Thursday, July 18, 2019

எல்லை மீறும் கரு "நாடக" காங்கிரஸ் குழப்பங்கள்!

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று காலை முதல்வர் குமாரசாமி பேசுகையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்தவேண்டும் என்று வற்புறுத்தக்கூடாதென்று பேசியதும்,  தொடர்ந்து காங்கிரசின் சார்பில் சித்தராமையா ஒரு point of order பிரச்சினையைக் கிளப்பியதும் சேர்ந்து பிரச்சினையை முடிந்தவரை ஜவ்வாக இழுத்துக் கொண்டே போகிற காங்கிரசின் உள்நோக்கம் அம்பலமாகிவிட்டது.


ஒரு கட்சியின் சார்பில் ஒரு சிலரை  மட்டுமே விவாதத்தில் பேச அனுமதிப்பது என்கிற வழக்கமெல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள், சில  மந்திரிகளும் உள்ளிட்டு   பிஜேபி ஒழிக கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

   
பிஜேபியினர் முறையீட்டைத் தொடர்ந்து மாநில ஆளுநர், ஒரு மாநில முதலமைச்சர் எல்லா நிலையிலும் சபையின்  ஆதரவுடன் இருக்கவேண்டும், அதனால் இன்று சபை நடவடிக்கைகள் முடிவதற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என்று சபாநாயகருக்கு ஒரு கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து காங்கிரசுக்கு பித்தமும் வெறியும் தலைக்கேறி விட்டது போல!  


  • SC order has discussed about my rights as CLP leader to issue whip but I was not a respondent to present my concerns. As the outcome of anti-defection law has its implications on no-confidence motion, I would like to request to postpone the motion till we get clarification frm SC
    2:18 PM · Jul 18, 2019 · Twitter for Android
    இவ்வளவு நியாயம் பேசுகிற சித்தராமையாவோ, காங்கிரஸ் கட்சி சார்பில் டில்லியில் இதே மாதிரிப் பேசிக் கொண்டிருக்கிற ரந்தீப் சுர்ஜீவாலா உள்ளிட்ட எந்தக் காங்கிரஸ் ஆசாமியோ, பேசவேண்டிய இடமான உச்சநீதி மன்றத்தில் நேற்றோ இன்றைக்கோ எதுவும் பேசவில்லை என்பதில்  ஜனநாயகம் காப்போம் என்கிற காங்கிரஸ் பாவலா சுத்தமாக எடுபடவில்லை என்பதையே காட்டுகிறது. 

    Congress media in-charge and spokesperson Randeep Singh Surjewala, in a series of tweets said, "Supreme Court's order nullifying the Whip and by extension, operation of Constitution's Xth Schedule to punish MLAs betraying the public mandate, sets a terrible judicial precedent! Blanket protection to MLA's, who are driven not by ideology but by far baser concerns, is unheard-of."

    Questioning the Supreme Court ruling, the Congress leader said, "Does this mean Court can interfere with the working of the State Legislature by deciding when a Whip will be enforced? And abandonment of the Basic Structure doctrine of Separation of Powers?"  செய்திகள்.இப்படிச் சொன்னாலும் காங்கிரஸ் கட்சி கலகலத்துப் போயிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. சபாநாயகர் அதிருப்தி  MLA க்கள் 15 பேர் ராஜினாமா மீது முடிவெடுத்திருந்தால், இடைக்கால நிவாரணமாக, அவர்களை சபைக்கு வருமாறு கட்டாயப் படுத்தமுடியாது என்பது அளிக்கப்பட்டே இருக்காது என்பதை சௌகரியமாக மறைத்துப் பேசுவதில் என்ன லாபம்?

    அதிருப்தி MLAக்களைத் தகுதி நீக்கம் என்ற பயமுறுத்தல் தற்காலிகமாக செல்லுபடியாகாது என்றாகியிருப்பதில் காங்கிரசின்  தவறே அதிகமாக இருக்கிறது. தான் இன்னமும் காங்கிரஸ்காரர்தான் என்று சபாநாயகரை அடையாளம் காட்ட வைத்ததைத் தவிர காங்கிரஸ் புத்திசாலிகள் சாதித்தது வேறொன்றுமில்லை!

    ஆளுநருடைய கடிதத்தை உதாசீனப்படுத்திவிட்டு சபாநாயகர் சபையை நாளை காலை 11 மணிக்கு ஒத்தி வைத்து தன்னுடைய பங்கைச் செய்திருக்கிறார். பிஜேபியினர் தர்ணா நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நடத்தட்டுமே! நாளை வெள்ளிக் கிழமை ஒருநாள் இதே மாதிரித் தாட்டிவிட்டால் சனி, ஞாயிறு விடுமுறை! திங்கட்கிழமை, இதே மாதிரி வேறு ஜனநாயகக் கூத்தை அரங்கேற்ற வெட்கம் கெட்ட காங்கிரசுக்கா தெரியாது?

    மீண்டும் சந்திப்போம்.        

        
      

    No comments:

    Post a Comment

    இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

    #கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

    செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

    முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

    இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

    அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)