டாக்டர் சுப்ரமணியன் சுவாமியைப் பற்றி இங்கே பலருக்கும் அத்தனை ஒசத்தியான அபிப்பிராயம் இருந்ததில்லை! நரேந்திர மோடி மீது இப்போது காட்டப்படும் வெறுப்பை, மோடிக்கு முன்னாடியே சுப்ரமணியன் சுவாமி மீது இங்கே திராவிடங்கள் உமிழ்ந்த கதை நினைவிருக்கிறதா? வழக்கு ஒன்றில் சென்னை நீதிமன்றம் ஒன்றில் வாதிட வந்தவர் மீது முட்டை வீசி முட்டையடி நடத்திய திராவிட வீரம் அத்தனை எளிதில் மறந்து போய்விடக் கூடியதா என்ன?
நீங்கள் அவரை வெறுக்கிறீர்களோ அல்லது விரும்புகிறீர்களோ எதுவானாலும் சரி, தனியொரு மனிதனாக நின்று இந்திரா வாரிசுகளை நீதிமன்ற வாசற்படியேற வைத்து சோனியாவையும் ராகுல் காண்டியையும் ஜாமீனில் வெளியே இருக்கிற அளவுக்குக் கொண்டுநிறுத்தியவர் சுப்ரமணியன் சுவாமி தான்! இந்திரா வாரிசுகளுக்கு இருந்த செல்வாக்கு அதிகாரபலம் நேரு பாரம்பரியம் எல்லாவற்றையும் எதிர்க்க சில அரசியல் கட்சிகளுக்குப் பலவருட காலம் தேவைப்பட்டது. ஆனால் சில வருடங்களிலேயே டாக்டர் சுவாமி இந்திரா வாரிசுகளை நீதிமன்றப் படிகளில் மண்டியிட வைத்திருக்கிறார் என்பதையும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்!
Now Rahul Gandhi Khan is literally caught between the devil and the deep sea!
This is a translation of a Hindi post by a news paper columnist Mr. Sushil Kumar Saroagi Jindal, New Delhi
8. Whatever Subramanian Swamy does, he does it with proper evidence and complete preparation. Though he is not a lawyer he has been successful in all his cases. This case of Swamy has tightened the noose around Rahul Gandhi's neck.
7. If he accepts that he is a British citizen, then his Indian citizenship will get cancelled. On top of this, his MP position would be stripped and he could go to jail for having fooled the country and the Parliament all these years.
6.If Rahul Gandhi decides to forego his properties in UK and wants to continue being an MP in India he has to lie that he is not a British citizen. In such a scenario,the Government of India can seize his foreign properties since Rahul Gandhi's signature is there on the documents
5. Assuming that he had purchased the office for running his business why is it closed since 2004. Where did the income come from for which he has paid income tax in UK and filed income tax return. This proves that this was laundering of black money.
4. Now let's come to the question that if he has property in UK why did he hide it from the Government. What was the reason behind this and what was the business he was doing in UK? Because his office is located 90 miles outside London in a remote village where no one resides.
2. The other issue is why didn't he take permission when the UPA was in power in 2005. The reason is simple. When black money is used for buying property how can one report it and take permission.
1. The Indian law is very clear that any Indian citizen who wishes to purchase property abroad has to take permission from both the Home Ministry and External Affairs Ministry which Rahul Gandhi has not done.
என்ன விவரம் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம். இல்லை, கண்மூடித் தனமாக வெறுப்பை உமிழ்ந்தே பழக்கப்பட்டவர்கள் நாங்கள் என்றால் இங்கேயே அபீட்டாயிக்கலாம்!
மீண்டும் சந்திப்போம்.
சிக்கிட்டாரா சிங்காரம்!!!
ReplyDeleteசிக்கிட்டாரா அல்லது இனிமேல்தானா என்பதைக் கொஞ்சம் பொறுத்திருந்துதான் வேண்டும் ஸ்ரீராம்! ஆனால் அந்த இரட்டைக் குடியுரிமை விஷயம் அதையும் தாண்டிப் பல்வேறு பிரச்சினைகளுக்கு அடுத்தடுத்து இழுத்துச் செல்கிற மாதிரி இருக்கிறது. முந்தைய நாட்களில் வாஜ்பாய் மிகப்பெருந்தன்மையுடன் காப்பாற்றியதுபோல மீண்டும் நடக்காமல் இருக்க வேண்டுமே!
Delete