பிரிட்டிஷ் நாளிதழ் கார்டியனில் Donald Trump’s assassination of Qassem Suleimani will come back to haunt him என்று தலைப்பிட்டு மொகமது அலி ஷபானி எழுதியிருக்கிற செய்திக்கட்டுரை இப்படி ஆரம்பிக்கிறது: The US has assassinated Qassem Suleimani, the famed leader of Iran’s Quds force, alongside a senior commander of Iraq’s Popular Mobilisation Units, Abu Mahdi al-Muhandis. To grasp what may come next, it is vital to understand not only who these men were but also the system that produced them.
Nicknamed the “Shadow Commander” in the popular press, Suleimani spent his formative years on the battlefields of the Iran-Iraq war during the 1980s, when Saddam Hussein – who at the time enjoyed the support of western and Arab powers – was attempting to destroy the emerging Islamic Republic. But few remember that his first major mission as commander of the Quds force – the extraterritorial branch of Iran’s Revolutionary Guards – was involved in implicit coordination with the United States as it invaded Afghanistan in 2001. The Taliban were, and to some extent remain, a mutual enemy. That alliance of convenience ended in 2002 when US president George W Bush notoriously branded Iran a member of the “Axis of Evil”. காசிம் சொலைமானி படுகொலை செய்யப்பட்டு 12 மணி நேரத்திற்குள் அவரது இடத்தை இஸ்மாயில் கானி என்கிற நம்பிக்கைக்குரிய துணைவர் நிரப்பிவிட்டார் என்பது படுகொலைகளின் வழியாக ஒருசில விஷயங்களை அழிக்கவோ பலவீனப்படுத்தவோ முடியாது என்கிற பாடத்தை, அவர்கள் கற்றுக்கொள்ளத்தயாராக இல்லை என்றாலும், அமெரிக்கர்களுக்குப் புகட்டி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
மீண்டும் சந்திப்போம்.
Wag the Dog படம் நினைவுக்கு வருகிறது. இன்றைய தேதியில் அமெரிக்காவில் ட்ரம்ப் க்கு எதிராக நின்று ஜெயிக்கக் கூடிய டெமோகிராட் யாரும் தென்படவில்லை. ரிபப்லிக்கன் கட்சிக்கான ஓட்டு வங்கி நிலையாக இருக்கிறது. ஒரு பிரசிடெண்ட் இப்படித்தான் இருக்கவேண்டும் போன்ற ஹிப்போகிராசியை உடைத்தவராக ட்ரம்பை காண்கிறேன். அதே நேரத்தில் இந்த அளவு தரம் தாழ்ந்து பேசுவதை / செய்வதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனாலே தான் யாரும் வலுவாக எதிரில் இல்லை.
ReplyDeleteNobody is prepared to fight with trump this way! so he is set to win if it goes like this!
வாருங்கள் பந்து!
Deleteட்ரம்ப்புக்கு முன்னோடியாக ஒபாமா, கிளின்டன் போன்ற டெமாக்ரட்டுகளும் இப்படித்தான் இருந்தார்கள் என்பதை ட்ரம்பின் பழைய ட்வீட்டுகளை வைத்தே சொல்கிறார்களே! பொதுவாகவே அரசியல் என்பது அயோக்கியர்களின் புகலிடமாகத்தான் எப்போதும் இருந்துவந்திருக்கிறது போல!