Sunday, October 20, 2019

ஞாயிறு ரவுண்டப்! #அரசியல்

அத்துமீறும் பாகிஸ்தானிகளுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுப்பது இந்திய ராணுவத்துக்கு வாடிக்கை தான் என்றாலும் தேர்தல் சமயத்தில் இந்திய ராணுவம் பதிலடி கொடுக்கிறதென்பதே கூட  சோனியாG காங்கிரசுக்கு பேதி கிளப்புகிறதாம்! புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள்!   


இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு  காஷ்மீரில் இருந்து தீவீர வாதிகளை இந்தியப்பகுதிக்குள் ஊடுருவ உதவ முயன்ற பாகிஸ்தானிய ராணுவத்தின் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்திருக்கிறது. சக்திவாய்ந்த பீரங்கித் தாக்குதல் நடத்தி பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மூன்று தீவிரவாத முகாம்களை முழுதுமாக அளித்திருக்கிறது. நான்காவது முகாம் பெருமளவு சேதத்துக்குள்ளாகியிருக்கிறது. எங்கெங்கே தாக்குதல் நடத்தப பட்டது என்பதை மேலே 8 நிமிட வீடியோவில் விளக்கமாகச் சொல்வதைப் பார்க்கலாம். ஆனால் காங்கிரசுக்கு இப்போதே கண்ணைக் கட்டுகிறதாம்!

The Congress on Sunday said that under the Prime Minister Narendra Modi's government, a "surgical strike" always happens just before the elections. The party also alleged that the government will now politicise the Indian Army's action on terror camps in Pakistan-occupied-Kashmir (PoK) to "divert the public's attention from the real issues" plaguing the society.  என்று ANI செய்தியை மேற்கோள் காட்டிச் சொல்கிறது இந்தியா டுடே  

Congress' Akhilesh Singh on Indian Army used artillery guns to target terrorist camps in PoK: Under Modi ji’s govt, whenever there's election in a big state,pattern of surgical strike is formed. Now,politics will be done on surgical strike to divert attention from real issues
4:54 PM · Oct 20, 2019
கைவந்த கலை!


மலேசியப் பிரதமர் மஹாதிர் தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரவு நிலை எடுத்துவருவதில் இந்தியா மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதியைக் குறைத்துக் கொள்ளவோ அல்லது அடியோடு நிறுத்திக் கொள்ளவோ முடிவு செய்யுமா?
மலேசியா இப்போதே கொஞ்சம் தாஜா செய்ய ஆரம்பித்திருப்பது, அப்படி ஒரு எண்ணம் இந்தியாவுக்கு இருப்பது மெய்தான் என்று காட்டுகிறது. அதேபோல இந்தமாத இறுதியில் பிரதமர் மோடி துருக்கி செல்லவிருந்ததும் ரத்து செய்யப்பட்டிருப்பது, வெளியுறவு விவகாரங்களில் கறாரான முடிவுகள் எடுக்கப்படுவதைக் காட்டுவதாகவே இருக்கிறது. 


  மாயவரத்தான் கி ரமேஷ்குமார்   முகநூலில் பகிர்ந்த இந்தப் படத்துக்கு தனியாக எதுவும் எழுத வேண்டுமா என்ன?😂😃 

மீண்டும் சந்திப்போம். 
    

2 comments:

  1. கடைசி படம் முதலில் சீரியஸாக செய்தியைப் படித்து... பின்னர் விளம்பரம் பார்த்து...    வாய்விட்டு சிரித்து விட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. தமிழக அரசியலே மிகப்பெரிய காமெடிதானே ஸ்ரீராம்! ஆனால் இந்தக் காமெடியன்களிடம் நாம் ஏமாந்துகொண்டே இருக்கிறோம் என்பதை பெரும்பாலான தருணங்களில் நாம் உணர்வதே இல்லை!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)