என்ன ஒரு அருமையான தீர்ப்பு!
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி.
ரிச்சா பாரதி என்ற முதலாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவி.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி.
ரிச்சா பாரதி என்ற முதலாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவி.
தப்ரீஸ் அன்சாரி மரணத்திற்கு பழிவாங்க அன்சாரியின் மகன் பயங்கரவாதியானால் என்ன செய்வீர்கள் என்பது போன்ற டிக்டாக் பதிவுகளை விமர்சித்து,
ரிச்சா பாரதி காஷ்மீர் பண்டிட்கள் யாரும் பயங்கரவாதியாகவில்லையே என பேஸ்புக் பதிவு செய்தார்.
ரிச்சா பாரதி காஷ்மீர் பண்டிட்கள் யாரும் பயங்கரவாதியாகவில்லையே என பேஸ்புக் பதிவு செய்தார்.
இதனை எதிர்த்து
வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றம் விசாரணையில்,
பெயில் வேண்டுமென்றால் ஐந்து குரான் புத்தகங்களை வினியோகிக்க வேண்டும் என்று ராஞ்சி நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஒரு பிரதியை அஞ்சுமன் இஸ்லாமியாவிற்கு நகர நிர்வாகம் மூலமாகவும், நான்கு பிரதிகளை காவல்துறை மூலம் நூலகங்களில் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு.

'இவ்வாறு செய்ய முடியாது' என்று ரிச்சா பாரதி கூறினார்.
'இன்று குரான் விநியோகம் செய்யக் கூறியுள்ளது நாளை தொழுகை நடத்த சொல்வார்கள் பிறகு மதம் மாறச் சொல்வார்கள்' என்று கூறியுள்ளார்.
இதே தீர்ப்பை மாற்றி பகவத் கீதை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்திருந்தால் ஊடகங்கள் 24*7 இதைத் தான் பேசிக் கொண்டிருக்கும்.
மொகலாயர் ஆட்சியில் மதம் மாறினால், குரான் வாசித்தால் தண்டனை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
" வகுப்புவாதிகளுக்கு சட்டம் வளைந்து கொடுத்தால் நாடு கற்காலத்திற்கு சென்று விடும்"
- டாக்டர் அம்பேத்கர்
- டாக்டர் அம்பேத்கர்
நீதிமன்றங்கள் இந்த மாதிரி வினோதமான தீர்ப்பை வழங்குவது இது முதல்முறையல்லதான்! இங்கே தமிழகத்தில் கூட நீதிபதி கற்பகவிநாயகம், ஒரு இன்ஸ்டன்ட் பேச்சுப் போராளியை மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள நூலகத்தில் குறிப்பிட்ட மணிநேரம் காந்தி எழுதிய புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது உண்டு. ஆனால் இந்தத் தீர்ப்பு மிகவும் வினோதமானது அல்ல, விபரீதமானது.
கர்நாடக அரசியல் குழப்பங்களைக் குறித்து சதீஷ் ஆசார்யா இன்று வரைந்திருக்கிற இரண்டாவது கார்டூன் இது.
காசுக்கு கூவுகிற காங்கிரஸ் வக்கீல் கபில் சிபலிடமே காசு கேட்டுப் போராடுகிறார்களாம் பர்க்கா தத்தும் கரண் தாப்பரும் என்பது காங்கிரஸ் தோல்வியின் பக்க விளைவுகள்!
மணீஷ் திவாரி கூட காங்கிரஸ் வக்கீல்தான்! ஆனால் சோனியா G இவரையோ சசிதரூரையோ நம்பாமல் சும்மா வெட்டிக் கூச்சல் போடுகிற அதிர் ரஞ்சன் சௌதுரியை மக்களவை காங்கிரஸ் கட்சித்தலைவராக நியமித்தார் என்றால் இவரெல்லாம் வந்து விவாதத்தில் என்ன சொல்வார்?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment