Tuesday, August 20, 2019

அதிசயங்கள்! அரசியலில் கூட அவ்வப்போது நடப்பதுதான்!

அதிசயம் பார்த்தேன் மண்ணிலே என்றொரு பழைய திரைப் படப்பாடல் ஒன்றுண்டு! அதற்கேற்ப  இங்கே சிலநேரங்களில் நடக்காதென்பார் நடந்துவிடும் என்ற கதையாக இந்திய அரசியலில் இதுநடக்குமா என்ற கேள்விக்கு why not என்ற பதில் அதிசயமாகக் கிடைத்து விடுகிறதே! இன்று மதியம்தான் எனக்கும் நண்பர் திருப்பூர் ஜோதிஜிக்கும் ஒரு பின்னூட்டப்  பந்தயமாக  டீலா நோ டீலா என்று அவர் கேட்டிருந்த கேள்விக்கு, பதில் சொல்லத் தயங்கினேன். ஆனால் நாமொன்று நினைக்க இதுவரை அப்பச்சிக்கு இடைக்காலநிவாரணம் கொடுத்துக்  கொண்டே வந்த டில்லி உயர்நீதிமன்றம் கூட வேறு விதமாக தீர்ப்பளித்திருக்கிறதே! The HC order said that prima facie, the “petitioner appears to be the kingpin of the entire scam” and has not cooperated with the investigation. “Magnitude and enormity of material produced dis-entitle him from any pre-arrest bail,” the HC said.

இந்த சேனலை நடத்தும் INX Mediaவிடமிருந்துதான் 
தந்தையின் பதவி அதிகாரத்தைப் பயன் 
படுத்திக்கொண்டு மகன் கார்த்தி 305 கோடி ரூபாய் 
லஞ்சம் பெற்றதாக!
  
அதைவிட அதிசயமாக பானாசீனா உச்சநீதிமன்றத்துக்கு ஓடிப் போய் அவசர வழக்காக விசாரிக்கவேண்டுமென்று காங்கிரசின் காசுக்காரவக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷீத் பரிவாரமாகச் சேர்ந்து     மனுதாக்கல் செய்ததை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறது.

Former union minister and senior Congress leader P Chidambaram's plea for an urgent hearing of his anticipatory bail petition in connection with the corruption and money laundering cases related to the INX Media scandal was turned down by the Supreme Court on Tuesday afternoon. This came hours after Chidambaram’s plea was rejected by the Delhi High Court, opening up the possibility of his arrest.
The plea in Supreme Court was moved after senior advocate Kapil Sibal met Chidambaram and discussed with him the situation after the Delhi HC order. Senior advocates Salman Khurshid and Abhishek Manu Singhvi had also joined the deliberations in SC. The plea will now be taken up by Chief Justice Ranjan Gogoi's bench on Wednesday. ஆனாலும் கூட இதுவும் பிஜேபியின் சதி என்று இப்போதே கூவ ஆரம்பித்திருப்பதையும் கேட்க முடிகிறது. இதுவரை சிதம்பரம் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை என்றாலும் இதுவரை நடந்ததே வாய்க்கொழுப்பு பானாசீனாவுக்கு பெரிய பின்னடைவு தான் என்பதில் சந்தேகமே இ.ல்லை. இது முதலாவது அதிசயம்! 

When BJP politician Madhu Swamy joined the Karnataka cabinet today, he fell prey to a rather embarrassing slip of the tongue. He initially took oath as the mukhya mantri, or chief minister, instead of mantri, which just means minister.
However, Chief Minister BS Yediyurappa -- visibly happy at seeing his cabinet take shapethree weeks after taking oath on July 26 -- only smiled and hugged Mr Swamy. He had been at the receiving end of jibes from the opposition for days now, with the Congress even citing the lack of a state cabinet to mock the BJP's motto of "minimum government" மந்திரிப்பதவி கிடைக்காத பிஜேபி MLAக்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பது தெரியாது. பதவிக்காக என்னவேண்டுமானாலும் செய்யத் தயார் நிலையில் இருக்கிற மாநிலம் கர்நாடகா என்பதை முந்தைய பதிவுகளிலேயே நிறைப் பார்த்திருக்கிறோம். 
இந்த தேசத்தை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்!

மீண்டும் சந்திப்போம்.    

2 comments:

  1. காங்கிரஸில் இப்போது இருக்கும் இரண்டே முகங்கள் சோனியாவும் சிதம்பரமும்தான். சோனியா இப்போதைக்கு புஸ்வாணம் ஆகிவிட்டார். சிதம்பரத்தையும் பிடித்து உள்ளே போட்டுவிட்டால் நாங்குனேரியில் நிற்கப்போவது காங்கிரஸா இல்லை திமுக வா? பாவம், பிள்ளையைப் பெத்தா கண்ணீரு என்று கவிஞர் சொன்னது ப.சி. வாழ்வில் நிதர்சனமாகி விட்டது.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் செல்லப்பா சார்! சிதம்பரம் எப்போது காங்கிரசின் முகமாக இருந்தார்?
      டாக்டர் சுப்ரமணியன் சுவாமி ரிபப்லிக் டிவியில் தெளிவாகவே சொன்னார்: சிதம்பரம் சோனியாG யுடைய மணி லாண்டரிங் முகம்! சிதமபரத்துக்கான மவுசும் பவிசும் அவ்வளவுதான்! நாட்டுக்கு என்ன பிரயோசனம்?
      எடப்பாடியார் சொன்னதுதான் சரியான பதில்

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)