Sunday, March 31, 2019

அமேதி போயாச்சு வயநாடு வந்ததே! டும் டும் டும்!

ராகுல் காண்டி தன்னை காஷ்மீர் கவுல் பிராமணனாக அறிவித்துக் கொண்டு கோவில் கோவிலாகப்போய் வழிபாடு செய்கிற மாதிரி ஸ்டன்ட் அடித்துப்பார்த்தும் கூட அமேதி தொகுதியில் ஸ்ம்ருதி ஈரானிக்கு ஈடு கொடுக்க முடியாதென்பது  தான் கள யதார்த்தம்!


sting operation conducted by Times Now had thrown up some startling admissions by a Congress MLA regarding why Rahul Gandhi would be choosing Wayanad as his safe seat. In the sting video, a senior Congress Party leader could be seen saying Congress President Rahul Gandhi is facing pressure in Amethi and has to find a safe seat, implying that he should contest from Wayanad as Hindus form a minority in Wayanad constituency which will ensure an easy victory for Rahul Gandhi என்கிறார்கள் இங்கேபாட்டி இந்திரா அன்னை அன்டோனியோ மைனோ (சோனியாவின் ஒரிஜினல் பெயர்)  காட்டிய வழியில் ராகுலும் தெற்கே பாதுகாப்பான தொகுதி தேடியதில், இஸ்லாமியர் கிறித்தவர் வாக்குகள் மெஜாரிடியாக இருக்கும் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது.The Janeu Dhari Shiv Bhakt avatar of Rahul Gandhi during the Gujarat elections was soon betrayed by the realisation that Congress if it wishes to survive, would need to bank on non-Hindu votes. It perhaps became even more apparent when the residents of Amethi expressed their resentment with the Congress party and the dynasty saying that they did not want to empower Muslims in the area அந்த செய்தி உண்மையைப்போட்டு உடைக்கிறது.ஆனால் இடதுசாரிகள் ராகுல் அங்கே போட்டியிடுவது தங்களுக்கெதிராகத்தான் என்று கொதிக்கிறார்கள். தோற்கடிக்காமல் விடமாட்டோம் என்று சூளுரை, முழக்கங்கள் வேறு!  

மல்லுதேச எம்பி ஆவது கூடப் பெரிய விஷயமில்லை. கேரள நலன் சார்ந்தே பேசவேண்டும் என்பதும் தன்னை ஜெயிக்கவைத்த தொகுதிக்குக் கட்டாயம் ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்பதும் அமேதியில் ஜெயித்து எம்பி ஆனபிறகும் தொகுதியைத் தங்கள் பண்ணையம்  மாதிரி வைத்திருந்தது போல  சேட்டன் மாரிடம் செல்லாது என்பதும் தெரியுமோ என்னவோ?       
Banu Gomes
இந்து மதத்தை விஷம் போல வெறுக்கும் தமிழக ஹிட்லர்கள் குழு .. கிருஷ்ணரை குறித்து மார்ச் 22 அன்று தண்டனைக்குரிய வகையில் பேசி மீண்டும் இந்து வெறுப்பு பிரச்சாரம் செய்த விடியோவை காண நேர்ந்தது.
''eve teasing -க்கு முன்னோடி கிருஷ்ணன் தான் . பொள்ளாச்சி வீடியோ பதிவுகள் அவன் கையில் கிடைத்திருந்தால்..தேவ லோகத்தில் அனைவருக்கும் போட்டு காட்டி இருப்பான்'' என்கிற பிதற்றலாக அப் பேச்சு இருக்கிறது.
இந்த பிதற்றல் பேச்சை..அதன் நட்பு கட்சிகள் எதுவும் கண்டிக்கவும் இல்லை. இதற்கு பலன் தரக்கூடிய, பொருள் பொதிந்த எதிர்வினைகள் இரண்டு தான் உண்டு.
1. இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் தொடர்ந்து அவதூறு செய்து இந்து மக்களை புண்படுத்தும் தி.மு,க. + அரசியல் கட்சிகளுக்கு ...வாக்களிக்காமல் முற்றிலுமாக புறக்கணிப்பது.
2. இன்னும் அதிகமாக கிருஷ்ணரை கும்பிடுவது. 
செய்து பாருங்கள்.
அடுத்த தேர்தலில் ..அவதூறு பேசிய இதே கட்சிகள்.. கிருஷ்ணர் வேடமணிந்து..பஜனைகள் பாடி... வாக்கு கேட்டு.. உங்களை தேடி வருவார்கள் !
இந்த இணையதளத்தைப் பற்றி
  
இதெல்லாம் லுலுலாயிக்குத்தான் என்பது பாளையக் காரர்களுக்குத் தெரியாதா என்ன? 

"தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் கூட ஹெச்.ராஜா போன்ற கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதியை பார்க்கவே  முடியாது; அவரைத்  தான் பாஜக வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது” - ஸ்டாலின்
அப்படி அவர் செய்த அயோக்கியத்தனம் என்ன? அவர் என்ன ஊழல் செய்து சொத்து சேர்த்திருக்காரா? சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்துள்ளாரா?இல்லை பெண்கள் விஷயத்தில் பெயரை கெடுத்து கொண்டாரா? சாதி கலவரத்தை தூண்டினாரா? அடுத்தவன் வயிற்றில் அடித்து அவன் சொத்தை ஆட்டைய போட்டாரா? இப்படி ஊரில் இருக்கும் அத்தனை அயோக்கியத்  தனங்களையும் செய்த இசுடாலின்  வெட்கப்படாமல்  தேர்தலை சந்திக்கும் போது H ராஜா கடைந்தெடுத்த அயோக்கியனா?  என்று முகநூலில் பொருமுகிறார் கார்த்திக் விஸ்வநாதன். பாவம், தமிழக அரசியல் களம் எப்படிப்பட்டது என்பதை அறியாத அப்பாவி போல!  

பின்னே! திராவிடமாயை என்றால் சும்மாவா?  
    

1 comment:

  1. பிஜேபியும் சரி, காங்கிரஸூம் சரி தேசீயக் கட்சிகள். இரண்டுமே பொருளாதார சீர்த்திருங்களில் வலது சாரி போக்கு கொண்டவை. இந்த இரண்டையும் ஒரு சேர எதிர்த்து இடதுசாரி வளர்ச்சிப்போக்குக்கு மடை மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது தான் இடது சாரி கட்சிகளின் வேலைத் திட்டமாக இருக்க வேண்டியது இன்றைய கால கட்டாயம். இடதுசாரி ஜனநாயக சகதிகளின் கூட்டு என்ற பெயரில் ஏதோ அவியலான கூட்டுச் சேரலாக தங்கள் இருப்புக்காக (survival) அமைத்துக் கொண்ட சமரச ஏற்பாடுகள் தாம் இலஞ்ச லாவண்ய அரசியல் வியாபாரிகளுடான கூட்டாக மலர்ந்து இடதுசாரி சக்திகளின் இன்றைய ஷீண நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. மதவாத சக்திகளை இனம் கண்டு கொண்டு அவர்களை எதிர்ப்பது தான் இன்றைய அவசிய அவசரத் தேவை என்று அணிகளை திருப்திப்படுத்துவதாக சொன்னாலும் இடதுசாரிகளைத் தவிர்த்து மற்ற எல்லோரும் தங்களை ஏதோ ஒருவிதத்தில் மதம் மற்றும் ஆத்திக விஷயங்களுக்கு அருகாமை கொண்டவர்களாக (தேர்தல் காலத்திலாவது) காட்டிக் கொள்ளவே விரும்புகிறார்கள். இல்லையென்றால் வாக்குகள் பறி போய்விடும் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். இது தான் இன்றைய பிஜேபியின் வெற்றி.

    வயநாடு என்று முடிவெடுத்தது ராகுலின் சாமர்த்தியம். கேரளத்தில் காங்கிரஸை எதிர்க்கிறோம், அண்டை மானில தமிழகத்தில் கூட்டுச் சேர்ந்திருக்கிறோம் என்பதெல்லாம் சுயதேவைகளுக்கான சப்பை கட்டுகளாகத் தான் அமையும். நாளாவட்டத்தில் வலதுசாரி போக்கு கொண்ட இருக்கும் இரண்டு தேசிய அணிகளும் தங்களைத் தவிர மற்றவர்கள் தலையெடுக முடியாத ராஜதந்திரங்களைக் கையாளலாம்.

    அதற்கு முன் இந்திய இடதுசாரி சக்திகள் விழித்துக் கொண்டு தேசத்தின் மூன்றாவது சக்தியாக தங்களை புணரமைத்துக் கொள்வதற்கான இழந்த பெருமைகளை மீட்டெடுபதற்கான முயற்சிகளை மேற்கொள்வது தான்
    இன்றைய தேவையாகத் தெரிகிறது.    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)