அரசியலில் வாய்க்கொழுப்பு மிகுந்த குடும்பம் என்று சொல்வதானால் கண்டனூர் ஜமீனாக இருந்து இப்போது ஜாமீன் வாங்கியே வெளியே திரிந்து கொண்டிருக்கும் பானாசீனா மற்றும் வாரிசைத் தயங்காமல் வாய்க்கொழுப்பு மன்னர்களாகச் சொல்லிவிடலாம்.
12:10 PM - 11 Mar 2019
வாய்தாவுக்கு வாய்தா ஜாமீன் வாங்கியே வெளியில் திரிந்து கொண்டிருப்பவர்களுக்கே இத்தனை வாய்க் கொழுப்பு இருக்குமானால்.....?
வாய்க்கொழுப்பை அடக்க இவர்களை மட்டுமல்ல இவர்களோடு கூட்டணி வைத்து ஒன்று சேர்ந்திருப்பவர்களையும் முற்றொட்டாக நிராகரிப்பது என்ற வலிமையான ஆயுதம் நம்மிடமிருக்கிறதே!
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. களத்தில் யாரோடு யார், யாருக்கெதிராக யார் என ஒரு பார்வையில் அறிந்து கொள்ள உதவும் குறிப்பு இது:
பாஜக
ஐக்கிய ஜனதா தளம் ( பீகார்/நிதீஷ் குமார்)
லோக் ஜனசக்தி (பீகார்/ராம் விலாஸ் பாஸ்வான்)
சிவசேனா (மகாராஷ்டிரம்/உத்தவ் தாக்ரே)
அகாலிதளம் (பஞ்சாப்/ பிரகாஷ் சிங் பாதல்)
அப்னா தள் (உ.பி. /அனுப்பிரியா படேல்)
அதிமுக (தமிழ்நாடு/ ஓபிஎஸ்-ஈபிஎஸ்)
பாமக (தமிழ்நாடு /டாக்டர் ராமதாஸ்)
தேமுதிக (தமிழ்நாடு / விஜயகாந்த்)
காங்கிரஸ்
ராஷ்ட்ரிய ஜனதா தளம் (பீகார்/ லாலு)
தேசியவாத காங் (மகாராஷ்டிரம் /சரத்பவார்)
மதச்சார்பற்ற ஜனதாதளம் (கர்நாடகம்/தேவகெளடா)
தேசிய மாநாடு (கஷ்மீர்/ ஓமர் அப்துல்லா)
திமுக (தமிழ்நாடு/ மு.க.ஸ்டாலின்)
பகுஜன் சமாஜ் (உ.பி/மாயாவதி)
சமாஜ்வாதி (உ.பி/அகிலேஷ்)
ராஷ்டிரிய லோக் தளம்(உ.பி/ அஜீத் சிங்)
திருணாமூல் (வங்கம்/ மமதா)
தெலுகு தேசம் (ஆந்திரம்/ சந்திரபாபு நாயுடு)
மார்க். கம்யூனிஸ்ட் (வங்கம்/கேரளம் - சீதாராம் யெச்சூரி)
அசாம் கண பரிஷத் (அசாம்/ புரஃபுல குமார் மகந்தா)
ஆம் ஆத்மி (தில்லி/அரவிந்த் கெஜ்ரிவால்
மக்கள் ஜனநாயக கட்சி (கஷ்மீர்/ மெஹ்பூபா)
தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (தெலுங்கானா/சந்திரசேகர ராவ்)
பிஜூ ஜனதா தளம் (ஒடிசா/ நவீன் பட்னாயக்)
ஒய்.எஸ்.ஆர் காங் (ஆந்திரா/ஜெகன் மோகன் ரெட்டி)
மருத்துவர் ராமதாசு (பாமகநிறுவனர் ) திமுகவின் சாதனைகளைச் சொல்லியே வாக்கு சேகரிப்பது எப்படி என்று சொல்லித்தருகிறார்!
கேப்டனாக இருந்து
சிப்பாயாய் மாறி
சிப்பந்தியாய் மாறி
சின்னாபின்னமானவர் தான்
நம்ம விஜயகாந்த்..
வாய்தாவுக்கு வாய்தா ஜாமீன் வாங்கியே வெளியில் திரிந்து கொண்டிருப்பவர்களுக்கே இத்தனை வாய்க் கொழுப்பு இருக்குமானால்.....?
வாய்க்கொழுப்பை அடக்க இவர்களை மட்டுமல்ல இவர்களோடு கூட்டணி வைத்து ஒன்று சேர்ந்திருப்பவர்களையும் முற்றொட்டாக நிராகரிப்பது என்ற வலிமையான ஆயுதம் நம்மிடமிருக்கிறதே!
யாரோடு யார்? என்று முகநூலில் பத்திரிகையாளர் மாலன், இந்தத் தேர்தலில் அரசியல் கட்சிகள் எப்படி அணிபிரிந்து நிற்கிறார்கள் என்பதைக் குறித்து ஒரு பயனுள்ள குறிப்பை எழுதி இருக்கிறார். இப்படி நான்காக அணிபிரிந்து நிற்பதே தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்பதைக் கோடி காட்டுவதாகவும் இருக்கிறதோ?
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. களத்தில் யாரோடு யார், யாருக்கெதிராக யார் என ஒரு பார்வையில் அறிந்து கொள்ள உதவும் குறிப்பு இது:
பாஜக அணி:
பாஜக
ஐக்கிய ஜனதா தளம் ( பீகார்/நிதீஷ் குமார்)
லோக் ஜனசக்தி (பீகார்/ராம் விலாஸ் பாஸ்வான்)
சிவசேனா (மகாராஷ்டிரம்/உத்தவ் தாக்ரே)
அகாலிதளம் (பஞ்சாப்/ பிரகாஷ் சிங் பாதல்)
அப்னா தள் (உ.பி. /அனுப்பிரியா படேல்)
அதிமுக (தமிழ்நாடு/ ஓபிஎஸ்-ஈபிஎஸ்)
பாமக (தமிழ்நாடு /டாக்டர் ராமதாஸ்)
தேமுதிக (தமிழ்நாடு / விஜயகாந்த்)
காங்கிரஸ் அணி
காங்கிரஸ்
ராஷ்ட்ரிய ஜனதா தளம் (பீகார்/ லாலு)
தேசியவாத காங் (மகாராஷ்டிரம் /சரத்பவார்)
மதச்சார்பற்ற ஜனதாதளம் (கர்நாடகம்/தேவகெளடா)
தேசிய மாநாடு (கஷ்மீர்/ ஓமர் அப்துல்லா)
திமுக (தமிழ்நாடு/ மு.க.ஸ்டாலின்)
மற்றவர்கள்: (பாஜக, காங் இரண்டையும் எதிர்ப்பவர்கள்)
பகுஜன் சமாஜ் (உ.பி/மாயாவதி)
சமாஜ்வாதி (உ.பி/அகிலேஷ்)
ராஷ்டிரிய லோக் தளம்(உ.பி/ அஜீத் சிங்)
திருணாமூல் (வங்கம்/ மமதா)
தெலுகு தேசம் (ஆந்திரம்/ சந்திரபாபு நாயுடு)
மார்க். கம்யூனிஸ்ட் (வங்கம்/கேரளம் - சீதாராம் யெச்சூரி)
அசாம் கண பரிஷத் (அசாம்/ புரஃபுல குமார் மகந்தா)
ஆம் ஆத்மி (தில்லி/அரவிந்த் கெஜ்ரிவால்
மக்கள் ஜனநாயக கட்சி (கஷ்மீர்/ மெஹ்பூபா)
மற்றவர்கள் -2 (தேர்தலுக்குப் பின் பாஜகவை ஆதரிக்கக் கூடியவர்கள்
தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (தெலுங்கானா/சந்திரசேகர ராவ்)
பிஜூ ஜனதா தளம் (ஒடிசா/ நவீன் பட்னாயக்)
ஒய்.எஸ்.ஆர் காங் (ஆந்திரா/ஜெகன் மோகன் ரெட்டி)
ஆட்சியைத் தீர்மானிக்கும் வலிமை கொண்ட முக்கிய மாநிலங்கள்:
உ.பி: 80
மகாராஷ்டிரா: 48
வங்கம்: 42
பீகார்: 40
தமிழ்நாடு :39
ம.பி: 29
மொத்தமுள்ள 543 இடங்களில் 278 இடங்கள் (சரி பாதிக்கு மேல்) இந்த ஆறு மாநிலங்களில் உள்ளன.இவற்றின் முடிவுகள் எப்படி அமைகிறதோ அதற்கேற்ப ஆட்சி அமையும்
உ.பி: 80
மகாராஷ்டிரா: 48
வங்கம்: 42
பீகார்: 40
தமிழ்நாடு :39
ம.பி: 29
மொத்தமுள்ள 543 இடங்களில் 278 இடங்கள் (சரி பாதிக்கு மேல்) இந்த ஆறு மாநிலங்களில் உள்ளன.இவற்றின் முடிவுகள் எப்படி அமைகிறதோ அதற்கேற்ப ஆட்சி அமையும்
மருத்துவர் ராமதாசு (பாமகநிறுவனர் ) திமுகவின் சாதனைகளைச் சொல்லியே வாக்கு சேகரிப்பது எப்படி என்று சொல்லித்தருகிறார்!
இந்திய வாக்காளர்கள் நுகர்வோர் மனநிலைக்கு மாறிவிட்டனர். 'உங்களுக்கு வாக்களித்தால் எனக்கென்ன லாபம்?' என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் உள்ளது. இங்கு பணத்தை மட்டுமே வாக்காளர்கள் எதிர்பார்ப்பதில்லை. 'நீங்கள் ஆட்சிக்கு வந்தால் எனக்கு வேலை கிடைக்குமா?, என்ன முன்னுரிமை அளிக்கப்படும்?' என்று மக்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்த நிலையில், அன்புமணியும் பிரேமலதாவும் ஒரு மாதத்துக்கு முன்னால் பேசியதையோ, ஒரு வாரத்துக்கு முன்னால் நடந்துகொண்டதையோ யாரும் நினைத்துப் பார்க்க மாட்டார்கள். தேர்தல் அன்றோ, ஓரிரு நாட்கள் முன்னதாகவோ நடந்ததை வேண்டுமானால் நினைவுகூர்ந்து வாக்களிப்பார்கள் என்று சொல்கிறார் ஜான் ஆரோக்கியசாமி
3 ஸ்டாலின்கள் சேர்ந்தால்கூட கருணாநிதிக்கு ஈடாகாது: 2016-ல் பாமகவுக்காக பணியாற்றிய தேர்தல் வியூக வல்லுநர் பேட்டி என்ன சொல்கிறாரென்று இணைப்பில் பாருங்களேன்!
அவரென்ன சொல்றது? நாஞ்சொல்றதைக் கேளுங்க என்று வருகிறார் தொல் திருமாவளவன்!
ஏன் திமு கழகத்தையும் காங்கிரசையும் விசிக, மதிமுக, இடதுசாரிகள் என்று அவர்களோடு ஒட்டிக் கொண்டிருக்கிற உதிரிகளையும் முற்றொட்டாக நிராகரிக்க வேண்டும் என்பதற்கு சிலநூறு காரணங்களாவது இருக்கின்றன!
தெரிந்தே இவர்கள் விரிக்கும் வலையில் விழுந்துவிடப் போகிறோமா என்ன?
No comments:
Post a Comment