Thursday, August 15, 2019

இன்றைய செய்தி விசேஷம்! அபிநந்தன்! மின்டி அகர்வால்!

சுதந்திரதினக் கொண்டாட்டங்களை ஒட்டி வீரச் செயல் புரிந்ததற்காக 132 பெயர்கள் விருதுகளுக்காகப் பரிந்துரை செய்யப் பட்டு ஜனாதிபதி மாளிகை அறிவித்திருப்பதில், நமக்கு மிகவும் பரிச்சயமான பெயர் விங் கமாண்டர் அபி நந்தன்! தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா ஒரு அற்புதமான கார்டூனில் விங் கமாண்டர் அபிநந்தனை வாழ்த்தியிருக்கிறார். நம்முடைய பங்குக்கு நாமும் அவரை வாழ்த்துவோம்!


அபிநந்தனோடு சேர்ந்து கவனிக்கப்படவேண்டிய இன்னொரு சாதனையாளர்,
ஸ்க்வாட்ரன் லீடர் மின்டி அகர்வால்! Flight Controller ஆகப் பணி புரியும் இந்த வீராங்கனை, அபிநந்தன் உள்ளிட்ட நம்முடைய விமானிகளை வழிநடத்திய அந்த உன்னதமான தருணத்துக்காக யுத்த சேவா மெடலைப் பெற்றிருக்கிறார். அபிநந்தன் பாகிஸ்தானில் சிறைப்பட்டு மூன்றே நாட்களில் விடுவிக்கப்பட்டு நாடுதிரும்பிய பரபரப்பான சமயத்தில் இவரைப்பற்றிய செய்திகள் வந்தாலும் எல்லோருடைய கவனமும் அபிநந்தன் மீது மட்டுமே இருந்ததால் அப்போது பெரிதாகக் கவனிக்கப்படவில்லை.


நாம் கவனிக்கவில்லை என்றாலும் மத்திய அரசு அவரது சேவையைக் கவனித்ததோடு விருதும் வழங்கி கௌரவப் படுத்தியிருக்கிறது. The IAF received a total of 13 awards including five Yudh Seva Medals and seven Vayu Sena Medal. At least five IAF pilots who were part of the mission to strike a Jaish-e-Mohammad camp inside Pakistan, and Minty Agarwal, a lady officer who played a key role as flight controller during the Pakistani retaliation, were also among the military awardees.
The Vayu Sena medal award winners are Group Captain Saumitra Tamaskar, Wing Commander Pranav Raj, Wing Commander Amit Ranjan, Sq Ldr Rahul Basoya, Sq Ldr Pankaj Arvind Bhujade , Sq Ldr B Karthik Narayan Reddy, Sq Ldr Shashank Singh. Besides Minty Agarwal, the Yudh Sena medal winners are Air Commodore Sunil Kashinath Vidhate, Group Captain Yeshpal Singh Negi, Goup Captain Hemant Kumar, Group Captain Hansel Joseph Seqeira.என்கிறது செய்திக்குறிப்பு. 13 விருதுகள் என்று செய்தி சொல்கிறதே , இங்கே 12 பெயர்கள் மட்டும் தானே இருக்கிறது என்று குழம்பமாட்டீர்கள் என நம்புகிறேன். முதல் பெயராக அபிநந்தன் என்று சேர்த்துப் பார்த்தால் கணக்கு சரியாகவரும்!
வீரர்களில் விருது பெற்றவர்கள் மட்டும்  தான் கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்றில்லை! ஒரு குழு உணர்வு Team Spirit உடன் செயல்படுகிறவர்கள் நம்முடைய முப்படையினர். இதைப் புரிந்துகொண்டால் நம்முடைய வீரர்கள் ஒவ்வொருவரையும் இந்த சுதந்திரத்திருநாளில் அரசு கௌரவத்திருக்கிறது என்றே எடுத்துக்கொள்ளவேண்டும்.
நம்முடைய வீரர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்!     
    
மீண்டும் சந்திப்போம்  ஜெய் ஹிந்த். 
             

2 comments:

  1. நம் வீரர்களுக்கு வணக்கனளும் வாழ்த்துகளும்!

    மின்டி அகர்வால் பெண் பிரமிக்க வைக்கிறார்...வீர வணக்கம் மற்றும் பாராட்டுகள்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நமது பாதுகாப்புப்படைகளில் பெண்களின் பங்களிப்பும் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிற தருணம் இது. அந்தவகையில் மின்டி அகர்வால் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியவர் ஆகியிருக்கிறார்!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)