Monday, August 12, 2019

ரஜனி காமெடி! மாட்டிக்கிட்டாரா சீனியர் வக்கீல்? படித்ததில் பிடித்தது!

ஜனி என்கிற நடிகர் என்ன பேசினாலும் அது சர்ச்சையாக்கப் படுவது சிலகாலமாகவே நம்மூர் ஊடகங்களுக்கு வாடிக்கை ஆகிவிட்டது என்பது ஒருபக்கம்! ஆனால் இங்கே கார்டூனிஸ்டுகளுக்குமா அவர் பேசியது பொருத்தமில்லாததாகத் தோன்ற வேண்டும்? சதீஷ் ஆசார்யா Sify தளத்துக்காக அதையும் ஆரம்பித்து விட்டார்.


மித்ஷா நரேந்திரமோடி இருவரையும்  கிருஷ்ணர் அர்ஜுனன் இணையராக ஒப்பிட்டு நேற்றைக்கு ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஐஸ் வைத்த ரஜனி, மேலும் இருவரில் யார் கிருஷ்ணர் யார் அர்ஜுனன் என்பதுகூட அவர்களுக்குத் தான் தெரியும் என்று பக்கெட் ஐஸைக் கவிழ்த்தார் என்கிற செய்தி கர்நாடகக் கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவை உசுப்பி விட்டு, இந்த கார்ட்டூன் வெளியாகியிருக்கிறது. கார்டூனைக் காமெடியாத்தான் பாக்கோணும்! கல்லெடுத்தெறியக் கூடாது! 
(எம்மேல தான்னு சொல்ல வந்தேனாக்கும்!)

சென்னை விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுவது மிகமிக வாடிக்கையாகிப் போன மாதிரியே பானாசீனா மற்றும் குடும்பத்தாரைக் கைதுசெய்யத்தடை விதித்து நீதிபதி OP சைனி இடைக்கால உத்தரவு வழங்குவதும் தொடர்கதை ஆகிப் போனதால் இங்கே ஜமீன் குடும்பம் ஜாமீன் குடும்பம் ஆகி நிற்கிற காமெடியை யாரும் கண்டுகொள்ள மாட்டேன் என்றிருக்கிறார்களோ? 

  
Consent to be ....nothing  தளத்தில் சிலமாதங்களுக்கு முன்னால் The Pioneer பத்திரிகையின் சீனியர் நிருபர் J கோபிநாத், இந்த வக்கீல் தம்பதியினர், சுப்ரீம் கோர்ட்டில் சீனியர் அட்வகேட் என்ற அந்தஸ்தைத் தவறாகப் பயன்படுத்தி பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவதாக  உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒரு புகாரை விண்ணப்பமாக அனுப்பி வைத்திருந்த செய்தியை எழுதியிருந்தேன்.

The Bar Council of India (BCI) formed a four-member committee to probe into the complaint against former Finance Minister P Chidambaram and his wife Nalini Chidambaram for misusing the Senior Advocate title. The BCI general council meeting on Sunday discussed the matter and formed the Committee headed by BCI Co-Chairman S Prabhakaran. The other members of the committee are senior advocates Ved SharmaShylendra Dubey, and Srimali. The BCI has asked the four-member panel to submit the report in four weeks. என்று இன்றைக்கு PGurus தளத்தில் வெளியாகியிருக்கிற செய்தி சொல்கிறது. 

In a detailed complaint to Chief Justice of India Ranjan Gogoinoted journalist J Gopikrishnan of the Pioneer newspaper said that both husband-wife are accused in many cases misusing the Senor Advocate title granted by the court. In his petition, Gopikrishnan said that Chidambaram appeared in the trial court as an accused wearing his Sr. Advocate robes. The complaint detailed how courts are “benevolent” to the many-cases-accused husband and wife.   பார் கவுன்சில் என்ன முடிவெடுக்கிறது என்பதைக் கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனாலும் தட்டிக் கேட்க ஆளில்லாமல் சந்திப்ப ப்ரசண்டராக வலம் வந்த வாய்க்கொழுப்பு வீரருக்கு ஒரு ஆப்பு வைக்கப்பட்டிருப்பது மட்டும் நிஜம்.  

பார்த்தது கேட்டது டித்ததில் பிடித்தது பகுதியில் .....


தமிழ்நாட்டு மக்கள் தொகையான 7 கோடி பேரிலே 2 கோடிப்பேர் அரசு வேலையிலே இருந்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் காஷ்மீர் இருக்கிறது.
இரண்டு கோடிப்பேர் இருக்கும் முந்தைய ஜம்மு காஷ்மீரிலே கிட்டத்தட்ட 60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அரசு மற்றும் அரசுசார் துறைகளிலே வேலை செய்கிறார்கள்.
அதுக்கு சம்பளம்? மத்திய அரசு தான் கொடுக்கிறது.
அதை வாங்கி போட்டுட்டு எங்களிடம் எல்லா சமூக துறைகளும் முன்னேறியிருக்கிறது, வறுமை இல்லை என பீத்தல் வேற.
தமிழ்நாட்டிலே 2 கோடிப்பேர் அரசு வேலையிலே இருந்தால் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் பயனடைவார்கள் தானே? அதே போலத்தான் அங்கேயும்.
சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் முழு மாநிலமுமே மத்திய அரசு கொடுக்கும் நிதியிலே வாழ்ந்து கொண்டிருந்தது.
மத்திய அரசின் மொத்த நிதி ஒதுக்கீட்டிலே முன்பு 10 சதவீதம் அங்கே போய்க்கொண்டிருந்தது.
நெல்லுக்கு பாயும்போது புல்லுக்கும் பாய்வது போல் மத்திய அரசு பணத்தை எடுத்து மற்ற மாநிலங்களிலே இருக்கும் தேசவிரோதிகளுக்கும் கொடுத்துக்கொண்டிருந்தது.
இப்போ அதுக்கு ஆப்புன்னு தான் எல்லாம் கிடந்து துடிக்கிறதுகள்.
மத்திய அரசின் நேரடி பார்வையின் கீழ் வருவதால் ஒவ்வொரு காசுக்கும் கணக்கு காட்டியாகவேண்டும்.
எங்கே எரிகிறது, என்ன எரிகிறது எப்போ அதை பிடுங்கினால் கொதிக்கிறது அணையும் என மோடிக்கு தெரியும்.
லடாக்கை பிரிச்சதன் மூலம் தண்ணியையும் ஊத்திட்டார்
இனி என்ன ஏ பாயாச மோடியே, ஏ பாயாசம் காய்ச்சிய அமீத்ஷாவே தான்.
போற போக்கிலே டமில்நாட் முக்கிய பினாமிக்கு ஆப்பு சொருகிட்டும் போயிருக்கார்.
மீண்டும் சந்திப்போம்.

2 comments:

  1. இந்த காஷ்மீருக்கான பணம் நிச்சயம் மேற்கு வங்கத்திற்கும் (அங்குள்ள பங்களாதேசிகளுக்கும்), தமிழகத்தின் பிரிவினைவாதிகள் (திமுக வாக்குவங்கி) கூட்டத்திற்கும் போவதால் திமுக கொதிக்கிறது, ஸ்டாலின் கொதிக்கிறார்-அவருக்கு காஷ்மீர் எங்க இருக்குன்னு பேப்பரைப் பார்த்தால்தான் தெரியும். வைகோவுக்கு நெஞ்சமே பற்றி எரிகிறதாம். பாவம்... அவர் பையனுக்கு சிகரெட் பிஸினெஸ் தவிர வேறு என்ன என்ன வாங்கிக்கொடுத்திருக்கிறாரோ...யாருக்குத் தெரியும்?

    ReplyDelete
    Replies
    1. ஊழல், பிரிவினைவாதிகள் என்று மட்டும் காஷ்மீர் இந்தியாவைச் சீரழித்துக் கொண்டிருந்த விஷயம் தடுக்கப்பட்டிருக்கிறது. லடாக்கில் 33வயதே ஆன இளம் எம்பி மிக வெளிப்படையாகவே மக்களவையில் சொன்னதுதான் ஷேக் அப்துல்லா வாரிசு முஃப்தி முகமது சயீது வாரிசு என இரண்டு குடும்பங்களும் அனுபவித்துக் கொண்டிருந்த வருமானத்துக்கு ஆப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

      இங்கே கழகத்துடைய பினாமி முதலீடும் மாட்டிக் கொண்டதில் கூவாமல் என்ன செய்வார்கள்?

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)