இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் நேற்று தவ்லீன் சிங் எழுதி இருந்த இந்தக் கட்டுரையைப் படித்தபோது Political instability in Karnataka and Goa is more dangerous for BJP than Congress என்று கொஞ்சம் நிதானமான அணுகுமுறையோடு இப்போதைய அரசியல் நிலவரத்தை சொல்லியிருக்கிறார் என்று முதலில் கடந்துபோய்விட்டேன் ட்வீட்டரில் இன்று தவ்லீன் சிங் பகிர்ந்திருந்த இரண்டு பகிர்வுகள் வேறு சில விக்ஷயங்களைத் திரும்பிப்பார்க்க வைத்தது. இரண்டுமே அவரது மகன் ஆதிஷ் தசீர் பற்றியது. சொந்த விவகாரங்கள் கூட சமயங்களில் பொதுவெளியில் பேசுபொருளாகி விடுவது இன்றைய காலத்தில் தவிர்க்க முடியாத ஒரு சோகம்.
இந்த வீடியோ 2011 இல் வந்தது
யார் இந்த ஆதிஷ் தசீர்? மிகச்சமீபத்தைய அறிமுகம், பரபரப்புச் செய்தி என்று பார்த்தால், கடந்த மே தேர்தலுக்குப் பத்து நாட்களுக்கு முன்னால் அமெரிக்க TIME இதழில் நரேந்திரமோடியை அட்டைப்படத்தில் போட்டு இப்படித் தலைப்பிட்டு கட்டுரையை எழுதியவர்.
அப்போதே இதை எழுதியவர் ஒரு அரை பாகிஸ்தானி என்று ஒரு அரைகுறையான தகவலோடு பரபரப்பு அடங்கியும் போனது என்று சொன்னால் நினைவுபடுத்திக் கொள்ள உதவியாக இருக்குமா? மே மாதம் 12 அன்று நடிகர் கபீர் பேடிக்கு பதிலாகச் சொன்னது இப்படி
Kabir disagree with what he writes. But, you know that he isn’t Pakistani.
3:31 PM · May 12, 2019 · Twitter for iPhone
என்றால் இது இன்றைக்கு
அனுதாபப் படுகிற மாதிரி ஒருத்தர் வந்து மோடியை ஆதரித்தீர்களே, அவர்கள் உங்கள் மகனையும் விட்டு வைக்கவில்லையே என்கிறார்! தவ்லீன் சிங்குடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி நான் இதற்குமேல் எதுவும் சொல்லப் போவதில்லை. எல்லாமே பொதுவெளியில் இருக்கும்போது அதற்கான அவசியம் கூட இல்லை .முந்தைய பதிவில் ஒரு கேள்வி வந்தது,கட்சிகளைப் புற்றி பேசுகிற இடத்தில் தனிநபர் கோணல்மாணல்களில் நான் திசைதிருப்புவதாக! தவ்லீன் சிங்கோ, கிருஷ்ண மூர்த்தியோ, விமரிசனம் செய்கிற எவருமே விமரிசனத்துக்கு ஆட்பட்டே தீர வேண்டும் என்பது உலக நியதி! அதைச் சொல்வதில் இவ்வளவு நீட்டி முழக்கியே தீர வேண்டுமா என்று கேள்வி எழுப்பினால் அது நியாயமே!
தவ்லீன் சிங் இப்படிச் சொன்னார் என்பதில் என்ன சுவாரசியம் வந்துவிடும்? அவர் பெயர், எழுதுவது நமக்குப் பரிச்சயப் பட்டதாக இருக்க வேண்டும்! அவர் நமக்குப் பிடித்த மாதிரி எழுதினால் OK , இல்லையானால் எதற்குப் படிக்க வேண்டுமென்று கேட்பதற்கு முன்னால் ஒரு அறிமுகம் கொஞ்சம் சுவாரசியம் வேண்டாமா? Tavleen Singh, Aatish Taseer's mother and Modi supporter, refutes BJP's 'Pakistani citizen' comment என்று சொன்னால் எங்கே எப்போது என்று தெரிந்து கொள்கிற ஆவல் தானே வந்துவிடாதா? அது, அதற்குத்தான்!
It was that picture in the newspapers last week that set me thinking. In it we see the squat, smug figure of the BJP’s working president surrounded by legislators from Goa wearing scarves of saffron and green with a white lotus prominently displayed on them. These were not the colours or the symbol that got them elected, but in this moment of shifting loyalties, they have shifted to a party that till just the other day they reviled as ‘communal’. In this picture, the BJP’s working president and Goa’s Chief Minister look pleased to welcome them into the fold. But, they should be worried. As should Narendra Modi and Amit Shah. They should be worried because the political instability in Karnataka and Goa is more dangerous for the BJP than the Congress party.என்று தனது செய்திக் கட்டுரையை ஆரம்பிக்கிறார் தவ்லீன் சிங். இந்திரா காண்டி 1984 இல் ஜம்முகாஷ்மீரில் ஃபரூக் அப்துல்லா ஆட்சியைக் கவிழ்த்தது எப்படி இன்றைக்கும் காஷ்மீரில் ஒரு அவநம்பிக்கையைத் தொடர்ச்சி செய்து கொண்டிருக்கிறது? அடுத்து ஆந்திராவில் NT ராமாராவ் ஆட்சியைக் கவிழ்த்தது என்று முந்தைய காங்கிரஸ் அரசுகள் செய்த தவறுகளைப் பிஜேபியும் செய்ய வேண்டுமா? இது நரேந்திர மோடி முன்வைக்கிற புது இந்தியா முழக்கத்துக்குப் பொருத்தமாக இருக்கிறதா?
Is this the kind of politician that will help Modi fulfil his dream of a new India? And in this new India, will we continue to see the sordid spectacle of unreliable defectors locked up in fancy resorts in cities far away from their own to ensure that they do not change their minds? For me personally, the ugliest aspect of the Karnataka episode was the manner in which the defectors were brought to Mumbai and confined in a five-star hotel. Who paid the bills? Who paid for the private jet in which they were flown back to Karnataka and then flown back again? There are unverifiable but nasty rumours of big money.
If this kind of drama happens in the near future in Madhya Pradesh and Rajasthan, as some analysts predict, then are we really going to see a new India? Or are we going to see the BJP turn into the Congress party of yore? என்று தவ்லீன் சிங் எழுப்புகிற கேள்வி மிக முக்கியமானது. இன்னொரு காங்கிரஸ் கட்சியாக மாறுவதற்காகவா ஜனங்கள் நம்பிக்கையோடு பிஜேபிக்குத் திரும்பவும் வாக்களித்தார்கள்?
நிறையக் கேள்விகள் எழுகின்றன! . ஆனால் கேள்விகளுக்குப் பதில் சொல்கிற இடத்தில் நம்மில் எவராவது இருக்கிறோமா? இன்றில்லாவிட்டால் நாளையாவது பதில் கிடைக்கும் என்று நம்புவோம் என அந்தநாளை எதிர் நோக்கி!
மீண்டும் சந்திப்போம்.
There were many, many hate crimes under ‘secular’ Congress leaders and I took a stand against them. As I have when there have been hate crimes under Modi. I have never ‘normalised’ hate crimes.
2:36 PM · Jul 15, 2019 · Twitter for iPhone
தவ்லீன் சிங் இப்படிச் சொன்னார் என்பதில் என்ன சுவாரசியம் வந்துவிடும்? அவர் பெயர், எழுதுவது நமக்குப் பரிச்சயப் பட்டதாக இருக்க வேண்டும்! அவர் நமக்குப் பிடித்த மாதிரி எழுதினால் OK , இல்லையானால் எதற்குப் படிக்க வேண்டுமென்று கேட்பதற்கு முன்னால் ஒரு அறிமுகம் கொஞ்சம் சுவாரசியம் வேண்டாமா? Tavleen Singh, Aatish Taseer's mother and Modi supporter, refutes BJP's 'Pakistani citizen' comment என்று சொன்னால் எங்கே எப்போது என்று தெரிந்து கொள்கிற ஆவல் தானே வந்துவிடாதா? அது, அதற்குத்தான்!
Is this the kind of politician that will help Modi fulfil his dream of a new India? And in this new India, will we continue to see the sordid spectacle of unreliable defectors locked up in fancy resorts in cities far away from their own to ensure that they do not change their minds? For me personally, the ugliest aspect of the Karnataka episode was the manner in which the defectors were brought to Mumbai and confined in a five-star hotel. Who paid the bills? Who paid for the private jet in which they were flown back to Karnataka and then flown back again? There are unverifiable but nasty rumours of big money.
If this kind of drama happens in the near future in Madhya Pradesh and Rajasthan, as some analysts predict, then are we really going to see a new India? Or are we going to see the BJP turn into the Congress party of yore? என்று தவ்லீன் சிங் எழுப்புகிற கேள்வி மிக முக்கியமானது. இன்னொரு காங்கிரஸ் கட்சியாக மாறுவதற்காகவா ஜனங்கள் நம்பிக்கையோடு பிஜேபிக்குத் திரும்பவும் வாக்களித்தார்கள்?
நிறையக் கேள்விகள் எழுகின்றன! . ஆனால் கேள்விகளுக்குப் பதில் சொல்கிற இடத்தில் நம்மில் எவராவது இருக்கிறோமா? இன்றில்லாவிட்டால் நாளையாவது பதில் கிடைக்கும் என்று நம்புவோம் என அந்தநாளை எதிர் நோக்கி!
மீண்டும் சந்திப்போம்.
//முந்தைய பதிவில் ஒரு கேள்வி வந்தது,கட்சிகளைப் புற்றி பேசுகிற இடத்தில் தனிநபர் கோணல்மாணல்களில் நான் திசைதிருப்புவதாக! //
ReplyDeleteதிசை திருப்புவதாக நான் சொல்லவே இல்லை!
'தனி நபர்களின் கோணல் மாணல்களுக்குப் போய் விடுவதால் தான் நாம் தொடர்ந்து பேச முடியமல் போய் விடுகிறது' என்றே சொல்லியிருக்கிறேன்.