Friday, July 5, 2019

கீச்சுக்களில் ஒரு அரசியல் உலா! பட்ஜெட் அலசல்தான்!

இங்கே டாக்டர் சுப்ரமணியன் சுவாமியைப் பற்றிப் பேசி நீண்ட காலம் ஆகிவிட்டதோ? ஆனால் மனிதர் எப்போதும் போல் சுறுசுறுப்பாகத்தான் இருக்கிறார். நரேந்திர மோடி தான் பேசுவது எதையும் கேட்பதில்லை என்ற வருத்தம் இருக்கிறது. அதையும் ஜூன் 30 அன்று வெளிப்படையாகவே சொல்லி விட்டார். அதுமட்டும் தானா?  
   




  • All media mendaciously headlines RG “quits”. The truth is that his resignation has been accepted and media is scared to say anyone accept RG’s resignation. Otherwise RG has been quitting since May 31st the longest quitting in history
    9:55 AM · Jul 4, 2019 · TweetCaster for iOS

    நேற்றைக்கு ராகுல் காண்டி ராஜினாமா நாடகம் குறித்து அவர் ட்வீட்டரில் நக்கலாகச் சொன்னது மேலே. 



  • In para 8 of the FM speech on Budget it is said : “It(GDP) is now the sixth largest in the world....In Purchasing Power Parity terms, we are in fact the 3rd largest economy already...” But which is correct? 6th or 3rd—it cannot be both.
    3:26 PM · Jul 5, 2019 · TweetCaster for iOS

    இன்றைக்குத் தாக்கல் செய்யப்பட்டபட்ஜெட்டை மட்டும் விட்டு வைப்பாரா என்ன? 



  • Para 10,FM: “ it took 55 years..to reach 1 trillion dollar(sic) ..we, in 5 years , added 1 trillion dollar(sic). Today we are nearing a 3 trillion dollar level.” I.e., 55 years from when? Added $1 tr by May 26, 2019? “Nearing $ 3 tr today” i.e., $1tr. in just six weeks? Hare Ram!
    4:03 PM · Jul 5, 2019 · TweetCaster for iOS
    பொருளாதாரம் அவருடைய ஸ்பெஷாலிட்டி. யார் கவனித்தார்களோ இல்லையோ சுவாமி கண்ணில் விரலைவிட்டு ஆட்டுகிறார். அது ஒருபக்கம் இருக்கட்டும்! 


  • All in a rupee - a break-up of estimated government receipts and expenditure, as per #Budget2019 #BudgetForNewIndia
    5:36 PM · Jul 5, 2019 · Twitter Web Client
    சாதாரணமாக ஒவ்வொரு பட்ஜெட்  தாக்கல் செய்யப்படும் போதும் ஒவ்வொருரூபாய் வருமானமும்  என்னென்ன செலவினங்களாக, பற்றாக்குறை எவ்வளவு என்று படம்போட்டுச் சொல்வதுண்டே! கொஞ்சம் பார்க்கலாமா?   



  • How will public money be spent by the Government of India in the coming financial year? Take a look #Budget2019 #BudgetForNewIndia
    5:29 PM · Jul 5, 2019 · Twitter Web Client
    மேலே படத்தில் சொல்லியிருப்பது அசல் செலவினமாக இந்த நிதியாண்டில் மட்டும். 


    இது ஓர் தொழிலதிபருடைய பட்ஜெட் மீதான கருத்து. ஏய்த்துப் பிழைக்கும் தொழிலைமட்டுமே செய்துவருகிற பானாசீனா உப்புசப்பில்லை காரம்புளி கசப்புதுவர்ப்பு எதுவுமில்லை நான் பட்ஜெட் போட்டால் மட்டும் தான் இனிப்பாக இருக்கும் என்று யாராவது மைக்கை நீட்டினால் முழ நீள நாக்குடன் சொல்வார்.

    நிதியமைச்சர் பேசுகிறார் 

    மீண்டும் சந்திப்போம்.

       

    7 comments:

    1. ம்...ப.சி தானே.... அறுக்கத் தெரியாதவன் கையில் 6 அருவாள் கொடுத்த மாதிரிதான். இவர் நிதி மந்திரியாக இருந்தபோது வங்கியில் பணம் எடுப்பதற்கு 10 ரூபாய் வரி போட்டவர்தானே...

      ReplyDelete
      Replies
      1. செட்டியாருக்குத் தன்னைவிடப் பொருளாதாரமேதை எவரும் இல்லை என்கிற நினைப்பு! ஆனால் அதையும் நம்புவதற்கு இங்கே ஒரு கேணையர்கள் கூட்டம் இருக்கிறது பாருங்கள், அதுதான் பெரும் கொடுமை!

        Delete
    2. நெல்லை. அந்த 10 ரூபாய் விஷயத்தை கொஞ்சம் விளக்க வேண்டும்.

      ஒரு நாளில் ஒரே தடவையில் 10000/- ரூபாய் ஒருவர் தன் வங்கிக் கண்க்கில் கேஷாக வித்ட்ரா செய்தால் ரூ.10/- அவர் கணக்கில் பிடித்துக் கொள்ளப்படும் என்பது ஏற்பாடு. ரூ.9999/- எடுத்தாலோ, செக் வித்ட்ராயல் செய்தாலோ இந்தப் பிடித்தம் இல்லை! நிஜமாகவே ரொம்ப சாதுர்யமாக சிலர் அந்த வேலையைச் செய்தார்கள்!..

      கேஷ் பரிவர்தனைகளைக் குறைப்பதற்கும் ஓரளவு கறுப்புப்பண புழக்கத்தை தடுப்பதற்கு ப.சி. தன் நிதி ஆமைச்சர் வாழ்க்கையில் செய்த ஒரே ஒரு உறுப்படியான காரியம் இது என்று நான் நினைத்துக் கொண்டிருக்க நீங்களோ ஒரேடியாக வாருகிறீர்களே! எதிராளி எது செய்தாலும் தப்பு என்பது தப்பான வாதம்..

      இதற்கே கருணாநிதி அய்யகோ என்று மூக்கால் அழுதார்! ஏதோ ஒவ்வொரு ஏழையும் தினமும் பத்தாயிரம் வங்கீயிலிருந்து கேஷாக எடுக்கிற மாதிரி, "ஏழை-பாழைகள் என்ன செய்வார்கள், பாவம்!
      அவர்களை இப்படி வாட்டி வதைக்கலாமா?" என்று கண்ணீர் விட்டார்! பென்ஷன் பெறுவோர் என்ன செய்வார்கள் பாவம் என்று பரிதாபப்பட்டார். உண்மையில் இந்த கேஷ் வித்ட்ராயல் ரியல் எஸ்டேட் துறையை லேசாக அசைக்கும் என்பதும் அதற்காகத் தான் கண்ணீர் விடல் என்றும் அந்த நாட்களில் புரிந்து கொள்ளப்பட்டது.

      கடைசியில் அவர் வேண்டுகோளில் தான் இந்த சமாச்சாரமும் அமுங்கிப் போயிற்று.

      ReplyDelete
      Replies
      1. ஜீவி சார்! கேஷ் டிரான்ஸாக்ஷன் டாக்ஸ் ப்ளஸ் சர்சார்ஜ் போட்டது ஒருவிதமான புதுவரி! அதை பிடித்தம் செய்து வாராவாரம் பெங்களூருக்கு ஸ்டேட்மெண்ட்டுடன் அனுப்புகிற ஒரு கூடுதல் வெட்டிவேலை வங்கிகளுக்கு! வெட்டிவேலை வாங்குவதில் செட்டிகள் சமர்த்தர்கள்! ஆனால் இதைப்போய்க் கறுப்புப்பண ஒழிப்பு என்கிறீர்களே, இன்னமும் இந்திராதான் இந்தியா என்று ஒரு கிறுக்குமாய்க்கான் சொன்னதை வழிமொழிந்த டாங்கே கல்யாணசுந்தரங்கள் காலத்திலேயே இருக்கிறீர்களா என்ன?

        Delete
      2. ஸ்டேட் மெண்ட் அனுப்புவதே ஒரு வெட்டி வேலை என்றால், இன்றைய வங்கி ஊழியர்கள் படும் பாடு வாடிக்கையாளர்களிடம் சலித்துக் கொள்வதில் போய் முடிந்திருக்கிறது..

        கேஷ் பரிவர்த்தனைக்களுக்கும் கருப்புப்பணத்திற்கும் சம்பந்தம் உண்டு என்று தானே கிரெடிட், டெபிட் என்று அட்டைகளை இன்று தேய்க்கச் சொல்கிறார்கள்?..

        தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டுமாம்!.. இந்திராவில் ஆரம்பித்த வசவு கல்யாண சுந்தரத்தில் வந்து முடிந்திருக்கிறது..:)

        அரசியல் என்பது வரலாறு.. அவரவர்களுக்கு ஏற்ற மாதிரி அதை எழுத முடியாது!

        Delete
      3. அரசியல் வேறு வரலாறு வேறு ஜீவி சார்! இதற்குமேல் இதை வளர்க்கவேண்டாமே என்று நினைக்கிறேன்.

        Delete
    3. * செல் வித்ட்ராயலை by cheque transaction -- செக் பரிவர்த்தனை - என்று திருத்திப் படித்துக் கொள்ளவும்.

      ReplyDelete

    இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

    #கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

    செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

    முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

    இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

    அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)