட இன்னமும் புரிந்துகொள்ளாமல் யாரோ ஒருத்தன் செய்கிற தவறுக்கு ஒட்டுமொத்த கிறித்தவர்களையும் பழி சொல்லுவானேன் என்றே பெரும்போக்காக இருந்து விடுகிறோம்! அது எங்கெங்கே எப்படியெல்லாம் கிளைபரப்பி வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதைக் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள முனைந்திருக்கிறோமா?
இது ஒரு கிறித்தவர் நடத்தும் ஹோட்டலுக்கு செய்யப்பட்ட விளம்பரம்? அதென்ன கும்பகோணத்து ஐயர் சிக்கன்? என்ன மாதிரியான விளம்பரம் இது?
ஐயர் சிக்கன் மட்டும் தானா? மதமாற்றம் செய்கிற இந்தக் கும்பல் இன்னும் என்னென்னவெல்லாம் செய்கின்றன?
காவி உடை அணிந்து விரதமிருந்து சிலுவை சுமக்கிறார்களா?
நடுவதற்காகக் கொண்டு போகிறார்களா?
ஹிந்து நம்பிக்கைகள், சமய வழிபாட்டை அப்படியே காப்பி அடித்து! போதாக்குறைக்கு யேசு கோலத்திலும் புகுந்து புறப்படுகிறாராம்!
கும்பத்தில் மாவிலை தேங்காயும் வைத்து வணங்குகிறார்களாம்!
அப்புறமென்ன? கும்பத்தில் வந்த யேசு சூரியநமஸ்காரம் பண்ணவும் சொல்லித்தரமாட்டாரா என்ன!!
உஷாரா இருந்துக்கோங்க! இல்லேன்னா தூங்கி எழுகிற சமயத்தில் உங்களையும் பாவாடைப்பாதிரியா மாத்தி இருக்கப் போறாங்க!
மீண்டும் நாம் நாமாகவே இருந்து சந்திப்போம்.
சமீப காலமாக இந்த நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இது போன்ற மத மாற்று நிறுவனங்களுக்கு பெரும்பாலும் பணம் அமேரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி யிலிருந்து வந்து குவிகிறது. அதே நேரத்தில் இன்றைய தேதியில் கிராம அளவில் இந்து மத விழிப்புணர்வு எந்த அளவு இருக்கிறது என்று தெரியவில்லை.
ReplyDeleteஉண்மைதான்! கிறித்தவ மதமாற்றத்தின் பின்னணியிலும், வஹாபிய வழிமுறைகளைத் திணிக்கும் முயற்சிகளுக்குப் பின்னாலும் தேசத்தின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் அந்நிய சக்திகளின் கை இருக்கிறது என்பதையும் கவனிக்கவேண்டாமா?
Deleteஇங்கே இதைக்குறித்த விழிப்புணர்வு இன்னமும் பரவலாகவில்லை, வலுவான இயக்கமாகவும் இன்னும் வளரவில்லை.
அவர்கள் நினைத்ததை விட விளம்பரமாகி விட்டது கவனித்தீர்களா? அது ஒரு புறம் இருக்க, இப்போதெல்லாம் கிறித்தவ மத மாற்றம் என்பது மிக மோசமாக இருக்கிறது. பெயரை மாற்றிக்கொள்ள வேண்டாம். வழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டாம்... என்றெல்லாம் சொல்லி மாற்றுகிறார்கள். மேரி மாதா அம்மன் வடிவில்.. அங்கு ஆடி அமாவாசைக்கு முன்னோர்களை நினைவுறுத்த, அவர்களைத் திருப்திப்படுத்த விசேஷ ஆடி அமாவாசை ஜெபக்கூட்டங்கள்.. சர்ச்சில் மயில்கள், காவி, உங்கள் வாட்சாப்ப்புக்கு இதுபோன்ற மேலும் சில படங்கள் அனுப்புகிறேன்.
ReplyDeleteஅந்தக் கிறுத்திருவ ஹோட்டலுக்கு விளம்பரம் வேண்டாமேஎன்றுதான் முதலில் இதைப்பதிவிடத் தயங்கினேன். ஆனால் அதற்கு எதிர்ப்பும் எழுந்து மன்னிப்புக் கேட்டார்கள் என்றசெய்தியும் சேர்ந்துதானே விளம்பரம்!
Deleteஇங்கே எஸ்ரா சற்குணம் மாதிரியான எச்சைகளையும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு பதிவுகள் எழுதுவது அவர்களுக்கு விளம்பரம் செய்வதற்காக இல்லை ஸ்ரீராம்! என்னென்ன கூத்து நடக்கிறது என்பதை expose செய்வதற்காக மட்டுமே
இதுக்கு முக்கியக் காரணம்...அவங்க காசு வாங்கும் வெளிநாட்டுக்கு உண்மையா இருக்கணும், ஆனால் கிறிஸ்துவத்தில் அவங்களுக்கு நம்பிக்கை இல்லை, இந்து மதமே உசந்தது என்று அவர்களுக்கு எண்ணம். அதனால் இந்துக் கலாச்சாரத்தை அவங்களால விட முடியவில்லை. மனசாட்சிக்கும், வாழ்வுக்கும் இடையில் அவங்க சிக்கித் தவிக்கறாங்க.
ReplyDeleteநெல்லைத்தமிழன் சார்! இந்த மதமாற்ற விவகாரத்தின் பின்னணியில் வாட்டிகன்
Deleteபோன்ற கிறித்தவ நிறுவனங்களைக் காட்டிலும், அமெரிக்க ஏஜென்சிகள் பங்கு நிறைய இருக்கிறது. இது பரவலாக வெளியே தெரிய வந்த தகவல்தான். ஆனால் இந்த மாதிரிக் கலாசார ஊடுருவல்களை எதிர்கொள்ள நாம் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறோம்? என்ன செய்யப்போகிறோம்?
>>> ஆனால் இந்த மாதிரிக் கலாசார ஊடுருவல்களை எதிர்கொள்ள நாம் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறோம்?..<<<
ReplyDeleteகும்பகோணம் திருபுவனத்தில் திரு ராமலிங்கம் படுகொலை ஏன்?...
பேசப் போனால் நமக்குப் பின்னால் நம்மவர் எவரும் வரமாட்டார்கள்...
நமது இல்லங்களின் குத்து விளக்குகளின் அன்னம் தாமரை ஆகிய சின்னங்கள் சிலுவையாக
மாற்றப்பட்டு அவர்களது வழிபாட்டுக் கூடங்களில் எரிந்து கொண்டிருக்கின்றன..
ஆகஸ்டு மாதங்களில் தஞ்சாவூர் நீடாமங்கலம் பட்டுக்கோட்டை வழியாக தென் மாவட்டங்களில் இருந்து வேளாங்கண்ணிக்குச் செல்பவர்கள் ருத்ராட்சத்திலும் துளசிமாலையிலும் சிலுவையைக் கோத்துப் போட்டுக்கொண்டு போவதைப் பார்க்கலாம்...
அவ்வாறு செல்பவர்களுக்கு வழிநெடுக உள்ள இந்துக்கள் ஆங்காங்கே உணவும் நீரும் நிழலும் அளிக்கின்றார்கள்.. அதனை அவர்கள இளக்காரமாக எடுத்துக் கொள்கிறார்கள்...
பெரிய நாயகி என்ற திருப்பெயரை அவர்கள் ஆக்ரமித்துக் கொண்டார்கள்...
திசையன் விளையில் கல்யாண மேரி என்று ஒரு பெயரைக் கண்டேன்..
தஞ்சாவூரில் இருந்து பேருந்தில் சென்னைக்கு வந்து விடியற்காலைப் பொழுதில் தாம்பரத்தில் இறங்கும்போது அங்கொரு வழிபாட்டுக் கூடத்திலிருந்து பூபாளம்/சுப்ரபாதம் ஒலிக்கிறதே...
எம்மதமும் சம்மதம் என்று சொல்லிக் கொடுத்தவனை ..........னால் அடிக்க வேண்டும்....
அதெப்படிடா எம்மதமும் சம்மதம் ஆகும்?...
கிறிஸ்தவ பிராமண சபை என்றெல்லாம் கடை போட்டிருக்கின்றார்களே?...
சில பிறாண்டிகள் பழந்தமிழகத்தில் சிவ வழிபாடு மற்றதெல்லாம் கிடையாது ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றன..
சிலப்பதிகாரத்திலும் புறநானூற்றிலும் வேதவேள்வி வழிபாடுகளைப் பற்றிக் கண்கூடாகச் சொல்லியிருப்பதற்கு நாக்கைப் பிடுங்கிக் கொள்வார்களா தெரியாது...
1970 களில் மயிலை ஆர்ச் பிஷப் செய்த வேலைகள் பற்றியும் உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்...
நாம் இருவரும் மின்னஞ்சல் வழி பேசிக் கொள்வதானால்
மேலும் சில தகவல்களைச் சொல்வேன்....
என்னுடைய மின்னஞ்சல் krishna04@gmail.com தாராளமாகத் தகவல்களை பகிர்ந்துகொள்ளலாம் துரை செல்வராஜூ சார்! எனக்குத் தெரிந்த பலதகவல்களையே பொதுவெளியில் பகிரமுடியுமா என்று தெரியாமல் இருக்கிறேன்!
Delete>>> காவி உடை அணிந்து விரதமிருந்து சிலுவை சுமக்கிறார்களா?
ReplyDeleteநடுவதற்காகக் கொண்டு போகிறார்களா?.. <<<
பிலிப்பைனிகள் தங்களை வதைத்துக் கொள்வது போல வதைத்துக் கொள்வதற்காகக் கூட இருக்கலாம்...
ம்ம்ஹூஹும்! பிலிப்போனோஸ் கொஞ்சம் நம்பிக்கையோடு செய்பவர்கள் துரை செல்வராஜூ சார்! நம்மூர் தளுக்குப் பேர்வழிகளிடம் மெய்யாலுமே சிலுவை சுமந்து அணியடித்துக் கொள்ளச்சொன்னால் .........?
Deleteகற்பனை செய்துபார்த்தாலேயே படுதமாஷாக இருக்கிறது!
இன்னும் பால் குடம், பன்னீர்க் காவடி மாவிளக்கு துள்ளு மாவு தீ மிதியல் வகையறாக்கள் மட்டும் இல்லை - என்று நினைக்கிறேன்...
ReplyDeleteஅல்லது வேறெங்கும் இதெல்லாம் (!) நடந்து கொண்டிருக்கிறதோ.. என்னவோ!..
பால்குடம் மாவிளக்கு இவைகளும் வந்துவிட்டதா என்று எனக்கும் தெரியாது! ஆனால் கேள்வி கேட்பாரின்றி ஆட்டம் பலமாகத்தான் இருக்கிறது!
Delete