ஹினா ரப்பானி கர்! இங்கே சோனியாG காங்கிரஸ் கட்சி ஆட்சியில் எஸ் எம் கிருஷ்ணா வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது அம்மணி பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை ராஜாங்க அமைச்சராக (MoS) இருந்தார்! நினைவுகள் பின்னோக்கிப் பறந்ததில் ஒரு பழைய செய்தி உடனடியாக நினைவுக்கு! இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினார் -- செய்தி!
டம்மிப் பீஸ் மன்மோகன் சிங்குக்கு எஸ்எம் கிருஷ்ணா மாதிரி லோ கிளாஸ் அமைச்சர்களைத் திருத்தும் உரிமை மட்டும் தான் காங்கிரசில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது போல!
ஓட்டை வாய் திக்விஜய் சிங், கபில் சிபல் அல்லது வாய்க்கொழுப்பு பானாசீனா முதலானோர் உளறுவதற்கெல்லாம் விளக்கம் அல்லது திருத்தம் செய்வதற்கு அனுமதி இல்லையாமா?! இப்படி இங்கும் வேறு இரண்டல்லது மூன்று பதிவுகளில் எஉடனடியாக ஸ் எம் கிருஷ்ணா பற்றிப் பேசியிருப்பது நினைவுக்கு வருகிறது.
டம்மிப் பீஸ் மன்மோகன் சிங்குக்கு எஸ்எம் கிருஷ்ணா மாதிரி லோ கிளாஸ் அமைச்சர்களைத் திருத்தும் உரிமை மட்டும் தான் காங்கிரசில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது போல!
ஓட்டை வாய் திக்விஜய் சிங், கபில் சிபல் அல்லது வாய்க்கொழுப்பு பானாசீனா முதலானோர் உளறுவதற்கெல்லாம் விளக்கம் அல்லது திருத்தம் செய்வதற்கு அனுமதி இல்லையாமா?! இப்படி இங்கும் வேறு இரண்டல்லது மூன்று பதிவுகளில் எஉடனடியாக ஸ் எம் கிருஷ்ணா பற்றிப் பேசியிருப்பது நினைவுக்கு வருகிறது.
இது அம்மணி பாகிஸ்தானின் தேசிய அசெம்பிளியில் பேசியது:: "Our PM went to lengths to explain Japan and Germany are neighbours. Geography tells us that Japan is in East Asia and Germany is in Europe. He claims Japan and Germany were adversaries during World War 2, but history has it that they were both, in fact, collaborators,"
"We are not worried about ourselves but we can no longer see you making Pakistan a laughing stock in the world. You can't expect us to support you when you make stupid statements," Rabbani continues."We cannot show our faces to the world anymore. If you're immature and need training in statecraft, first get yourself trained and then become an elected PM," என்று இந்த வீடியோவில் பாகிஸ்தானிய பிரதமரைச் சுடுகிறார். மிகச் சமீபத்தையதுதான் என்று இந்த ட்வீட்டர் செய்தியில் தெரிய வருகிறது.
அழைப்பு விடுக்கப்பட்டது எவரால் என்று இங்கே தெளிவாகச் சொல்கிறார்கள். எங்கே போனாலும் கூடவே துண்டுச்சீட்டு இல்லாமலா? ஜமாய்க்கட்டும்! ஆனால் ஹரன் பிரசன்னா வேறு மாதிரி தகவல் சொல்கிறாரே!
) //தந்தி செய்தியும் ஐநா கடிதமும் தெரியப் Uடுத்தும் தகவல்களில் எவ்வளவு பெரிய வித்யாசம் பாருங்க.//
படித்ததில் பிடித்தது!
காட்சி #1
”ஊடகங்களில் ஒரு ஊடகவியலாளர் நடுநிலையாக இருந்து கருத்துரைக்க வேண்டுமென்பது தான் அறம் .அதனாலேயே அவருக்குச் சொந்த கருத்தோ அல்லது அரசியல் பார்வையோ இருக்கக் கூடாது என்பது தவறானது. இதர குடிமக்களுக்கு உள்ள அனைத்து அரசியல் உரிமைகளும் ஊடகவியலாளர்களுக்கும் உண்டு.”
- இது 2013-ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் பணிபுரிந்த வீரபாண்டியன் என்பவர் தொடர்ந்து ஹிந்து மதம் மீது பகிரங்க தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்பின் காரணமாக அவர் நடத்திய நிகழ்ச்சி சன் டிவியில் நிறுத்தப்பட்ட போது விடுதலைச் சிறுத்தைகள் தொல்திருமா, சுபவீரபாண்டியன், கி. வீரமணி, எஸ்ரா சற்குணம் உள்ளிட்டோர் வெளியிட்ட அறிக்கையில் வந்தது.
***
காட்சி #2
சமீபத்தில் காவேரி தொலைக்காட்சியில் மதன் என்பவர் தொல்திருமா, எஸ்ரா சற்குணம், சுபவீ ஆகியோரிடம் பேட்டி எடுத்தார். அதில் பல கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளிக்க முடியாமல் திணறிப் போனார்கள்.
சுபவீ பேட்டி வெளியிடப்படக்கூடாது என்று அந்த தொலைக் காட்சியில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஜென்ராம் என்பவர் எதிர்ப்பு தெரிவித்திருந்திருக்கிறார். அங்கே பணியாற்றிய மிகச் சிலரும் கூட எதிர்ப்பு தெரிவித்து கருப்பு உடை அணிந்து சென்றார்களாம். இப்போது காவேரி தொலைக்காட்சிக்கு பல விதங்களில் நெருக்கடி கொடுத்து அந்த தொலைக்காட்சி சானலையே இழுத்து மூட வைக்குமளவிற்கு ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதுதான் இந்த ஆட்களின் கருத்து சுதந்திர லட்சணம்.
திமுகவை தனி ஒருவனாக நின்று அம்பலப்படுத்தி எழுதியும் வீடியோ பகிர்வுகளுமாகச் செயல்பட்டு வந்த M மாரிதாஸ் மீது திமுக அவதூறு புகார் அளித்திருப்பதில் ஆச்சரியமில்லை.
இவர் திமுக ஐடி விங்கின் மாநில துணை செயலாளராக இருப்பதாக முகநூல் சுவற்றில் விவரம் இருக்கிறது.
ஆட்சியில் இல்லாதபோதே இப்படி!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment