நீண்ட நாட்களுக்குப் பிறகு மறுபடியும் இந்தப் பக்கங்களின் font size பற்றிய feed back முந்தைய பதிவில் கிடைத்திருக்கிறது. Normal
கூகிள் Chrome பயன்படுத்துவதில் சிக்கல் எதுவும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதையே firefox இல் பார்க்கும் போது எழுத்துக்கள் மிகச் சிறிதாகத் தெரிவதை நானே பார்க்கிறேன். small
இங்கே மூன்று வெவ்வேறு சைஸ் எழுத்துக்களைப் பயன் படுத்தி இருப்பதில் எது உங்களுக்குப் படிப்பதற்கு சிரமம் இல்லாமல் இருக்கிறது? Smallest
கொஞ்சம் நேரம் ஒதுக்கி இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லி உதவும் மனமுள்ள நண்பர்களுக்கு அட்வான்ஸ் நன்றி! இதைத்தவிர வேறென்ன செய்துவிட முடியும்? ! Normal
smallest, small, Normal, Large என பிளாக்கரில் கிடைக்கும் 4 வகையையும் பயன்படுத்தி firefox இல் பார்த்தால் Large ஒன்றைத்தான் அது 100% இல் சட்டை செய்கிறது. மற்றவைகள் மிகச் சிறிதாகத்தான்! Consent to be ..nothing தளம் firefox இல் இன்னமும் சிறிதாக. அதை விட இந்தப்பக்கங்களில் ட்வீட்டர் பக்கங்களில் இருந்து நேரடியாக எடுத்துப் போட்டிருப்பதை firefox மிகக் கேவலமாக நிராகரிக்கிறது.
மொபைலில் வாசிப்பதற்குத் தடங்கல் எதுவுமில்லை.
இந்தக் கோளாறுக்கு என்ன செய்யலாம்? small

மீண்டும் சந்திப்போம் Large
நான் நார்மல் உபயோகிக்கிறேன்!
ReplyDeleteஸ்ரீராம்! நான்குவிதமான font size இலும் இங்கே எழுதிக் காண்பித்திருக்கிறேனே!
Deleteblogger templateக்கும் இந்தப் பிரச்சினைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்! DD வந்தால் விடை கிடைக்கலாம்!
நீண்ட நாட்களுக்குப் பிறகு மறுபடியும் இந்தப் பக்கங்களின் font size பற்றிய feed back முந்தைய பதிவில் கிடைத்திருக்கிறது. Normal இந்த வார்த்தைகளை எந்த அளவில் வைத்து இருக்கீங்களோ அதுவே போதும். காரணம் இப்போது வலைதளம் படிப்பவர்கள் நிச்சயம் 40 வயதுக்கு மேல் தான் இருக்கிறார்கள். கண்கள் கண்ணாமூச்சி (காட்டும்) ஆடும் வயது. நான் என் அலைபேசியில் எக்ஸ்ட்ரா லார்ஜ் வைத்துள்ளேன். அது போல இணைய தளம் செய்தித்தளங்கள், வலைதளங்கள் எல்லாவற்றையும் 125 சைஸ்க்கு மாற்றிக் கொள்வேன்.
ReplyDeleteயோசனைக்கு நன்றி ஜோதிஜி! இன்றையிலிருந்து பதிவுகளை normal font size இல் வைத்தே எழுதுகிறேன். எப்படி இருக்கிறது என்று மூன்று பதிவுகளிலும் பார்த்துச் சொல்ல முடியுமா?
Deleteஉதவிக்கு மறுபடியும் நன்றி.
சொல்கிறேன். நன்றி.
Deleteஜோதிஜி! மிகவும் நன்றி.
DeleteNormal படிக்கக்கூடிய சைஸ். அதிலேயே எழுதுங்கள்.
ReplyDeleteவாருங்கள் நெ.த.!
Deleteஇன்றைய பதிவு இரண்டு பக்கங்களிலும் normal size இல் தான். பார்த்துவிட்டு படிக்க சிரமமில்லாமல் இருக்கிறதா என்பதைக் கொஞ்சம் சொல்லுங்களேன்!